KarunaMoorthy CP

74.5K posts

KarunaMoorthy CP banner
KarunaMoorthy CP

KarunaMoorthy CP

@DieForRights

Respecting the difference doesn't mean to accept the irrational.

India Katılım Temmuz 2012
3.7K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
KarunaMoorthy CP
KarunaMoorthy CP@DieForRights·
யார் சங்கி ??? #சங்கி
KarunaMoorthy CP tweet mediaKarunaMoorthy CP tweet media
தமிழ்
6
16
57
0
KarunaMoorthy CP retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
'தமிழீழ விடுதலைக்கான நிலைப்பாட்டில் உறுதியா நிக்கிறது மட்டுமில்லாம, அதனை அரச அவைகளில் தொடர்ச்சியா பேசி வருகிறீர்கள்.. இப்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளீர்கள் வாழ்த்துகள்' நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் நேற்று தொலைபேசியில் என்னிடம் தொடர்புகொண்டு, தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டார். 'தமிழீழ விடுதலைக்கு எடுக்கப்படும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருப்போம்' என்று உறுதி கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். @TGTE_PMO #TamilEelam #தமிழீழம்
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
தமிழ்
3
50
271
7.5K
KarunaMoorthy CP retweetledi
Док.Москвич (к.м.н)
யார் யார் எத்தகைய பின்னணி கொண்டவர்கள் என்பதை நன்றாக புரிந்து கொண்டோம் பெண் விடுதலைக்காக பேசுகிறவர்கள் சேரி பெண்கள் மானபங்கத்தை தடுத்து நிறுத்த முன்வந்ததில்லை (அப்பவே தலைவன் எலீட் பெமினிஸ்ட்டுகளுக்கு ஒரு கொட்டு கொட்டியிருக்காப்டி)
தமிழ்
2
40
138
3.7K
KarunaMoorthy CP retweetledi
Moses benji
Moses benji@MosesVoice_·
தன்னை ஒரு தலித் இலக்கியவாதியாக சொல்லிக் கொள்ளும் மதிவண்ணன் - தலைவர் எழுச்சித்தமிழர் மீது திட்டமிட்ட அவதூறு பரப்ப முயற்சி செய்தார் - நேரலையில் தக்க பதிலடி கொடுத்தோம் - Vck Moses
தமிழ்
6
35
146
4.1K
KarunaMoorthy CP retweetledi
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@ghilli2004·
காலத்துக்கும் உங்க பேச்சை கேட்டு ஆமாசாமி போட்டுட்டே இருக்கணுமா ⁉️⁉️ நாங்க எல்லாம் அதிகாரத்துக்கு வர கூடாத ⁉️⁉️ கொத்தடிமைகளை வருத்தெடுத்த @VanniTamizhVCK 🔥🔥🔥
தமிழ்
3
35
158
3.4K
KarunaMoorthy CP retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
There is nothing to mock at this. Surely no investor would think that this is the only formal invitation to them. This must be just to convey the intent of government & obviously formal procedural things would follow suit is obvious. Must be fair in Criticising. @Keerthana4VNR
Gokul@Gokul_151980

Really I feel sad Mr.@TVKVijayHQ/@CMOTamilnadu this is industry's department... It's Not real estate business. Plz Dont forget it.... You people playing with Millions of TN youth's life.... 😡

