குமரி மணிமாறன்
34.2K posts

குமரி மணிமாறன்
@Dravidian1978
மாவட்ட அமைப்பாளர் திமுக தகவல்தொழில்நுட்ப அணி கன்னியாகுமரி கி மாவட்டம் @blackmansing
Katılım Eylül 2023
3.3K Takip Edilen1.3K Takipçiler
குமரி மணிமாறன் retweetledi

தமிழர்களுக்காக போராட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றென்றும் உழைத்து கொண்டே இருப்பார்..
தாடிக் கிழவன் பிளட்டு!
அறிஞர் அண்ணா பிளட்டு!
தலைவர் கலைஞர் பிளட்டு!
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK
#DMKWinningBig
தமிழ்
குமரி மணிமாறன் retweetledi
குமரி மணிமாறன் retweetledi

உழைப்பால் உலகை இயக்கும் அனைவருக்கும் #உழைப்பாளர்_நாள் வாழ்த்துகள்!
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது சுயமரியாதையும் எதிர்காலமும் காக்கப்பட அனைவரும் துணை நிற்போம்!
#LabourDay




தமிழ்
குமரி மணிமாறன் retweetledi

உழைப்பினால் உலகை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் 'மே தின' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பின் மகத்துவத்தைப் போற்றுவோம் - போராடி வென்றெடுத்த உழைப்பாளர் உரிமைகளை என்றும் பாதுகாப்போம்!
#MayDay #உழைப்பாளர்_தினம்

தமிழ்
குமரி மணிமாறன் retweetledi
குமரி மணிமாறன் retweetledi

மேலச்சூரங்குடி அருள்மிகு ஶ்ரீ முத்தாரம்மன் சமேத ஞானமுத்தீஸ்வரர் திருக்கோவில் ஜீரணோத்தாரண புனருத்தாரண புனர் பிரதிஷ்டை மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
@arivalayam
#MKStalin
#Nagercoil_MAHESH
#DMK_Kanyakumari_East




தமிழ்
குமரி மணிமாறன் retweetledi

இரணியல் சாய்நகர் ஷீரடி ஸ்ரீ அனுக்கிரக சாய்பாபா அன்பாலயம் நவீகரண ஜீரணோத்தாரண புனருத்தாரண புனர் பிரதிஷ்டை மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
@arivalayam
#MKStalin
#Nagercoil_MAHESH
#DMK_Kanyakumari_East



தமிழ்
குமரி மணிமாறன் retweetledi

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கும்பம் எடுத்து சாமி தரிசனம் செய்தேன்.
@arivalayam
#MKStalin
#Nagercoil_MAHESH
#DMK_Kanyakumari_East




தமிழ்
குமரி மணிமாறன் retweetledi

கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து ஆசிப்பெற்றேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMK
#MKStalin
#UdhayanidhiStalin
#DMK_Kanyakumari_East
#Dmkkanyakumari




தமிழ்












