Dr.Vel,B.E., M.E., PhD.
1.4K posts

Dr.Vel,B.E., M.E., PhD.
@DrVelPhd
Belongs to the Dravidian stock. போராடடா ஒரு வாளேந்தடா⚔️ வேங்கைகளோ🐅 இனி தூங்காதடா. பொன் உதயம் 🌤️கண்டிடவே உதிரம்🩸 முழுதும் உதிரும் வரையில்.
Katılım Mayıs 2019
426 Takip Edilen109 Takipçiler
Sabitlenmiş Tweet

கழக உடன்பிறப்புகளே இரண்டு நாட்களில் 1000 பேர் பின்தொடர்து உள்ளீர்கள் தயவு செய்து ஆதரவு அளிக்கவும். 🙏
Retwit செய்யவும்.🙏
வெல்வோம் ஒன்றாக.
#TVKFails
தமிழ்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
தமிழர் வரலாற்றின் ஒளி மங்காது! 📜🔥
சோழர் காலத்தின் அரிய வரலாற்றுச் சான்றான
“ஆனைமங்கலம் செப்பேடு”
மீண்டும் இந்திய மண்ணிற்கு வர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழரின் உணர்வு.
தமிழர் நாகரிகம், நிர்வாகம், கல்வி, கடல் வாணிபம் ஆகியவற்றின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்த செப்பேடு, நம் அடையாளத்தின் ஒரு பகுதி.
வரலாற்றை பாதுகாப்பது என்பது
கடந்த காலத்தை நினைவுகூர்வது மட்டும் அல்ல…
அடுத்த தலைமுறைக்கு பெருமையை கடத்துவது! 🌏✨
#mkstalin #DMK #TamilHistory #TamilNadu #DravidianModel #தமிழகம்

தமிழ்

Gen Z அரசியலை பார்க்கும் விதமே வேறுபட்டது.
அவர்களுக்கு slogan மட்டும் போதாது… vision வேண்டும்.
Speech மட்டும் போதாது… action வேண்டும்.
வேலைவாய்ப்பு, technology, AI, startup, transparency, growth —
இதையெல்லாம் இணைத்து பார்க்கும் தலைமுறை தான் Gen Z.
இன்றைய இளைஞர்கள்:
• Fact-check செய்கிறார்கள்
• Data பார்த்து முடிவு செய்கிறார்கள்
• Social media மூலம் கருத்து உருவாக்குகிறார்கள்
• Short video, meme, digital content வழியாக connect ஆகிறார்கள்
• Change & opportunity-ஐ எதிர்பார்க்கிறார்கள்
அதனால் காலத்துக்கு ஏற்ற அரசியல் மொழி,
டிஜிட்டல் செயல்பாடு,
இளைஞர்களை மையமாக கொண்ட திட்டங்கள் —
இவை எல்லாமே அவசியமாகிறது. 🌅
#mkstalin #DMK #DMKITWing #DigitalDMK #TamilNadu #DravidianModel

தமிழ்
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi

ரொம்ப ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு சார் ❤️ தன்னை ஜெயிக்க வச்சவங்களுக்கு, நன்றி கூட தெரிவிக்காத இன்றைய அரசியல்வாதிகளுக்கு மத்தியில, எனக்கு சமர்ப்பிப்பதை விட, உங்க பெற்றோருக்கு சமர்ப்பிங்க அப்படின்னு சொன்னீங்க பாருங்க ❤️
நீங்க எப்பவுமே வேற லெவல் தான் சார்... ❤️🫰
ரொம்ப நெகிழ்ச்சி ஆயிடுச்சு ஸ்டாலின் சார்🫰❤️
M.K.Stalin@mkstalin
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
தமிழ்
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi
Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi

எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
தமிழ்

Dr.Vel,B.E., M.E., PhD. retweetledi

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
• தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
• நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
• இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.
• கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
• தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
• நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
• டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
• நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
• கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
• அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
• பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
• நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
• அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
• ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
• உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!



தமிழ்






















