மாமே🖤❤️!!

87.8K posts

மாமே🖤❤️!! banner
மாமே🖤❤️!!

மாமே🖤❤️!!

@David_P_William

#Ad film maker by profession | Writer - Director by passion #Belongs to the proud DRAVIDIAN stock💪🏻

Tirunelveli Katılım Temmuz 2010
1.4K Takip Edilen15.2K Takipçiler
மாமே🖤❤️!! retweetledi
Nazia
Nazia@naziafarheen15·
Omg..I'm sorry I can't resist this...😂
English
50
993
3.4K
79.6K
மாமே🖤❤️!! retweetledi
Amutha
Amutha@Amutha74247715·
இப்பதான் புரியுது மக்களுக்கு விஜயின் அரசியல் ப்ரெய்ன்வாஷ் என்னவென்று
தமிழ்
42
2.8K
5.6K
74.4K
மாமே🖤❤️!! retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்.. செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை. அருமையான மாற்றம் டா.. 😂😂
தமிழ்
117
2.6K
5.4K
160.8K
மாமே🖤❤️!! retweetledi
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
உபிஸ் இவனுங்க கதறு கதறுனு சொன்னது நமக்கு இல்ல பேமலீசு .. சின்ன குழந்தைகள் வச்சு ஓட்டுகேட்டு அதுங்களுகாக ஓட்டு போட்ட தற்குறிகளுகாம் பேமலீசு .. அதனால் take a 🍿.. sir back and enjoy the show
தமிழ்
21
346
643
23.1K
மாமே🖤❤️!! retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
எந்த ஒரு பிரச்சனைக்கும் தலைமை பொறுப்பேற்றுக்கொள்வது; பதில் சொல்வது என்ற வழக்கமே இருக்கக்கூடாது அதை யாரும் தங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது என்று கருதுகிறது இந்தக் கும்பல். முதலில் அந்த தடித்தனத்தை உடைக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் உள்ள மக்களாட்சி சக்திகளின் முதல் பணி.
தமிழ்
12
460
715
11K
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
@MadPoetu ரிட்டையர்ட்க்கு பிறகும் போற மாதிரி ஒரு லோன போட்டு பெரிய வீடா கட்டுறது. உண்ணாம கொள்ளாம முக்காவாசி சம்பளத்த கொண்டோயி லோன கட்டுறது. 😓 சுகர், பிபி எல்லாம் எகிறிப்போய் இருக்கும்.
தமிழ்
0
0
0
11
மாமே🖤❤️!! retweetledi
புரட்சி_______முகில்
அமைதியா பெருந்தன்மையோட இருந்து sympathy farming செய்ய வேண்டிய நேரத்துல, வயித்தெரிச்சல்ல வாயவிட்டு செருப்படி வாங்குறாங்க. உள்ளதும் புடுங்கிட்டு போவப்போகுது.
தமிழ்
13
51
202
19.9K
மாமே🖤❤️!! retweetledi
River🔥
River🔥@RiverFiree·
இந்த நிகழ்வுக்கு பின்னாடி என்ன நடந்ததுனா, எப்ப கரண்ட் போனாலும் தெருல மூணு பேர் தான் Ebக்கு ஃபோன் பண்றது அலுவலகர்கள போய் பாக்குறதுனு எல்லாம் பண்ணுவாங்க, அதுல ரெண்டு பேர் திமுக ஒருத்தர் அதிமுக. தொடர்ந்து மின்வெட்டு நடக்குதுனு இந்த மூணு பேர்ட்டையும் எதாவது பண்ணுகனு (1/4)
News Tamil 24x7@NewsTamilTV24x7

#BreakingNews || மின்தடையால் மக்கள் ஆத்திரம் சென்னை புதுவண்ணாரபேட்டையில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் ஆத்திரம் மின்தடையை கண்டித்து வீடுகளை விட்டு வெளியே வந்து மறியல் செய்ய முயன்ற மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் PowerCut | Chennai | PudhuVannarapettai #PowerCut #Chennai #PudhuVannarapettai #TamilNadu #TNEB #TamilNews #NewsTamil

