
Deepak T S
10.8K posts

Deepak T S
@DeepakTSOffl
AK Stan🥳 Explore motivation, personal growth, and success tips to drive your dreams into reality. Join the journey and stay inspired😉


மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay




”ரூ.10 லட்சம் கோடி கடன.. தூக்க முடியாத சுமைய.. கஜானாவ சுத்தமா துடைச்சிட்டு போயிருக்காங்க” - பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் பேச்சு #TVK | #Vijay | #Tamilnadu | #Cabinet | #VijayCabinet


முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் கூட தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்களை அரசியல்கட்சியின் தலைவராக பார்க்கவில்லை. நடிகராகவே பார்க்கிறார் என்பதற்கான சாட்சிதான் இது. #VijayCM @TVKVijayHQ





தன்னோட CM விஜய் னு சொல்றத பெருமையா நினைக்கறவங்க RT பண்ணுங்க ..

தமிழ்நாட்டின் முதல்வருக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார் ❤️







