Sabitlenmiş Tweet

இதுல ஆச்சர்யம் என்னனா,
எங்க கிராம மக்கள் என்கிட்ட சொன்னது "விசிலுக்கு" தான் vote போட்டேன் என்று...
ஆனா யாரும் TVK என்ற வார்த்தை use பண்ணல ...
So விஜய் திரும்ப திரும்ப சொன்னது மக்கள் மனதில் "விசில்" என்ற வார்த்தை TVK என்ற வார்த்தை விட மிக ஆழமா பதிஞ்சிருக்கு... 🤗
@TVKVijayHQ
Arun George@amarungeorge
@ramk8060 எங்க ஊர் பூத்தில் விழுந்த 1100 வோட்டில் சரி பாதி 600 க்கு மேல் TVK தான்.. இத்தனைக்கும் அது திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்து ஏரியா.. பொதுவா ADMK க்கு தான் அங்கு வாக்கு வங்கி அதிகம்... ஆனா இப்போ அது TVK விசில் வசமா மாறிடுச்சு.. 🤗
தமிழ்

























