பெலிக்ஸ் ராஜா

39.3K posts

பெலிக்ஸ் ராஜா banner
பெலிக்ஸ் ராஜா

பெலிக்ஸ் ராஜா

@FelixRajaM

#Jesus: They that sow in tears shall reap in joy. #Sports: #MSD #HNMKaur #MYHeRo:அப்பா #Thalapathy || 🖤❤️

மத்திய ஒன்றியம் திருவாடானை Katılım Temmuz 2014
2.7K Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
பெலிக்ஸ் ராஜா
சமூக வலைதளத்தில் களமாடியதற்கு திமுகவின் தொண்டனாக முதல் பரிசு. இந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.
பெலிக்ஸ் ராஜா tweet media
தமிழ்
34
77
523
32.1K
பெலிக்ஸ் ராஜா retweetledi
VEERAKUMAR
VEERAKUMAR@veeaay1977·
திமுக உடன்பிறப்புகள் RT,பாலோ செய்யவும் சேர்ந்து களமாடுவோம்!! 🖤❤️
தமிழ்
36
151
303
3.3K
பெலிக்ஸ் ராஜா
@ramk8060 டேய் பைத்தியகார் போலி செய்தியா மயிரே உன் வீட்ல இன்வெட்டர் இருந்தா மீடிட்டு இரு சாதாரண மக்கள் உனக்கு போலி செய்தி பரப்புரவங்களா??
தமிழ்
0
1
1
24
RamKumarr
RamKumarr@ramk8060·
மின்வெட்டு தொடர்பாக பரவும் போலி செய்திகளைப் பகிர வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்! ⚠️ ​பொறுப்புடன் செயல்படுவோம், போலி செய்திகளைத் தவிர்ப்போம்! 🤝
தமிழ்
579
546
1.8K
86.4K
பெலிக்ஸ் ராஜா
விளக்குதான் வைக்கனும் போல கரண்ட் கட் அடிக்கடி
தமிழ்
0
0
0
9
பெலிக்ஸ் ராஜா retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
திமுக உடன்பிறப்புகளுக்கு வணக்கம் @tbstamilnadu என்பது முழுக்க திமுகவிற்காக களமாடுவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சி வந்த போது நாம் எதையும் அரசிடம் எதிர்பார்க்கவில்லை. நாம் நினைத்திருந்தால் தலைமைக்கு நெருக்கமாகி வெகுவாக பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் நம் எண்ணத்திலும் அச்சிந்தனை இல்லை என்பதால் கட்சிக்காக நாம் செலவு செய்தோமே தவிர கட்சியிலிருந்து எவ்வித பயனையும் அனுபவிக்கவில்லை. இருப்பினும் கழகம் என்பது நமக்கு குடும்பம் மாதிரி. சண்டை வரும், மகிழ்ச்சி வரும், செலவு வரும், களைப்பு வரும்... ஆனால் எது வந்தாலும் நம் குடும்பத்தின் மேல் இருக்கும் அன்பு மாறாது. நம் குடும்பத்தை நாம் ஒதுக்கித் தள்ளுவது என்பது நம்மால் இயலாது. அதுபோல் தான் கழகம் நமக்கு. இங்கும் எல்லாமே உண்டு; ஆனால் திமுக காரன் என்று சொல்வதில் தான் நமக்கு பெருமை. இது தான் TBS... இது தான் TBS ன் அடிப்படை. இங்கு சாதி கிடையாது; மதம் கிடையாது; பாலின வேற்றுமை கிடையாது; ஏழை பணக்காரன் ஏற்றத் தாழ்வு கிடையாது; உடல் ஊனம், மன ஊனம் பாகுபாடு கிடையாது. ஆனால் திமுக ஆதரவாளன் என்ற தனித்துவம் உண்டு. நாம் திக ஆதரவு; திராவிட பற்றாளன்; நடுநிலை; இடதுசாரி என்று பொதுப்படையாக சொல்லிக் கொள்பவர்கள் அல்ல .... நாம் திமுக காரன் என்று சொல்பவர்கள். இதில் கடுகளவும் கருத்து முரண் இருப்பவர்கள் தாராளமாக TBS லிருந்து விலகிக் கொள்ளலாம். மீண்டும் சொல்கிறேன், TBS திமுகவிற்கானது மட்டுமே...
தமிழ்
26
107
337
8.3K
பெலிக்ஸ் ராஜா retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
569
3.5K
6.9K
419.2K
lndian Sports Netwrk
lndian Sports Netwrk@IS_Netwrk29·
🚨 BAD BEHAVIOUR OF VIRAT KOHLI !😭🤯 - In yesterday’s match, Virat Kohli was seen behaving very badly. These things are never acceptable. When the match ended and Tabraiz Shamsi came to shake hands with Virat Kohli and extended his hand, Virat Kohli did not even look at him and walked ahead without shaking hands. This incident was truly very disappointing. 😭💔
English
27
12
79
7.3K
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
@FelixRajaM Kindly share your consumer number will help solving issues faster by identifying the transformer quickly.
English
1
3
6
2.5K
பெலிக்ஸ் ராஜா
@ThozharAadhi @SiluvaM_ ப்ரோ இவனுங்கள விட நான் விபச்சாரிதான் அந்த தொழில் செய்ரேன் சொல்லுவறங்க மேல் ப்ரோ… காசுக்காக அண்டி பிழைக்கும் கூட்டம் அதனை சார்ந்த கூட்டத்தை காப்பாற்ற துடிக்கும்
தமிழ்
0
0
4
1.1K
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
“நீங்க சொல்ற விஷயத்துல கொஞ்சம் கூட உண்மை இல்ல.. தயவுசெய்து எங்கள சேர்த்து வெச்சு பேசி களங்கப்படுத்தாதீங்க”னு ஒரு நடிகை கெஞ்சி கேட்ட பின்னாடியும், விடாம Youtube channel மூலமா அவங்கள அசிங்கப்படுத்தி பேசி Cyber bullying பண்ணவன ரிலீஸ் பண்ணிருக்காரு.. இதுக்கு இம்புட்டு முட்டு வேற 🚶
Prashanth Rangaswamy@itisprashanth

