திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்

90 posts

திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்

திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்

@DMK_MKMEast

Katılım Kasım 2023
192 Takip Edilen24 Takipçiler
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
ஒன்றிய அரசைக் கண்டித்து இன்று செஞ்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet mediaதிமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet mediaதிமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet media
தமிழ்
0
1
2
11
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், நம் திராவிட இயக்கம். எண்ணற்ற இதழ்களை நடத்தி, ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கி, தமிழை வளர்த்து தன்னையும் வளர்த்த இயக்கம் இது. நம் @dmk_youthwing சார்பில், இளம் பேச்சாளர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டுநாள் பயிற்சி முகாமில், பெரியார், அண்ணா, கலைஞர் எழுத்துகளின் சிறப்புகள் குறித்தும், சமூகவலைத்தளங்களில் எழுதுவதன் அவசியம் குறித்தும் சகோதரர் @idonashok அவர்கள் சிறப்பாக விளக்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும் ! @uyirinummelana
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
72
689
1.1K
14.6K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
இளம் செயல் வீரர் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்* *எங்களின் வருங்காலம்* *திரு. இரா.தயாளன் MA., அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்*. *மரக்காணம் கிழக்கு ஒன்றியம் தி.மு.க* 🖤❤️🔥
தமிழ்
0
0
0
3
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
*விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்* *வாழும் காலமெல்லாம் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும்* *மாண்புமிகு மு.அமைச்சர்* *செஞ்சி கோட்டையில் சிகரம்* *திரு. Gingee Masthan அவர்களை திண்டிவனத்தில் பிரபாண்டமாக வரவேற்று
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet media
தமிழ்
1
1
1
18
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
DMK
DMK@arivalayam·
இளைய தலைமுறை என்னை “அப்பா” என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால் இந்த“அப்பா” என்ற உறவு மாறாது. - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #UngalilOruvanAnswers
தமிழ்
117
413
830
13.6K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் - மருத்துவர் கெளசிகா இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இருவரும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @thamoanbarasan
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
73
641
1.8K
23.9K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
Gingee Masthan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எளிய தொண்டனாகிய என்னை விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளலராக பணியாற்ற வாய்ப்பளித்த எங்கள் குடும்ப தலைவரும், கழக தலைவருமான,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கும், கழகத்தின் எதிர்காலம் தமிழகத்தின் நம்பிக்கை சூரியன் திரு @Udhaystalin அவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! @arivalayam
Gingee Masthan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
23
110
1.2K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
நேரில் சந்தித்து நன்றி சொல்லி வாழ்த்து பெற்றார் *இளம் செயல் வீரர் மரக்காணம் ஒன்றியப் பெருந்தலைவர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்* *திரு. இரா.தயாளன் MA., அவர்கள்*. *மரக்காணம் கிழக்கு ஒன்றியம் தி.மு.க* 🖤❤️🌅💥
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet mediaதிமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet mediaதிமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் tweet media
தமிழ்
0
0
0
6
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
*மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் திரு. @Udhaystalin அவர்களிடம்* *விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக திரு. @GingeeMasthan அவர்கள்* மீண்டும் *நியமிக்கப்பட்டுள்தையொட்டி*
தமிழ்
1
0
1
10
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
@DrTamilisai4BJP⁩ அக்கா வணக்கம் 🙏.
M.M.Abdulla tweet media
தமிழ்
21
134
370
12.3K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு, எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் திறன், அனைத்திற்கும் மேலாக இளையவர்களை உச்சி முகர்ந்து பாராட்டு பண்பு. இவையாவும் நம் முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களின் தனித்த அடையாளங்கள். அருகில் நின்று அதனை உணர்ந்தோம் 🖤❤
S.M.Mathivadhani tweet mediaS.M.Mathivadhani tweet media
தமிழ்
242
878
5.1K
136.7K
Tiruchi Suriyaa
Tiruchi Suriyaa@TiruchiSuriyaa·
தீபாவளி பரிசு காத்திருக்கிறது 💣 ⚡️⚡️Exclusive ⚡️⚡️ 27th October Sunday 10.00AM Advance Happy Deepavali 💥
