kumaran sundarajan
123 posts



எழும்பூர் பரந்தாமன் மிகவும் எளிதாக அணுக கூடிய நண்பர்.அவரது தொகுதியில் நீண்ட காலமாக இருந்த ஒரு பிரச்சினை எனது கவனத்திற்கு வந்தது. அவரிடம் அலைப்பேசியில் அந்தப் பிரச்சினையை கூறினேன்.உடனே களத்திற்கு சென்று உரிய தீர்வினை பெற்றுக் கொடுத்தார். அதே போன்று தான் மதிவாணன் அவர்களும். பழங்குடியினர் குழந்தைகளுக்கு உயர் நிலைப் பள்ளி கூடம் கட்ட வேண்டும். பல ஆண்டு காலம் நிலுவையில் உள்ளது என்றேன். விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டார். இன்று பள்ளி கூடம் கட்டப்பட்டு விட்டன. ஏன் இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது? சுயமரியாதையோடு இருப்பார்கள். அதுதான் காரணம். - எவிடன்ஸ் கதிர்




அண்ணன் ராஜ்மோகன் vs தமிழன் பிரசன்னா Easy win for @imrajmohan anna! Advance Wishes 🔥🔥







புள்ளிங்க தீ யா இருக்கானுங்க 😘🔥🔥🔥



Nope.. fair enough term to call out the extremists on that side.





I saw the Sarvam AI video demo of live translation. Sorry for sounding stupid but #Gemini has been doing live audio translation in Indian languages for a long time. Am I missing something here? Live audio translation is not exactly new. I know #Sarvam is Indian built but apart from that is there anything new in this technology? Can anyone explain?

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!





