Lavender_Flutter

24 posts

Lavender_Flutter banner
Lavender_Flutter

Lavender_Flutter

@DevishreeKrish1

living on playlists, paint strokes, match days & midnight pages 🦋💜

Katılım Mart 2022
139 Takip Edilen17 Takipçiler
Lavender_Flutter retweetledi
Raghu Rajaram
Raghu Rajaram@RaghuTweetbook·
ஒரு பக்கம் எப்படி தோத்தோம்-னு கண்டு பிடிக்க விசாரணை குழு.😂 இன்னொரு பக்கம் திமுக Uncles தினமும் போடுற கண் கலங்க வைக்கும் reels பதிவு.😭 முதல்வர் விஜய் இவங்களுக்கு ஏதாச்சும் மன உளைச்சல் நிதி அறிவிக்கணும் ! 🙏 Stay strong bro. We are not with you. #TVK #Vijay #CMVijay #DMKfailsTNc
தமிழ்
4
622
2.1K
33.5K
Lavender_Flutter
Lavender_Flutter@DevishreeKrish1·
நீ அழு ப்ரோ நாங்க உங்க கூட இல்ல 🤣🤣🤣
Lavender_Flutter tweet media
தமிழ்
0
0
0
54
Lavender_Flutter
Lavender_Flutter@DevishreeKrish1·
இவங்க இன்னும் திருந்தல மாமா 🤦🤣🤣🤣
தமிழ்
0
0
0
39
Lavender_Flutter
Lavender_Flutter@DevishreeKrish1·
மச்சா இங்க ஒருத்தன் தவழ்பாடி தவழ்பாடி ன்னு பிரச்சாரம் பண்ணிட்டு அவங்ககிட்டேயே கூட்டணி பேச்சுவார்த்தை பண்ணி இருக்கான் டா🤣🤣🤣
Lavender_Flutter tweet media
தமிழ்
0
0
0
28
Lavender_Flutter
Lavender_Flutter@DevishreeKrish1·
எடப்பாடியை கூட முதல்வராக்குங்கள் அந்த விஜயை ஆக்கிட கூடாதுன்னு night எல்லாம் ஒரே அழுகை கம்யூனிஸ்ட், விசிக எல்லாம் முடியாது சொல்லிட்டாங்க என்ன பண்றது தெரியாம சரி எதிர்க்கட்சி தலைவர் ஆக்குறேன் சொன்னதும் தான் அழுகையை நிப்பாட்டினாறு சின்னவரு 🤧🤧
Lavender_Flutter tweet media
தமிழ்
0
0
0
19
Lavender_Flutter retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
Vijay Social Teamⱽˢᵀ@TST_Offcl·
நீ Website லாம் விட வேண்டாம், நாங்களே சொல்றோம் 😂 திமுக தேர்தல் தோல்விக்கு முழுக்க முழுக்க, நீயும்…உன் அரசின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம் 💯💦
DMK IT WING@DMKITwing

தோல்விக்கான காரணங்கள் குறித்து, உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி Website நாளைக்கே அறிவிக்கப்படும். - கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் #DMK

தமிழ்
2
356
764
13.5K
priya
priya@PriyankaSmile01·
2006 இல் 96 சீட்டு திமுக ஆட்சி எப்படி அமைந்தது? CPI, CPIM, CONGRESS வெளியில இருந்து ஆதரவு கொடுத்தாங்க மக்களும் அரசியலை பார்த்துட்டு தான் இருக்கோம்.. நேத்து பவள விழா பாப்பா சட்டப்பேரவைல பேசுனதுக்கு மக்கள்கிட்ட செருப்படி விழ ஆரம்பிச்சிருச்சு😂
தமிழ்
4
257
592
6.7K
Lavender_Flutter retweetledi
Nanbi
Nanbi@tvk_women_·
இது தான் தவெக வோட instagram politics ✅ மக்களே முன் வந்து எங்க அண்ணனுக்கு ஆதரவு கொடுப்போம், இப்போ எதிர் கட்சிக்கு செருப்படியும் கொடுப்போம் ✅ இந்தா வாங்கிக்க 🤡 @arivalayam #ஓடுகாலி_உதய்
தமிழ்
17
654
2K
24.4K
Lavender_Flutter retweetledi
priya
priya@PriyankaSmile01·
உதயநிதி கஷ்டப்பட்டு முதல்வர் மேல அவதூறை திணிக்க பார்த்தார்.. ஆனா மக்கள் இப்ப ரொம்ப தெளிவாயிட்டாங்க. என்ன தெளிவா அடிக்கிறாங்க... உதயநிதியின் டிராமா வேஸ்ட்டா போச்சு😂😭 இனி உதய் & உபிஸ் என்ன டிராமா போட்டாலும் மக்களிடம் எடுபடாது😜
தமிழ்
183
1.5K
4.6K
91.5K
Lavender_Flutter
Lavender_Flutter@DevishreeKrish1·
Apram enna Ithuku BJP kootaniyil irukkum ADMK kooda kootani pechuvarthai paneeru ? #BackdoorModel #PapaModel #ChinnaThadhi
Udhay@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

Eesti
0
0
0
52
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
ADMK கூட கூட்டணி வைக்க துணிஞ்சவனுக்கு பேச்ச பாருயா...🤣🤣🤣 இதுல மக்கள் முடிவு மண்ணாங்கட்டி முடிவுன்னு பில்ட் அப் வேற..🤣🤦 நீங்க முதல அரசியல கத்துகிட்டு வந்து பேசுங்க...அப்பன் Address la வந்துட்டு எதுக்குபா இந்த பேச்சு...
Udhay@Udhaystalin

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel

தமிழ்
32
248
664
7.9K
Layola Mani
Layola Mani@LoyolaMani·
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி என்று நம்மை ஒருவர் பேசி உள்ளார். நம்மை கிண்டல் செய்தவர் ஒரு காலத்தில் இன்ஸ்டாகிராமில் என்ன பண்ணினார்? ரீல்ஸ் ஆட்சியா 😁. ரிலாக்ஸ் ஆட்சியா 😁. அவர்களின் ரீல்ஸ் அந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு சொல்லுங்கப்பா.
தமிழ்
374
3K
9.7K
140.3K
Udhay
Udhay@Udhaystalin·
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6K
12.2K
30.4K
3.4M
Lavender_Flutter retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
ஸ்டாலினின் அழுகை நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய பெண் 👏
தமிழ்
34
2.1K
7.2K
62.9K