
Social Justice Forum
3.7K posts

Social Justice Forum
@SJForumindia
Formerly, Social Justice Brigade







விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விசிக போட்டியிட்ட 8 தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதை வாக்குப்பதிவு நடந்த அடுத்த நாளில் எனது கருத்துக்களை தெளிவாக பதிவு செய்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி...... காங்கிரஸ் இடம் இருந்த பெருவாரியான தலித் வாக்குகள், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவிற்குள் வந்தது. திமுகவிற்கு சிறிதளவிலே வாக்களித்து வந்தார்கள். ஜெயலலிதா கால் நூற்றாண்டுகளாக தலித் வாக்குகளை தக்க வைத்துக்கொண்டார்.. பல்வேறு முயற்சிகளில் தலித் வாக்குகளை ஓரணியில் திரட்டினார், ஒருங்கிணைத்தார் திருமாவளவன். ஆனால் இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகளின் படி தலித் சமூக வாக்குகள் பெருமளவில் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என கூறுகிறது... திருமாவளவன் வெளிப்படையாக பேசியதில் மிக்க மகிழ்ச்சியே.. மே 4க்கு விரிவாக பார்ப்போம்....



#JustNow | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம் மொத்தமாக 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 4.87 கோடி பேர் வாக்களித்துள்ளனர் #SunNews | #TNElectionWithSunNews | #ElectionCommission



Congress will have a Deputy CM in Tamil Nadu; don’t ask me how, just wait for May 4.






Interesting: Pollster Pradeep Gupta of @AxisMyIndia says he won’t release any exit poll on West Bengal, claims too many of those surveyed weren’t willing to speak on their voting preferences. 🙏






❗️ALARMING❗️ This is the murder of democracy in broad daylight. CCTV footage has exposed how @BJP4India, in active collusion with the @ECISVEEP, is opening ballot boxes without the presence of any relevant party stakeholders. This is gross electoral fraud being committed openly with the full knowledge and protection of the Election Commission. They have tried every dirty trick, name deletion, voter intimidation, Central Force terror, cash flooding, and failed miserably. Now, in sheer desperation, they have stooped to tampering with EVMs. But Bengal is not Maharashtra, Delhi, or Bihar. We will not sit silently and watch them loot our democracy. Our leaders Smt. @DrShashiPanja and Shri @KunalGhoshAgain have already begun a dharna outside Netaji Indoor Stadium. Smt. @MamataOfficial will personally visit the spot and take stock of the situation. The people of Bengal are watching this daylight robbery. We will not allow the Delhi Zamindars and their puppet Election Commission to steal the mandate of the people.

IMPORTANT: exit polls unanimous on Assam (BJP), Kerala (Cong). One outlier in @AxisMyIndia on Tamil Nadu: that @TVKVijayHQ was getting votes was clear on ground but will it translate into so many seats? Most polls except Axis say NO and give DMK edge, while one gives edge to AIADMK. And then there is West Bengal: 4 polls say BJP, two TMC, two suggest tight race, Axis not giving figures yet . When so much divergence, surely ALL pollsters must give data and methodology with transparency and state clearly if they are also polling for a political party . Most importantly, how and who will hold them accountable if they get it wrong ? 🙏





