Deepan Jaganathan

43 posts

Deepan Jaganathan

Deepan Jaganathan

@DeepanJaganath3

Katılım Mart 2022
42 Takip Edilen2 Takipçiler
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
எனது துறையின் சாதனைகளை மறைத்து “அதிமுக- பா.ஜ.க” கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் “நாளொரு புகார்” “பொழுதொரு அவதூறுப் பிரச்சாரத்தை” சட்டப்படி எதிர்கொள்வேன். ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது- அதில் ஒன்று சமீபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா! சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க- தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது. பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம். செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்! அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து- இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம். அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத –சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன. குறிப்பாக பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்! எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் “எந்த குற்றமும் நடக்கவில்லை” என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால்- அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்! எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் “சாதனை- சாதனை- சாதனை” என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது! அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள்! முழுமையான சாதனைகள்! மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது “அதிமுக- பா.ஜ.க.” கூட்டணியினர் “பொய்யையும், புரட்டையும்” மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்.! *
தமிழ்
453
279
1K
356.8K
Senthil
Senthil@Senthilvel79·
எழுச்சித் தமிழர் 🔥🔥🔥
Senthil tweet media
தமிழ்
217
664
2.4K
30.5K
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
@arvindgunasekar Let us be honest! With the BJP’s shadow over parts of the judiciary, neutral outcomes cannot always be expected. But Tamil Nadu will not relent. For the sake of social harmony & public peace, this state will fight fiercely, relentlessly and without compromise till the very end👍
English
29
28
215
12.4K
Arvind Gunasekar
Arvind Gunasekar@arvindgunasekar·
Judge GR Swaminathan while hearing the contempt proceedings against TN Govt in Tiruparankundram case quashes prohibitory order issued under Sec 163 of BNSS by Madurai Collector and direct Madurai Commissioner of Police to provide security to the petitioner to light lamp atop Tiruparankundram near Dargah.
English
64
44
325
114.5K
Centrism | மய்யம்
Centrism | மய்யம்@CentristPulse·
ஓடுகாலி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் பெயர்?
தமிழ்
1.2K
210
1.3K
181.4K
Deepan Jaganathan
Deepan Jaganathan@DeepanJaganath3·
Here comes DMK’s old playbook — divert & divide. PM never spoke against Tamils; he said DMK insults Biharis — the same DMK ministers who called them toilet cleaners & pani puri sellers. Stalin twisting it into language politics again — just like his father did. #DMKFailsTN
English
0
0
0
4
Deepan Jaganathan
Deepan Jaganathan@DeepanJaganath3·
@KanimozhiDMK The PM never spoke against Tamils. He said it’s the DMK that insults Biharis — the same DMK ministers who mock them as toilet cleaners and pani puri sellers. But as always, DMK twists it into language politics, just like his father did for decades. Shame! #DMKFailsTN
English
0
0
0
3
Kanimozhi (கனிமொழி)
வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று. தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்.
Sun News@sunnewstamil

#அரசியல்POST | தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி, பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்! #SunNews | #BiharElections | #PMModi

தமிழ்
330
1.3K
3.1K
145K
Deepan Jaganathan
Deepan Jaganathan@DeepanJaganath3·
The PM never spoke against Tamils. He said it’s the DMK that insults Biharis — the same DMK ministers who mock them as toilet cleaners and pani puri sellers. But as always, Stalin twists it into language politics, just like his father did for decades. #DMKFailsTN
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