English
52
47
284
38.7K
KarunaMoorthy CP retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
”அமைச்சரவை முடிவை அண்ணன் ஸ்டாலினிடம் சொல்ல முடியவில்லை.. ஆ.ராசா விமர்சித்தது வலியை தந்தது; ஆனாலும்..” - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #ARaja | #MKStalin | #DMK | #TNPolitics
தமிழ்
103
104
579
65.6K
KarunaMoorthy CP retweetledi
நாகராஜசோழன் MA_MLA
சனாதனம் னா என்னனு கேட்டவனுங்களுக்கு... இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்
தமிழ்
62
641
1.6K
99K
KarunaMoorthy CP retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
பக்ரீத் பெருநாள்: ---------------- சோதனைகளைத் தாங்கும் உள்ளமும் ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும்! இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள்! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நபிகள் நாயகத்திற்கும் முன்னோடியான இப்ராஹிம் நபி அவர்கள் தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட பெருமகன் ஆவார். தான் ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கை கொள்கைகளுக்காக தனது ஆருயிர் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தார் என்றும்; அப்போது இறைவன் இப்ராஹிம் நபி அவர்களைத் தடுத்தாட்கொண்டு அவரது மகனைப் பலியிடும் செயலைத் தடுத்துநிறுத்தியதோடு, மாறாக ஆட்டுக்கிடாவைப் பலியிடுமாறு ஆணையிட்டார் என்றும்; அந்த இறைநம்பிக்கை , இறைப்பற்று, மகனையே ஈகம் செய்திட முன்வந்த துணிச்சல் ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடும் வகையில், இசுலாமியர்கள் இந்த நாளை பக்ரீத் பெருநாளாக்க் கொண்டாடி வருகின்றனர். இதனை 'குர்பானி' எனவும் கொண்டாடுகின்றனர். இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த ஈக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை நபிகள் நாயகம் முகமது நபி அவர்கள் உட்பட, அவரைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரினம் என்றென்றும் நெஞ்சில் இருத்திப் போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும். எத்தகு சோதனைகளையும் தாங்கும் மனவலிமையும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதனையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நம்மைப்போன்ற யாவருக்கும் வளர்ந்திட வேண்டும் என்பதே நமக்கு இந்தப் பெருநாள் உணர்த்தும் அறமாகும். இத்தகைய போற்றுதலுக்குரிய ஈகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான 'ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை' மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவண்: தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ்
2
67
326
15.6K
KarunaMoorthy CP retweetledi
Ravi
Ravi@tamilravi·
இத்தனை நாள் முற்போக்காளர்கள் திருமாவைத் தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்வதை விட தங்களை முற்போக்காளர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருமாவைப் போற்றி வந்தவர்கள் அதிகம்.
தமிழ்
12
59
211
5.1K
KarunaMoorthy CP retweetledi
Polimer News
Polimer News@polimernews·
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐ.யூ.எம்.எல்-ஐ விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை, வி.சி.க அமைச்சரவையில் பங்கேற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத கும்பல் நமக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள் - தி.மு.கவை மறைமுகமாக சாடிய திருமாவளவன் #ThirumavalavanMP | #VCK | #PolimerNews
தமிழ்
84
976
4.2K
111.9K
KarunaMoorthy CP
KarunaMoorthy CP@DieForRights·
@tis_Pops @Tamilac33948052 திருமாவளவன் அவர்களையும் விசிக வையும் திமுகவுக்கு ஒன்றும் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்படவில்லை. மற்ற எந்த கட்சிகளையும் இந்த அளவுக்கு நீங்கள் தாக்குவதில்லை ஏன் ?
தமிழ்
1
1
1
829
Pops
Pops@tis_Pops·
"ஆதரவு தருகிறோம் என்று சொல்லிப் போனார்கள், ஆனால் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று எனக்கு தெரியாது" - மு.க.ஸ்டாலின். "ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொன்னோம், அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் என்பதை அண்ணன் ஸ்டாலினிடம் தெரிவிக்க முடியவில்லை". - திருமாவளவன். காலம் ஒரு போதும் நீங்கள் செய்த இந்த மலிவான சந்தர்ப்பவாத அரசியலை மன்னிக்காது திரு.திருமா.
Pops tweet media
தமிழ்
47
1K
3.1K
107.5K
KarunaMoorthy CP retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
#திமுக அரசு போராடி் பெற்ற மாநில உரிமைகளை இப்படி சங்கிகள் காலடியில் கொண்டு வைப்பது தான் மாற்று அரசியலா ? இது மாற்றமல்ல … துர்நாற்றம் !😡
Sun News@sunnewstamil