Tiruchi Suriyaa tweet media
English
530
546
3.1K
354.2K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
ஜெயராமன் திமுக
நான் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை சாதாரணமாக ஒரு சில விதிவிலக்குகள் தவிர ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் அந்த விதிவிலக்குகளில் முதன்மையிடத்தை பிடிப்பவர் நம்ம செந்தில் பாலாஜி தான் செந்தில் பாலாஜியை கைது செய்தபோதே திமுகவுக்கு எதிராக எப்போதும் செயல்படும் RSS லாபியை சேர்ந்த என் நண்பருக்கு நண்பரான ஒரு ED டைரக்டர் அவரிடம் சொன்னது செந்தில் பாலாஜி தான் எங்களுக்கு மிகப் பெரிய டிரம்ப் கார்டு இவனை (அவர் உபயோகித்த வார்த்தை) வைத்தே அவனை முடிப்போம் என்று அதாவது கட்சியை உடைத்து இவரை தமிழ்நாட்டு ஷிண்டேவாக உருவாக்கி திமுக ஆட்சியை அகற்றுவது தான் அவர்கள் திட்டம் அரசியல் புரியாத என் நண்பர் என்ன சார் டெல்லி மேலிடம் இப்படி சொல்கிறது கொஞ்சம் பயமாக இருக்கிறது என்பதை தான் அதற்க்கு நான் திமுக காட்டாறு அதை எவனாலும் அணை போட்டு தடுக்க முடியாது, பொறுத்திருந்து பார்ப்போம் என்று. அரசியல் நிகழ்வுகளை 99% ஊகிக்க முடிந்த என்னால் செந்தில் பாலாஜி மாற்றுக் கட்சியில் இருந்து வந்ததால் கொஞ்சம் மன சஞ்சலத்துடன் தடுமாறித்தான் போனேன் பிறகு நடந்த / நடக்கும் நிகழ்வுகள், RSS பிஜேபி கும்பலின் சூழ்ச்சியால் ஏற்பட்ட / ஏற்படும் அழுத்தங்கள், நீதித் துறையில் அவருக்கு ஏற்பட்ட அநீதிகள் அதை செந்தில் பாலாஜி தரப்பு எதிர்கொண்ட விதம் எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக எனக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்து ஒரு கட்டத்தில் கட்சிக்காரன் என்று இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியை என் மனம் விரும்பி ஏற்றுக் கொண்டது அதே போல் அவர் நம் கட்சியில் அரசியல் செய்யும் பாணியை கொஞ்ச கொஞ்சமாக விசாரித்து அறியும் போதும் இப்படிப்பட்ட இவர் எப்படி அதிமுகவில் இணைந்திருந்தார் என்ற வியப்பும் எனக்கு மேலிட்டது பிறகு தான் இவர் நம் திமுகவில் மிக மிக சில காலம் மட்டுமே இருந்துவிட்டு பின்னர் மதிமுக சென்று அங்கிருந்து செங்கோட்டையன் மூலம் ஜெயா தொடர்பு கிடைத்து அதிமுக சென்றிருக்கிறார் என்பதும் தெரிகிறது அதே போல் இவரது அரசியல் வளர்ச்சியை பிடிக்காத நம் கட்சிக்கே உண்டான சாபக்கேடான சில பல மேலிட நிர்வாகிகளின் அரசியல் சதிராட்டத்தையும் இவர் அதை பொருட்படுத்தாமல் அனாசயமாக சந்தித்து அதில் சிக்கிக் கொள்ளாமல் எதிர்கொண்ட / எதிர்கொள்ளும் விதம் இவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் நம் கட்சியில் இருப்பதையும் ஊர்ஜிதம் செய்கிறது அதே போல் ஆட்சி திறமையிலும் இவர் செயல் வீரனாகவே இருக்கிறார் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பிற்காலத்தில் நம் சின்னவருக்கு முக்கிய தளபதியாக விளங்குவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை குறிப்பாக இங்கு நான் சொல்ல வந்தது நம் கட்சியை சேர்ந்த சிலர் எண்ணியிருக்கலாம்... அவர்... என்ன இருந்தாலும் அதிமுகவிலிருந்து கட்சி மாறி வந்தவர் தானே? என்று! ஆனால்.. RSS, பாஜக, குஜராத்தி கொலைக்கார கூட்டத்தின் சதித்திட்டங்களுக்கு சற்றும் அஞ்சாமல், பணிந்து இடம் தராமல்... பாஜகவில சேர்ந்து காட்டிக் கொடுக்காமல்... சிறையில் இருந்தபடியே தேர்தல் வேலைகளும் செய்து... உட்கட்சிக்குள் கசப்புணர்வால் ஆதரவாளர்களை வைத்து கோஷ்டி அரசியல், சதி செய்யாமல்.... தீர்க்கமான தீரனாக இன்று வெளியே வந்த அமைச்சராக பொறுப்பேற்கப்போகும் செந்தில் பாலாஜியை நாம் அனைவரும் மனமாற வாழ்த்த வேண்டும் என்பதை தான் - Senthilkumar Paramanathan @Udhaystalin
ஜெயராமன் திமுக tweet media
தமிழ்
83
114
633
19.5K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்.. தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை... என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.. @Udhaystalin
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
158
979
3.5K
53.4K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம் retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
அவர் மேல தனிப் பாசமே வச்சிருக்காரு மனுஷன் 😍😍😘😘
Vanitha tweet media
தமிழ்
64
81
492
8.8K
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
மாவட்ட கவுன்சிலர் புஷ்பவள்ளி குப்புராஜ் அவர்களுடன் , ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் இருந்தனர். மரக்காணம் கிழக்கு ஒன்றியம் தி.மு.க @mkstalin
தமிழ்
0
0
0
3
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
இளம் செயல் வீரர் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. இரா.தயாளன் M.A., மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் : மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.பாலகிருஷ்னன் அவர்களும்
தமிழ்
1
0
0
7
திமுக_மரக்காணம் (கி) ஒன்றியம்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் திரு Gingee Mashthan அவர்களின் வழிகாட்டுதலோடு .. விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் டாக்டர் திரு.ப.சேகர்.MBBS.D.Ortho.அவர்களின் ஆலோசனைப்படி
தமிழ்
1
0
0
8