Eaviyar

11.9K posts

Eaviyar banner
Eaviyar

Eaviyar

@Eaviyar

பெரியார் மற்றும் அண்ணாவை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருப்பவன் | பயணம், வாசிப்பு, கற்றல், திராவிடம் பிடிக்கும் | Belongs to Dravidian Stock

Krishnagiri, India Katılım Nisan 2016
1.5K Takip Edilen1.8K Takipçiler
Eaviyar retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
தமிழ்
43
420
809
8.5K
Eaviyar
Eaviyar@Eaviyar·
ஒரு வேளை திமுக கூட்டணி 118 இடங்களில் வென்று, அதில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்று இருந்தால் காங்கிரஸ் என்ன ஆட்டம் போட்டிருக்கும்….
தமிழ்
0
0
3
72
Eaviyar
Eaviyar@Eaviyar·
@saysatheesh @FinMinIndia பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரியை குறைச்சிட்டு, தங்கம் மீதான இறக்குமதி வரியை ஏத்தி விட்டு இருக்காங்க…
தமிழ்
0
0
0
23
Eaviyar retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Deeply saddened by the passing of Thiru. Prateek Yadav, brother of @SamajwadiParty President Thiru. @YadavAkhilesh. In moments of such profound grief and pain, my thoughts are with beloved brother Thiru. Akhilesh Yadav and the entire bereaved family. May they find the strength to bear this irreparable loss. We will always be with you during such difficult times.
English
88
1.3K
7.1K
132.8K
Eaviyar retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
#ANNA “பகுத்தறிவைப் பயன்படுத்தாத மனிதனுக்கு அறிவுரை கூறுவது, செத்த பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பதற்கு ஒப்பாகும்.” #அறிஞர்_அண்ணா சோதிடர் நியமனமும் கொள்கை தலைவர் அறிஞர் #அண்ணா வின் பார்வையும்.... #மாற்றம்_ஏமாற்றம்
Social Justice Forum tweet media
தமிழ்
0
9
12
112
Arun Vijay
Arun Vijay@AVinthehousee·
. @CMOTamilnadu Has Announced FREE COACHING For Educated Youth Preparing For Competitive Exams Such as TNPSC, SSC, IBPS, RRB & OTHER RECRUITMENT TESTS. 🙏🏻🔥 To help unemployed youth in Tamil Nadu secure government jobs, free coaching classes will be conducted through Competitive Examination Training Centres functioning in Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Ooty, Kanchipuram, and Virudhunagar districts. A total of 200 candidates will be selected for this training programme.
Arun Vijay tweet media
English
141
771
4K
121.8K
Eaviyar retweetledi
Prakash
Prakash@Hereprak·
இனிய காலை வணக்கம் ❤️
Prakash tweet media
தமிழ்
15
9
73
648
Eaviyar
Eaviyar@Eaviyar·
நம்மால முடிஞ்ச அளவுக்கு சமூக பணி செய்வோம் உடன்பிறப்புகளே!!!
Eaviyar tweet media
தமிழ்
0
0
0
13
Eaviyar
Eaviyar@Eaviyar·
10% கமிஷன் வேற….🥹 செம மார்கெட்டிங் டீம் போல, இதெல்லாம் எங்க போய் முடியுமோ 🤦‍♂️
தமிழ்
0
0
0
15
Eaviyar retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார். அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
தமிழ்
442
2.5K
7.3K
218.3K
Eaviyar
Eaviyar@Eaviyar·
@Karthik85206641 @Arunvakkil She got the position because of DMK, so she is favouring DMK??? Will every IAS/IPS officer favour TVK because they will get positions through TVK?
English
1
0
0
21
KarthikSelva
KarthikSelva@Karthik85206641·
@Arunvakkil We know who she is and how she tried to manipulate things in favor DMK from day 1....Favoring DMK is fine as she got position because of them but putting full blame on new party is crime...
English
5
0
8
464
Arun@வக்கீல்
Shame to waitlist her… She narrated the Karur issue with facts… hence the gift…
Arun@வக்கீல் tweet media
English
122
1K
3K
108.3K
Eaviyar retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
ராஜகோபுரத்திற்கும், திடீர் சூறைக்காற்றில் உயரப் பறந்து அந்தக் கோபுரத்தின் உச்சியில் ஒட்டிக்கொள்ளும் எச்சில் இலைக்கும் எந்தத் தொடர்புமில்லை. மனநிலை தவறியவனுக்குக் கூடத் தெரியும் அந்த எச்சில் இலை ஒருபோதும் கோபுரத்திற்கு ஈடாகாது, காற்று நின்றால் அங்கிருந்து அது கீழே வீழும் என்று ! ஆனால் தற்குறிகளுக்கு அது தெரியாது, என்றும் புரியாது ! 2021 ல், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, கீழே கிடக்கும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த, நம் தலைவர் பேராளுமை ஸ்டாலின் நியமித்த பொருளாதார விற்பன்னர்கள் இவர்கள் 👇 அது இராஜகோபுரம். இதோ இது நியமித்து வைத்திருப்பது பெயர் மாற்றிக் கொண்ட ஒரு ஜோசியக்காரனை 🤣 ஏனெனில் இது 😫 மாற்றம் ஏமாற்றம்....
Social Justice Forum tweet media
தமிழ்
0
42
55
1.6K
Eaviyar
Eaviyar@Eaviyar·
@siva_geth5 பிரிச்சு படிச்சிட்டேன்….😂😂
தமிழ்
1
0
0
20
Eaviyar
Eaviyar@Eaviyar·
Who is this guy?
Eaviyar tweet media
English
1
0
0
91
Eaviyar
Eaviyar@Eaviyar·
🚶‍➡️
ART
0
0
1
12
Eaviyar retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆஸ்தான ஜோதிடர் நியமனம்! #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
97
1.7K
3K
38.4K
Eaviyar
Eaviyar@Eaviyar·
change????
Eaviyar tweet media
Français
0
0
2
20
iRoBo
iRoBo@_iRoBo_·
சும்மா ஒரு Dashboard கொளத்துருக்கு போட்டு இருக்கோம்.. Form 20 + polling station data + BLA2 data (DMK மட்டும்) போட்டு இருக்கு... இதுக்கூட SIR டேட்டா (age,gender,part wise) இதும் போட்டா எங்க எங்க மிஸ் ஆச்சினு இன்னும் தெளிவா பக்கலாம்..! இப்போதைக்கு இதுல பாருங்க விளக்கமா இருக்கானு..! tamizhiai.com
iRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet media
தமிழ்
28
141
431
22.4K
Eaviyar retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#NEET – Never Been Neat: இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
266
3.8K
9K
192.3K