Gørgêôùs Sêlvã

6.6K posts

Gørgêôùs Sêlvã banner
Gørgêôùs Sêlvã

Gørgêôùs Sêlvã

@Dandy_Selva

என்னைப் பற்றியும் என் குணத்தை பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்.. நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாதவரை...☺

Central Region, Singapore Katılım Ağustos 2013
2.9K Takip Edilen417 Takipçiler
honey bee
honey bee@honey__bee006·
Who is your favourite?
English
2
5
65
1.1K
Gørgêôùs Sêlvã
Gørgêôùs Sêlvã@Dandy_Selva·
@Keerthana4VNR இது ஏற்கனவே தெரிஞ்சது தானே., புதுசா என்ன கொண்டு வந்திருக்கிங்க
தமிழ்
0
0
0
3
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. #CMJosephVijay
தமிழ்
115
1.3K
4.7K
75.8K
Gørgêôùs Sêlvã
Gørgêôùs Sêlvã@Dandy_Selva·
@ramk8060 பெருச்சாலி உள்ள புகுந்துடுச்சா
தமிழ்
0
0
0
4
RamKumarr
RamKumarr@ramk8060·
அண்ணன் துரை வைகோ நமது முதலமைச்சருடன் ஒரு இனிய சந்திப்பு.
RamKumarr tweet media
தமிழ்
27
273
2.4K
16.4K
your boss
your boss@Saravin33579904·
@itisprashanth @AadhavArjuna Dei serupu pinchurum naayae kamarajar ra kevala paduthaaatha da ...nalla kudumbathula piranthavan ipdi laam solla maatan da Kamarajar government nu
Indonesia
1
0
0
563
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Never expected such clarity from @AadhavArjuna - if this materialises and if government keeps the promise - critical Infrastructure for Tamilnadu will be built with the highest quality possible !! After Kamarajar era !!
English
140
1.4K
6.8K
144.7K
Michel
Michel@Michel_Offl·
உங்க அப்பன் ஸ்டாலின்க்கே கிளாஸ் எடுத்தவங்க நீ யாடுடி சுண்டக்கா 😂
தமிழ்
17
108
345
3.1K
Gørgêôùs Sêlvã
Gørgêôùs Sêlvã@Dandy_Selva·
@TVKHQITWingOffl இங்கே ஒப்பாரி வச்சே., காலத்தை ஓட்டிருவானுங்க போல
தமிழ்
0
0
0
7
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது. ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர். சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார். வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார். அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி. கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்? சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?. சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார். நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
தமிழ்
775
3.4K
7.5K
531.2K
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
TRBRajaa took 170 days to get first investment on their tenure, while Keerthana took only 25 days 🥹🔥🔥🔥 #Tvk
DR PK 🖤♥️ tweet media
English
204
658
3.8K
248.1K
Gørgêôùs Sêlvã
Gørgêôùs Sêlvã@Dandy_Selva·
@GunaBKrish @Michel_Offl யோவ் நானெல்லாம் பக்கா Ak அண்ணா விசிறி.., என்கிட்ட உன் ரீல ஓட்டாத சரியா
தமிழ்
1
0
0
2
சரண்யா
சரண்யா@saranya121289·
ஈவினிங் ஸ்னாக்ஸ் எடுத்துக்கோங்க.. 🤩🤩😌🫠
தமிழ்
17
12
58
3.1K
Kasturi
Kasturi@KasthuriShankar·
Appreciate the attitude of Ms Pallavi, TVK's MLA Pallavi TVK nagar . Such a sharp contrast to Mayor priya. Don't think Ms Pallavi had any god father or was born with silver spoon. Proud of her. @MR_PALLAVI_TVK
Esther@EstherRachelJ

தவெக MLA பல்லவி அவர்களின் பொறுமையும் திமுக மேயரின் அலட்சிய பதிலும் தவெக வளர்ப்பு 🔥

English
76
983
4.4K
95.7K
Gørgêôùs Sêlvã
Gørgêôùs Sêlvã@Dandy_Selva·
@Vanitha06119914 @sunnewstamil படத்தில நடிக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்ததுக்கப்புறமும் சரி வாயிலே வடை சுடுறத இவனுங்களுக்கு வேலையா போச்சு
தமிழ்
0
0
0
1
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள்தான் அழிந்து போய் உள்ளனர்”- செந்தில்பாலாஜி #SunNews | #Vijay | #TVK | #SenthilBalaji | #Annamalai
தமிழ்
16
193
474
5.5K
Subha
Subha@Vasisubha1·
”இன்னைக்கு அவங்க வர ப்ளாணே இல்ல.. என்ன இன்சல்ட் பண்றதுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க”... திருவிக நகர் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் போது மேயர் பிரியாவுடன் நடந்தது குறித்து த.வெ.க எம்.எல்.ஏ. பல்லவி விளக்கம்
தமிழ்
11
55
131
1.5K
Gørgêôùs Sêlvã
Gørgêôùs Sêlvã@Dandy_Selva·
நீ அரசியல் பேசு.., எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு பேசுயா.., போன ஆட்சில கொண்டு வந்தத அவனுங்களே ஸ்டிக்கர் ஒட்டலாம்னு இருக்காங்க🤣🤣🤣 முழு #தற்குறியாவே மாறிட்ட
Prashanth Rangaswamy@itisprashanth

DMK was talking about investments like some rocket science . TVK government is making it happen without loud announcements and celebrations ! The 30 - 35% kickback has been completely removed . So , every corporate is eager to invest in TN !

தமிழ்
0
0
1
110
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இன்றைய TVK online பிரச்சாரகர்🔥🔥🔥 TVK Virtual warrior🔥🔥🔥
Euskara
56
753
2.2K
174.7K
saranya 🩷
saranya 🩷@saranya672·
the profile pic. the girl behind it
saranya 🩷 tweet mediasaranya 🩷 tweet media
English
58
18
224
6K