தமிழ்
21
368
1K
171.1K
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
தெங்காசி மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் பதவி கூட குடுக்காம ஒதுக்கிட்டாங்கனு பரப்பிட்டிருக்காங்க. இங்க தான் ஒருத்தங்கூட செயிக்கலியே. பெறவு எப்பிடி குடுப்பாங்க🙄 #இல்ல_புரியல
தமிழ்
0
0
0
254
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
“இவங்க ஓட்டு போட்டது கேன்டிடேட்ட பாத்து இல்ல. விஜய்க்கும் விசிலுக்கும் தான். தொகுதி எம்எல்ஏ யார்னு கூட இவங்களுக்கு தெரியாது. அதனால அடுத்து இவங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் டைரக்டா விஜய பாக்க தான் வருவாங்க” னு எலக்சன் ரிசல்ட் அன்னிக்கு ஒரு அறிஞர் சொன்னார். நடந்திருச்சு.
Sun News@sunnewstamil

Watch | ”என் வீட்டுக்காரர போலீஸ் இழுத்துட்டு போயிட்டாங்க.. புகாரளிக்க வந்தா, ட்ரெஸ்ஸ கிழிச்சி வெளியே தள்ளுறாங்க..” - தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் #SunNews | #Chennai | #Police

தமிழ்
0
1
1
232
மாமே🖤❤️!! retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிரான போக்கு ஆகியவற்றை சினிமா மோகத்துக்காக பலிகொடுத்திருக்கின்றனர். எதையும் சொல்லிப்புரியவைக்க முடியாது. புரிந்துகொள்ளக்கூடிய சுரணையும் அவர்கள் மூளையில் இல்லை.👞 அடியைப் போன்ற சிறந்த ஆசான் ஏது. பட்டுத்தெளியட்டும்🍿
தமிழ்
14
315
583
8.7K
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
@MadPoetu நான் என் சோகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அண்ணா 😐
தமிழ்
0
0
0
8
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
இந்த அப்பார்ட்மன்ட் வந்து குடியேறின இத்தன வருசத்துல, கரன்ட் போய் ஜென்செட் டீசலும் காலியாகி இருண்டு போனத நேத்து தான்டா பாத்தேன். #sofamodel 👌🏻
மாமே🖤❤️!! tweet mediaமாமே🖤❤️!! tweet media
தமிழ்
2
8
22
1.4K
சிவசு
சிவசு@Kandathaippadi·
@David_P_William எந்த ஏரியா? நாங்கல்லாம் இப்போ வரைக்கும் தப்பிச்சு இருக்கோம் (Tambaram)
தமிழ்
1
0
0
101
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
இப்ப திமுக மின்தடை ஏன்னு கேட்டுச்சுனா சும்மா இருக்க மாட்டியா மக்களுக்கு தானா கோபம் வர வரைக்கும் அமைதியா இரு'ம்பானுக. மின் தடைக்கு காரணமே திமுக சதினு தவெகன்ஸ் பரப்பினப்பறம் வந்து வாய்ல என்ன வெச்சிருந்த நீ அமைதியா இருந்ததாலதான் உன்மேலயே பழிய போட்டுட்டானுகம்பானுக.
தமிழ்
0
7
4
266
மாமே🖤❤️!!
மாமே🖤❤️!!@David_P_William·
அடுத்ததாக அண்ணன் போக்குவரத்து துறை சார்பில 100 புது பஸ்கள் வாங்கி அதையும் ஓட்டி செக் பண்ணி மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்.
Laxmi Kanth@iammoviebuff007

#CMVijay Test Driving the Medical Service Jeep..⭐ The Man is Enjoying his New job..😃🤝

தமிழ்
0
0
3
411