True torch bearer of freedom of speech ! Savukku has criticised you and your politics so much, but still you stood for his freedom of speech ! Respect @CMOTamilnadu !

தமிழ்
6
87
398
26.5K
பெலிக்ஸ் ராஜா
நினைக்கல தோப்போம்னு தோத்துட்டோம் ஆனா களத்துக்கு வருவோம் களம் ஆடுவோம் வராம இருக்க மாட்டான் திமுக்காரன்… உழைப்பு உழைப்பு உழைப்பு
தமிழ்
0
0
0
14
பெலிக்ஸ் ராஜா
நடிகர் முதலமைச்சரா நடிக்கிறார் தினமும் ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்கப்படுகிறது இந்த ஆட்சியில் கோரிக்கை இன்ஸ்டாகிராமில் கொடுத்தால் முதல்வருக்கு போகும்.. இது தான் உண்மை … வாழ்க மக்கள்…..
தமிழ்
0
0
0
13
பெலிக்ஸ் ராஜா
@SALAMMASS1 முடிஞ்சா பண்ணுங்கடா பாப்போம் முக்துபாரத் நீங்கதான் அதான் விரைவில்
தமிழ்
0
0
1
25
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
திமுக இல்லாத தமிழ்நாடு 😎
தமிழ்
147
900
4.3K
58.4K
பெலிக்ஸ் ராஜா
ஏன் என்றால் அந்த கட்சியில் அமைச்சர் பதவி காலி ஆகிவிட்டது
பெலிக்ஸ் ராஜா tweet media
தமிழ்
0
0
0
11
பெலிக்ஸ் ராஜா
@AbhiumNaanum வீழ்ந்தால் விதை எழுந்தால் மரம் பட்டுபோனாலும் கரிகட்டையா இருப்போம்
தமிழ்
0
0
6
472
Abhi&Abhi
Abhi&Abhi@AbhiumNaanum·
கூட்டணியே இல்லாம கழகம் அடுத்த தேர்தல சந்திக்கட்டும், கடைசி நிலை என்ன? படுதோல்வி தான, பரவாயில்ல அதையும் தாங்குவோம்.
தமிழ்
23
127
709
25.8K
பெலிக்ஸ் ராஜா
அதிகார பசையில் இருக்கும் போது வரும் ஒட்டுண்ணிகளை ஏன் கண்டு கவலை பட வேண்டும் ….! Asking பேப்பர்கள் அவர்கள் பறவைகள் நாம்.. காற்று நிக்கும் போது புரியும் 🖤❤️
தமிழ்
0
0
0
13
பெலிக்ஸ் ராஜா retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
பாளையங்கோட்டையில் மின்வெட்டு கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக
தமிழ்
4
12
49
729
பெலிக்ஸ் ராஜா retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
தலைவரே x தளத்தில் Space ஆரம்பித்த 2021 லிருந்து தலைவர் கலைஞர் புகழைப் பரப்பும் வகையில் அவர் செய்த சாதனைகளை 24 மணி நேர தொடர்ந்து பேசி வருகிறோம். இதில் தலைவரின் நூற்றாண்டு விழாவில் 100 மணி நேர தொடர் space நடத்தினோம். 2021, 2022, 2023, 2024, 2025 ஆண்டுகளை தொடர்ந்து இந்த ஆண்டும் 24 மணி நேர space நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் இதெல்லாம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் எங்கள் தலைவருக்கான எங்களின் புகழ்அஞ்சலி தொடரும்
தமிழ்
11
89
211
2.5K
பெலிக்ஸ் ராஜா retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
@sathrak1967 அண்ணே வணக்கம் 🙏🏻 அவர் பத்தி தெரியலைன்னா எழுதாதீங்கண்ணே... உங்களுக்கு தான் அசிங்கம்... மதுரை திமுக காரங்க கட்சி மாவட்டத்தை பிரிச்சு அவருக்கு 2 தொகுதி கொடுத்து மாவட்ட செயலாளர் ஆக்க சொல்றாங்க என்பதே உண்மை
தமிழ்
2
13
105
4.6K