Sabitlenmiş Tweet

Much much loved this pic 😍
செங்கல்சூளை தொழிலாளர்கள் ❣️
அவர்களை தேடி அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தது வாழ்க்கையின் மிகச்சிறந்த வாய்ப்பு , அனுபவம் ✨
வெள்ளந்தியான மனிதர்களுடன் உரையாடியது 👌❤️
#GovtPHC #TamilnaduGovt #Doctor #Communityhealth #workershealth
#Tamilnadu

தமிழ்


































