Maheswaran Annakodi

31.2K posts

Maheswaran Annakodi banner
Maheswaran Annakodi

Maheswaran Annakodi

@Mahessivan

ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! - நீ தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே! என் தமிழினத் தலைவர் இல்லாத கவலையுடன்!

theni tamilnadu Katılım Ağustos 2011
1.7K Takip Edilen3K Takipçiler
Maheswaran Annakodi retweetledi
சேரியன்!
சேரியன்!@bhimguevara·
RSS பிள்ளையின் மாமனாக மாறிய பேராசன் திருமா 🔥🔥
தமிழ்
6
36
136
6.2K
Maheswaran Annakodi retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
உதயசந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். நேத்து வந்த சின்ன பையன் எவ்ளோ விவரமா இருக்கான். நாலு வருஷமா உன் செவுட்டு காதுல இத தான சொன்னோம் கேட்டியா. @arivalayam
Dr.Aravind Raja tweet media
தமிழ்
82
568
2.9K
118.7K
Maheswaran Annakodi retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
இப்ப ஏன் சொல்றாரு?
தமிழ்
9
263
748
8.1K
Maheswaran Annakodi retweetledi
படித்துறை பாண்டி®
ஓ தெலுங்குலு உறுதிமொழிலு இனி எவனாவது விஜய தமிழன்னோ தமிழர்களுக்காக வந்த தலைவர்னோ சொன்னா பொளந்துடுவேன்
தமிழ்
22
172
323
17.4K
Maheswaran Annakodi retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Heart Attack வந்தால் இந்த மந்திரம் சொன்னால் போதும். தவெக அரசு ஆலோசகர் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் பழைய வீடியோ Viral...
தமிழ்
2
77
136
2K
Maheswaran Annakodi retweetledi
பொம்மை🎙️
பொம்மை🎙️@doctorBommai·
மாரடைப்பு வந்தால் மந்திரம் சொல்லுங்க மாரடைப்பு போகும் 😂🤣😂 4.5 லட்சம் அரச சம்பளம்
தமிழ்
0
28
51
678
Maheswaran Annakodi retweetledi
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
திமுகவிற்கும் ,ஆந்திராவில் சந்திர பாபுவிற்கு தேர்தலில் IT Wing ல் வேலை செய்தவர் இந்த கீர்த்தனா திடீரென நான் வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்... இன்ஸ்டாகிராமில் திரும்பும் இடமெல்லாம் இந்தம்மா முகம் தான்.. தன் சமூகத்தைச் சார்ந்த பத்து பேரோடு எப்போதும் இருப்பார்.... நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்.. ஒரு நாள் சரியாக Payment வருவதில்லை என இந்தம்மாவோடு அந்த 10 பேரும் வரவில்லை... இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்.. விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி சமஉ ஆகிவிட்டார்.. திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்.. இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்.... இந்தம்மா வெற்றி பெறுவார் என யாரும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்... பல மக்கள் போராளிகள் இங்கு தோற்கடிக்கப்பட்டு நடிகரின் முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
ஆறுமுகம் tweet media
தமிழ்
47
633
1.5K
151K
Maheswaran Annakodi retweetledi
பொம்மை🎙️
பொம்மை🎙️@doctorBommai·
செருப்பு வாங்க வழி இல்லாத Insta சட்ட பேரவை உறுப்பினர் காரில் இருந்து செருப்புடன் இறங்கும் அழகிய reels
தமிழ்
5
254
474
8.2K
Maheswaran Annakodi retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
விஜய்க்கு ஆதரவு இல்லை.. சார், sofa வந்திருக்கு... விஜய்க்கு ஆதரவு... சார், sofa உள்ள ஒன்னும் இல்லை.. விஜய்க்கு ஆதரவு இல்லை.
தமிழ்
11
116
576
10.8K
Maheswaran Annakodi retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
What Bro - இது nonsense BRO.. #Vijay #TVK
English
148
1.5K
4.5K
157.5K
Maheswaran Annakodi retweetledi
Sangeetha
Sangeetha@Sangeeta_cbe·
முதலமைச்சர் அவர்களே நீங்க என்ன வேணா பேசுங்க யார வேணா பாருங்க ஆனா குட்டி கதை மட்டும் சொல்லாதீங்க தயவு செய்து தாங்க முடியல.. @TVKVijayHQ @CMOTamilnadu
தமிழ்
7
18
74
1.1K
Maheswaran Annakodi retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இதுவா உங்கள் 'மாற்றத்தின்' அடையாளம்? தவெக ஆட்சியில் கட்டுக்கடங்காத குற்றச்சம்பவங்கள்! மக்களை ஏமாற்றிய தவெக அரசின் சட்ட ஒழுங்கின் அவலநிலை. #TVKFails
தமிழ்
5
156
225
2.6K
Maheswaran Annakodi retweetledi
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
இன்றைய தினம் தமிழ்நாட்டில் "பச்சோந்தி பட்டம்"யாருக்கு என்று பார்த்தோமென்றால் அது விஜயண்ணாவுக்குதான்! ஊழல் சக்தியுடன் கைகோர்க்க மாட்டேன் என்று கூறிய @TVKVijayHQ இன்று ஊழல்வாதிகளை அரவணைக்கிறார்! #பச்சோந்தி_விஜய்
தமிழ்
13
223
427
4.9K
Maheswaran Annakodi retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
உடன்பிறப்புகளுக்கு ஓர் நற்செய்தி கழகம் சார்பில் பல குழுக்கள் அமைத்து வழி நடத்த இருக்கிறார்கள் 🔥 ஆகவே Un official IT wing இன்று முதல் கலைக்கப்படுகிறது Official ஆக உங்கள் பணியை தொடருங்கள் நாளை கழகம் உங்களுக்கு துணை நிர்க்கும் 💪 நன்றி வணக்கம் 🙏
தமிழ்
84
188
711
7.9K
Maheswaran Annakodi retweetledi
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
@CbeEastTvk @AadhavArjuna @arunraajkg @CTR_Nirmalkumar @FelixGerald_TVK @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKVijayHQ பிராடுகளா... அவன் காரில் இறங்கி வந்து, காலில் செருப்போடு பிரச்சாரம் பண்ணி இருக்கான் தேர்தலில். TVK என்றாலே பொய், பித்தலாட்டம். பிராடு. @IndiraniSudala1
தமிழ்
8
395
692
14K
Maheswaran Annakodi retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக வென்ற இடம் - 59 பாஜக வென்ற இடம் - 01 மக்கள் யாரை விரட்டியிருக்காங்க ? @BJP4TamilNadu
தமிழ்
9
110
515
6.3K
Maheswaran Annakodi retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
Reel World Vs Real World! 😅
English
24
649
1.4K
24.7K