English
0
0
0
6
Ravi
Ravi@tamilravi·
Tamils are pro-India. Most people won't understand this even after a 100 years.
English
99
37
366
21.2K
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
The SC’s directive to remove all stray dogs from Delhi-NCR is a step back from decades of humane, science-backed policy. These voiceless souls are not “problems” to be erased. Shelters, sterilisation, vaccination & community care can keep streets safe - without cruelty. Blanket removals are cruel, shortsighted, and strip us of compassion. We can ensure public safety and animal welfare go hand in hand.
English
6.2K
8.9K
34.9K
3.7M
Deepan Jaganathan
Deepan Jaganathan@DeepanJaganath3·
@ikamalhaasan Delhi govt has passed a bill to regulate school fees, you can’t do it here because your Owners own most of the schools in Chennai. My regret till to date is I casted my very First vote for you.
English
0
0
0
12
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை. ‘அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன். @mkstalin @CMOTamilnadu @Anbil_Mahesh @tnschoolsedu
தமிழ்
200
518
1.8K
411.1K
Supriya Shrinate
Supriya Shrinate@SupriyaShrinate·
Last night, the statement from Ministry of Foreign Affairs was being lauded as a ‘befitting’ reply to America. Is it really a strong rebuttal? ▪️ This 259-word statement is not from the Prime Minister or the Foreign Minister but from the Ministry’s spokesperson. ▪️ Why can’t we say it firmly – we will prioritize our interests. Why is the Prime Minister so scared? ▪️ When Mr Modi was hugging Mr Trump - all credit was being given to the Prime Minister. But now, when Trump is consistently berating India - this govt and the BJP are hiding behind a Ministry spokesperson! ▪️ America has been publicly rebuking us, insulting us, threatening us on a daily basis - but why are we so hesitant? Why did we need to club European Union to counter the insult from the US? ▪️ 87 words were said about the EU’s bilateral trade with Russia, services, LNG imports, fertilizers, mining products, chemicals, iron-steel, machinery, and transport equipment. ▪️ 28 words about America’s imports from Russia - palladium for its electric vehicle sector, uranium hexafluoride for its nuclear sector, fertilizers, and chemicals. ▪️ We should do what’s in our national interest. Buying cheap oil from Russia is in our interest, so we don’t need anyone’s advice on this. 👉👉 But this merits one important question – if the government saved about 27 billion dollars, which is over 2.37 lakh crore rupees, by buying cheap oil from Russia, why didn’t the common people benefit? Why weren’t petrol and diesel prices reduced? 👉👉 This profiteering at the expense of common Indians is totally unjustified.
Supriya Shrinate tweet media
English
551
314
735
127.7K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
கவினின் கொலை சாதி ஆணவ கொலை , அஜித் குமாரின் கொலை அதிகார ஆணவ கொலை ! இரண்டும் இரு அப்பாவி இளைஞர்களின் கொலை ! அதெப்டிடா ஒண்ணுக்கு பேசிட்டு இன்னோனுக்கு மூடிட்டு இருப்பீங்க ? அப்டி இருந்தா நீங்க யாரு ? நீங்கதாண்டா அக்மார்க் சாதி வெறியன் !
தமிழ்
289
1.8K
7.5K
221K
TheLiverDoc™
TheLiverDoc™@theliverdoc·
Unfortunately, had to treat too many patients with alcohol use and alcohol use disorder this week. Was not expecting this level of visits in outpatient and ER. Seeing two patterns - those who drink daily or binge regularly, they come with liver failure and end up on a ventilator. Four of them died in this week only. Low or moderate volume social drinkers and regular weekend drinkers end up in the outpatient with new onset liver cancer or other cancers. To refresh your memory, this is how cancer of the liver looks like when you challenge it with alcohol.
TheLiverDoc™ tweet media
English
55
102
719
103.1K
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
பாஜக/ஆர்எஸ்எஸ் அன்பர்களே உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதற்கு மேலே அப்பீல் எல்லாம் கிடையாது. ஒன்றிய அரசு விளக்கமெல்லாம் கேட்க முடியாது😲😲😲 தமிழ் நாட்டின் கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்!
தமிழ்
271
616
2K
67.4K
Arun George
Arun George@amarungeorge·
@News18TamilNadu 😂 அடிச்சாம் பாரு அந்தர் பல்டி 😄 மாம்ஸ் @RahulGandhi it's your turn 🛞 Now the ball is in your legs, make it goal 🥅 🎯 விட்டுராதீங்க!! 🙌
5
6
145
10.2K
Iswarya Mohan
Iswarya Mohan@IswaryaMohan7·
Seems like biggest loser due to Vijay’s political entry is NTK.
English
17
11
169
6.9K
Ranting gola
Ranting gola@therantinggola·
How Godi media plans reporting! - NEET scam; Bengal train accident; J&K terror attacks; Manipur ; Eid and G-7 centre stage!
English
707
2.4K
9.1K
151.6K
Congress
Congress@INCIndia·
Unstoppable
English
4.8K
4K
36.9K
1.2M