@AnnapurnaPillai Please travel in a non AC sleeper coach or unreserved coach. Look at those toilets and you will see how much Moodiji has done for the country
இது நம்ம பாரதம்தான் 👍
வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் எப்படி இருக்கு என சோஷியல் மீடியா இன்புளுயென்சர் போட்ட விடீயோ. மோடியின் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையும் பார்த்து பார்த்து செதுக்கி வடிவமைக்கப்படுகிறது.
Once, the term ‘Italian Lady’ was unpopular in India. Today, an Italian lady has become one of the most loved foreign leaders among Indians , that is @GiorgiaMeloni !
#melody@blsanthosh@NainarBJP
”20 வயசுல இருந்தே மக்கள் பணியில் இருந்தவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு”... மேலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வநாதனின் மகள் பேட்டி
#Chennai | #Congress | #CongressMLA | #PolimerNews
Look at the way Sunil Gavaskar was watching 15-year-old Vaibhav Suryavanshi during the post-match presentation. He was mesmerized by Vaibhav’s innocent behaviour. ❤
Right after winning the POTM award, Vaibhav carried his lower on his shoulder like a small kid, and legend Sunil Gavaskar kept watching him.
This video is for those who still question Vaibhav’s age just to undermine his performances.
நோயாளிகளை இழிவாக பேசுவது, ஒருமையில் பேசுவது இதெல்லாம் கூடாது..!
அரசு மருத்துவமனைல தண்ணீர் இல்லாதது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா..? ஒரு வேலையும் சரியா நடக்கல.. இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது சரிங்கலா..? எப்போ வேண்டும்னாலும் திரும்ப வருவேன்..
தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க எம்.எல்.ஏ சரத்குமார் மருத்துவர்கள் மற்றும் காண்ட்ராக்டரை லெப்ட் ரைட் வாங்கியதால் பரபரப்பு
#Chennai | #CMJosephVijay | #TVK | #MLA | #GovtHospital | #PolimerNews
@ActorVijayTeam@drtkprabhu_TVK when will you guys stop making reels on everything. Even the officers seem to be embarassed on constant recording !! Have some shame.
@polimernews so he joined as a minister yesterday and he released book today. And you are saying that he did it and every tharkuri is believing it. What kinda stupidity Tamilnadu has reached ??
@bseshadri நீ யார்ரா கோமாளி. If you think Thiruma is not needed, you are irrelevant in any kinda discourse. We look at people like you, not more than a clown. Continue your clownry
திருமாவளவன்-கார்த்திகைச் செல்வன் நேர்காணல் பார்த்தேன். சில கருத்துகள்:
1. நடக்கும் எதையுமே கட்டுப்படுத்த முடியாத, சிறு மாற்றங்களைக்கூடச் செய்யமுடியாத ஒரு கையறு நிலையில்தான் இடதுசாரிகளும் திருமாவளவனும் இருக்கிறார்கள்.
2. ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்று அவசரப்படுத்தி அழைத்துவரப்பட்டவர்கள், பின்னாலேயே அதிமுக குழுவின் ஆதரவு வந்ததும் என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கிறார்கள்.
3. பாஜகவை ஓர் இடத்துக்குத் தள்ளிவிட்டோம் என்பதுதான் திருமாவளவன் அடைந்துள்ள பெருவெற்றி. ஆனால் அதே நேரம், விஜயை எதிர்க்கக்கூடிய முதன்மைச் சக்தியாக, திமுகவைவிட பாஜகவே வரும் என்பதை அவர் முழுமையாக உணர்ந்துள்ளார். எனவே நீண்டகால உத்தியிலும் தோல்வி.
4. திமுகவை எதிர்த்துப் பல இடங்களில் நாங்கள் போராடினோம் என்று சொல்லும் திருமாவளவன், ஏன் அந்தக் கூட்டணியில் நீடித்தபடி இருந்தார்? அவருடைய அவசியம் உண்மையில் யாருக்குமே இல்லை என்பதுதான் உண்மை. இப்போது விஜய்க்குமேகூட.
பாசிடிவ் அஜெண்டா என்ற ஒன்று இல்லாமல், இவன் வரக்கூடாது, அவன் வரக்கூடாது என்பதை மட்டுமே கொள்கையாக முன்வைத்தால், ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் தங்களுக்கு எது நன்மை என்று மாற்றத்தைத் தேடியே செல்வார்கள்.
மக்களின் குரலுக்கு செவிசாய்த்து... திருவரங்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட திருவரங்கம் எம்எல்ஏ @RameshOffcl அவர்கள்.
மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி களத்தில் இறங்கி செயல்படும் எம்எல்ஏ அவர்களுக்கு பாராட்டுகள். 👏
"யாரைக்கேட்டு மாத்துனீங்க? நான் சொன்னேனே? அமைச்சர் ஆதவ் சொன்னாரே?" - பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்வை விளக்கிய அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #TVK | #Vijay | #AadhavArjuna
Prime Minister Narendra Modi departs from Delhi as he embarks on a 5-nation visit to the United Arab Emirates (UAE), the Netherlands, Sweden, Norway, and Italy.
On the first leg of his visit, the PM will reach the UAE today, where he will meet President Sheikh Mohamed bin Zayed Al Nahyan. The two leaders will exchange views on bilateral issues, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest.
(Pics Source: DD)
Out of 108 Thalapathy Vijay' TVK MLAs
PhD : 6
Post Graduate : 22
IIT Engineers: 05
MBBS doctors: 08
Lawyers and Engineers : 40
Graduate: 25
12th Pass: 12
10th Pass : 8
Tamil Nadu currently has the most educated cabinet in India. Tamil Nadu knows whom to elect 🔥