#NewsUpdate | "பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை. முதலமைச்சர் விஜய் இது குறித்து முடிவு எடுப்பார்" - மதுரையில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி #SunNews | #TVK | #Congress

தமிழ்
48
209
543
12.3K
Pops
Pops@tis_Pops·
திமுக காரனா இத்தனை நாள் திரு.திருமாவுக்கு நான் குடுத்த elevation சொந்த விசிக கட்சிக் காரன் கூட குடுத்தது இல்ல, அதுக்கு ஒரே காரணம் கொள்கை பிடிப்பு தான். அந்த நேர்மைக்கு கிடைச்ச பரிசு தான் விசிக பண்ண மலிவான சந்தர்ப்பவாத அரசியல்... இதுக்கப்றமும் கூட நின்னு அரசியல் பேசினா அசிங்கம் எனக்கு தான்... உங்க சந்தர்ப்பவாத அரசியல,தலித் சமூகத்துக்குள்ள நீங்க கட்டமைச்சிருக்கிற மெல்லிய சுயநல சாதி அரசியல அம்பலப்படுத்தறுது மூலமா எனக்கு சாதி வெறியன் பட்டம் விசிக மூலமா கிடைக்குதுனா அது நீங்க எனக்கு என் நெஞ்சுல குத்தி விடுற "Gold Medal". என்றும் "பெரியார், அம்பேத்கர்" வழி.
Pops tweet media
தமிழ்
12
142
521
11.3K
KarunaMoorthy CP
KarunaMoorthy CP@DieForRights·
விசிக தோழர்களே, அண்ணன் சொல்லுக்கு கட்டுப்படுவோம், இனி கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் எதிர்வினை ஆற்ற வேண்டாம். இதை இப்படியே கடந்து செல்வோம். தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு அண்ணன் மீது இருக்கும் நம்பிக்கை எப்போதும் குறையாது..
PttvOnlinenews@PttvNewsX

”தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு சதி செய்தோமோ? அவதூறுகளை அள்ளி தெளிக்காதீர்கள்” - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK

தமிழ்
0
0
1
22
ஹோட்டல் டுபாக்கூர்
டேய் ஓசிக காரனுங்களா..! நானும் சேரியில பிறந்தவன் தான் ஆனால், கட்டப்பஞ்சாயத்து, குட்டி சுவரில் ஏரி அமர்ந்து கொண்டு பெண் பிள்ளைகளை நக்கலடிப்பது, கூலிங் க்ளாஸ், ஜீன்ஸ் போட்டு ஒசி பைக்கில் வலம் வருவது, அப்பன் ஆத்தா காசில் மஞ்ச குளிப்பது, இந்த மாதிரிலாம் என்னை என் வீட்டில் வளர்க்கவில்லை.! சேரியில் பிறந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்திலேயே நான்காம் இடம் பிடித்தவன்..! கலைஞரின் கல்விச் சுமை குறைப்பில் கல்லூரிக்குள் நுழைந்தவன்..! சொந்த உழைப்பில் இன்று எனக்கு கீழ் 100 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்..! உண்மையை சொல்ல வேண்டும் என்றால் திருமாவளவனை போல் ஒழுக்கமான உடையை அணிந்து வருபவன். அவரை போன்று சிகை அலங்காரம் செய்து கொள்பவன் நான்..! ஆனால், இன்று நிலைமையே வேறு..! பதவி வெறிக்காக கொள்கையை விற்று பிழைக்கும் விசிகவை என் சேரிக்குள் விடமாட்டேன்..! #சாகும்_வரை_திமுக தான் 🔥🔥
தமிழ்
48
220
705
19.3K
KarunaMoorthy CP
KarunaMoorthy CP@DieForRights·
@krish_itz @VckBalaji மார்க் பண்ணிட்டேன், அதையும் பாக்கலாம்
தமிழ்
0
0
0
20