Dr.Alathur Akilan

43 posts

Dr.Alathur Akilan

Dr.Alathur Akilan

@DrAkilan

Block Medical officer-govt upgraded GPHC Vallam,State Secretary TNMOA,State Convenor FOGDA,SOCIAL PHYSICIAN and ACTIVIST

Thanjavur Katılım Nisan 2015
72 Takip Edilen86 Takipçiler
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
திருப்பதி லட்டுல எருமை மாட்டு பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் கலந்து இருப்பதால் தீட்டாகிவிடப் போகிறது உடனடியாக திருப்பதி தேவஸ்தானம் பரிகாரம் தேட வீடுகளில் விளக்கு ஏற்ற அறிவிப்பு செய்திட வேண்டும்.
தமிழ்
0
0
2
59
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
*Tamilnadu Medical Officers Association(TNMOA)* *10/08/2024 09.00 AM* *TNMOA strongly condemns the incident of alleged sexual assault and murder of the resident doctor in RG kar medical college in West Bengal.* *We urge the West Bengal government to take action immediately.
Dr.Alathur Akilan tweet media
English
0
2
3
1.2K
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
"இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் - குரங்கு கையில் கிடைத்த பூமாலை...தகுதி வாய்ந்த வீரர்களை புறக்கணிக்கும் தகுதியற்ற கார்பொரேட் நிறுவனம் #VineshPhogat
தமிழ்
0
0
0
72
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
*TNMOA update 4.8.24 9.00 pm* *Met respected Member of Parliament ,Thanjavur Thiru. S.Murasoli and represented on behalf of TNMOA regarding NEET PG centre allocation issue.Respected M.P Thanjavur assured to represent the same on parliamentary house tomorrow along with M.P's
Dr.Alathur Akilan tweet mediaDr.Alathur Akilan tweet media
English
6
10
17
1.6K
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
"மருத்துவம் படிப்பதற்கான தகுதி இருந்தும் நீட் தேர்வால் காணல் நீரான அரசு பள்ளி மாணவி அரியலூர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் புரட்சிக்கான வாய்ப்பாக கருதி ஒன்றிய அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டிஇளம் தலைமுறை வாக்களர்களுடன் எனது சொந்தஊரானஆலத்தூரில் வாக்கை பதிவு செய்தேன்.
Dr.Alathur Akilan tweet media
தமிழ்
0
1
6
67
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
@sailaks11 எம் முன்னோர்கள் எதை உண்டு வாழ்ந்தார்களோ அந்த உணவு பொருட்களை எல்லாம் அவர்களுக்கு படைக்கின்ற விதமாக கிராமங்களில் அனைத்து இடங்களிலும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். ஆரிய தத்துவத்திற்கு முன்னே இருந்து இதைத்தான் செய்திருப்பார்கள். குல தெய்வ,முன்னோர் வழிபாடு தமிழர்களின் மரபில் உள்ளது.
தமிழ்
0
0
4
901
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
அனைவருக்கும் வணக்கம், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 24/06/2023 சனிக்கிழமை ஆலத்தூர் VRT திருமண மண்டபத்தில் காலை 10மணி அளவில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெறுகிறது. இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டு கொடை வழங்கிடுமாறுகேட்டுகொள்கிறேன்.
தமிழ்
0
1
3
104
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
மருத்துவ கலந்தாய்வு நடத்தும் மாநில உரிமையை மீட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் TNMOA சார்பில் நெஞ்சார்ந்த நன்றி - டாக்டர் ஆலத்தூர் மு. அகிலன் @CMOTamilnadu @Subramanian_ma @Tnmoa_offl
Dr.Alathur Akilan tweet mediaDr.Alathur Akilan tweet mediaDr.Alathur Akilan tweet media
தமிழ்
1
3
6
1.4K
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
ஆரம்ப சுகாதார நிலைய பணி நேர மாற்ற அரசாணையை வெளியிட்ட மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி - TNMOA
Dr.Alathur Akilan tweet media
தமிழ்
0
6
13
520
Dr.Alathur Akilan
Dr.Alathur Akilan@DrAkilan·
சிறப்பு மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் ஆகிய முதுநிலை மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் மாநிலஉரிமையை நிலைநாட்டியமைக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுதுறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மு.அ
Dr.Alathur Akilan tweet media
தமிழ்
0
1
2
0