District Collector Karur

5.5K posts

District Collector Karur banner
District Collector Karur

District Collector Karur

@CollectorKarur

Official Handle of District Collector & District Magistrate|#Karur| Tamilnadu|INDIA 🇮🇳

Karur District Katılım Haziran 2021
10 Takip Edilen11.5K Takipçiler
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், #விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. #TNGOVT| #Karur|#Farmers_GDP
District Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet media
தமிழ்
0
15
94
2.5K
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #TN_GOVT|#Karur|#DrinkingWater_Supply|#Meeting
District Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet media
தமிழ்
3
9
103
3.1K
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். #TN_GOVT |#Karur|#RuralDevelopment|#Inspection
District Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet media
தமிழ்
2
47
0
4.8K
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாரியம்மன் கோவில் பண்டிகை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #TN_GOVT|#Karur
District Collector Karur tweet media
தமிழ்
0
1
18
589
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ @CMOTAMILNADU அவர்களை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றேன். #CMJosephVijay‌| #TN_GOVT|#Karur
District Collector Karur tweet media
தமிழ்
0
0
3.2K
32.6K
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் மாவட்ட ஆட்சியராக திரு.சி.முத்துக்குமரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #TN_GOVT|#Karur @CMOTamilnadu
District Collector Karur tweet media
தமிழ்
1
8
49
1.4K
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
838
8.2K
27.9K
760.2K
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #TN_GOVT|#Karur|#Public|#DrinkingWater|#Meeting
District Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet media
தமிழ்
0
2
0
969
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
210
3.1K
11.5K
234.1K
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
363
4.3K
18.8K
427.3K
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
743
3.9K
13.6K
1.6M
District Collector Karur retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #TNDIPR
TN DIPR tweet media
தமிழ்
148
2.9K
7.5K
155.3K
District Collector Karur
District Collector Karur@CollectorKarur·
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். #TN_GOVT|#Karur |#Monday_GDP
District Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet mediaDistrict Collector Karur tweet media
தமிழ்
0
0
0
369
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
714
10.9K
59.1K
1.6M
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
443
7.5K
28K
723.7K
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல், 1/2
தமிழ்
254
5.9K
24.1K
779.7K
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2/2 தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
42
3.9K
13.3K
358.8K
District Collector Karur retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
69
4.1K
16.1K
271.5K