Proud D-Stock🖤❤️

1.2K posts

Proud D-Stock🖤❤️ banner
Proud D-Stock🖤❤️

Proud D-Stock🖤❤️

@DravidanSol

அஞ்சாத சொல் | பகுத்தறிவும் சமத்துவமும் என் பாதை | அரசியல், சமூகம், திராவிடக் கருத்துகள் | I am a Dravidian Stock

Katılım Temmuz 2025
598 Takip Edilen524 Takipçiler
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
மே 4ம் தேதி தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் அசல் "நாகரீக அரசியல்" காரன்.. #காத்திருப்போம் #DMKforTN #TNElections2026
Proud D-Stock🖤❤️ tweet media
தமிழ்
0
0
0
15
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
@heypriyanshere மே 4 வரை கனவு கண்டு கொள்ளுங்கள்... கனவு காணும் வாழ்க்கை யாவும்...!!!
Proud D-Stock🖤❤️ tweet media
தமிழ்
0
0
0
78
Priyanshu
Priyanshu@heypriyanshere·
TN people on May 4th : 🤭 Purinjavan Pista 😉
English
43
550
2.9K
82.3K
இட்லி
இட்லி@Raittuvidu·
TL ல இந்த வீடியோ வந்துச்சு... இந்தக் சின்னப்பையன், May-4 அன்னைக்கு , TVK தான் வரும், திமுக முடிஞ்சதுதுன்னு அவ்ளோ ஆக்ரோஷமா பேசுறாப்ல.. பேச்சு தொனிய பார்த்தா, ஒருவேளை முடிவு வேற மாதிரி வந்தா, தாங்கிக்கிற பக்குவம் இருக்குற மாதிரி தெரியல.. மனசளவுல பாதிப்பு நிறைய வரும். பாவம் 😔
இட்லி tweet media
தமிழ்
16
30
150
11.6K
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
வரலாறும் தெரியாது... படிங்கடானாலும் செய்ய மாட்டாங்க... ஆனா ஒரு காமெடி வீடியோவை எடுத்துட்டு வந்து நக்கலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை..!! 90 களிலேயே இட்லி தோசை ஆடம்பரம்தான்... பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆட்டுக்கல் ஆடும் சத்தம் கேட்டாலே ஏதோ விசேஷம் வருகிறது என்று புரிந்து கொள்ளலாம்... 2000 பிற்பாடு பிறந்த ஈராயிர குழவிகளுக்கு அதெல்லாம் எங்கே தெரியும்...??? எந்த விஷயம் எடுத்தாலும் கிண்டல் பண்ணனும்... ரீல்ஸ் போடணும்.. லைக்ஸ் வாங்கணும்... அவ்வளவுதான்... எதிரியாகவே இருந்தாலும் அவர் வைத்த கருத்தின் அர்த்தம் என்ன அதன் முன்பின் விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு பதில் கருத்து வைத்தால் இந்த வகை வெட்டி வீடியோக்களுக்கு வேலை இல்லை... திரையில் இல்லையப்பா வரலாறு.. புத்தகங்களில் இருக்கிறது வரலாறு..!!!
Proud D-Stock🖤❤️ tweet mediaProud D-Stock🖤❤️ tweet mediaProud D-Stock🖤❤️ tweet media
BOSS TVK ❤️💛❤️@BossTVK

Before 1967 TN PEOPLE'S 👇

தமிழ்
0
0
0
25
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
என் வீட்டில் குழாய் திறந்தால் தண்ணீர் சூடாக வருகிறது. தவெக ஆட்சி அமைப்பது உறுதி..!! 🦾🦾
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥@TimonTheFire

என் விரலில் வைத்த மை கருப்பாக மாறிவிட்டது இதில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் தவெக ஆட்சி அமைப்பது உறுதி 🚶

தமிழ்
1
0
1
51
Proud D-Stock🖤❤️ retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
We are Winning 🖤❤️ DMK is forming the government on its own Majority ADMK vote base is eroding Women across party lines have overwhelmingly voted for DMK DMK coalition partners are a strength to the alliance New party is getting decent vote share but no conversion to seats
English
241
418
2.1K
74.2K
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
@Ganesh_BabuV சாரிங்க.. எனக்கு தெரியாது... டைம் லைனில் அவர் பதிவை பார்த்தேன்.. எதார்த்தமாக பயன்படுத்தி கொண்டேன். இப்போதான் பார்த்தேன்.. அவரும் அந்த பதிவை நீக்கி விட்டார். இதோ உங்களுக்காக..!!!
Proud D-Stock🖤❤️ tweet media
தமிழ்
0
0
0
11
Ganesh Babu
Ganesh Babu@Ganesh_BabuV·
இது நான்‌ எழுதிய பதிவு. காமிக் நன்றாக இருக்கிறது. x.com/i/status/20479…
Proud D-Stock🖤❤️@DravidanSol

@Ranjith_R23 உங்கள் எழுத்து வடிவம் நன்றாக இருந்தது. அதை ஒரு காமிக்காக மாற்றி உள்ளேன்.. நன்றாக இருக்கிறதா??? @DMKITwing

தமிழ்
1
1
3
47
Proud D-Stock🖤❤️
Proud D-Stock🖤❤️@DravidanSol·
@idhivyasrivasan your post turned into a comic...!!!
Proud D-Stock🖤❤️ tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட கழகத் தலைவர்@mkstalin அவர்களின் கட்டளைப்படி, இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தேர்தல் களத்திலும் சமூக வலைத்தளத்திலும் தன் முழு பங்களிப்பை செய்திருக்கிறது. தலைமையின் அனுமதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு SPOC நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்டுகள் (BDA) ஒருங்கிணைக்கப்பட்டதுடன், வாக்குப்பதிவு மையங்களின் பணியை ஒருங்கிணைப்பதற்காக SBDA நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேர வாக்குப் பதிவு நிலவரம், அங்கு நிலவிய சூழல்கள், வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு உள்ளிட்ட சிக்கல்கள், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் Form 17Cஆகியவற்றை ‘மக்களுடன் ஸ்டாலின்' செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை முழுமையாக மேற்கொண்டனர்🖤♥️ களப்பணியை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாகக் களமாடி, எதிரணியினரின் அவதூறுகளுக்கு சரியான ஆதாரங்களுடன் பதிலடி contentகளைப் பகிர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி-பகுதி-ஓன்றிய-வார்டு-பாக ஐ.டி.விங் நிர்வாகிகள் அனைவருக்கும், contentகளை பகிர்ந்து களமாடிய கழகத்தில் பல்வேறு அணி நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடைய சமூக வலைத்தள அணியினர்- செயல்பாட்டார்கள் மற்றும், *** மிக முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, "அகர முதலத் தொட்டு தி.மு.க.தான் எங்க ப்ளட்டு என செயல்படும் கழக சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் (Unofficial Wing)***, உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏾🌄 நிச்சயம் மே 4-ல் நம் உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவோம்✨ #DMKSweeping2026 #DMKWins2026

English
2
7
14
1K
Mr. வெட்டி
நாம தான் ஜெயிப்போம் நாம மட்டும் தான் ஜெயிப்போம்.. மே 4-ல் நம் உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுவோம்...🔥💥💯 #DMKSweeping2026 #DMKWins2026

6
117
365
3.9K