VEERAKUMAR
6.9K posts

VEERAKUMAR retweetledi

இந்தத் தேர்தல் என்னை இன்னும் அதிக திமுக விசுவாசியாக மாற்றியுள்ளது. தளபதி அடுத்த அரசை அமைக்கும் வரை இந்த உணர்வு நீடிக்கும்.
மீண்டும் தமிழ்நாட்டில்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் 🔥
@mkstalin

Singapore 🇸🇬 தமிழ்
VEERAKUMAR retweetledi

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு சேலம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி உலகம்காத்தன் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் எழிலரசியை மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவருடைய கணவர் கொண்டு வந்தார்.
மகப்பேறு மருத்துவர் இல்லை என்று மருத்துவமனை வளாகத்தில் இருந்த பெண் காவலாளி அவர்களை தடுத்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகப்பேறு மருத்துவர் இல்லை என்று புகார் கொடுக்கப் போவதாக எழிலரசியின் கணவர் கூறியதும் தகராறு வெடித்தது.
உடனே அரசு மருத்துவமனை நிர்வாகம் பெண் காவலாளியிடம் அவர்களை அடித்து துரத்துமாறு உத்தரவிட்டுள்ளது. தன் வீட்டிற்கு போன் செய்த பெண் காவலாளி 10 கூலிப்படையினரை வரவழைத்துள்ளார். அவர்கள் வந்ததும் கர்ப்பிணி பெண் எழிலரசியின் கண் எதிரிலேயே அவருடைய கணவர் மீது சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவல்துறையினரும் இதை வேடிக்கை பார்த்தனர்.
மூச்சுப் பேச்சு இல்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே வாசல் முன்பாக கீழே விழுந்து கிடந்த எழிலரசியின் கணவரை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று மருத்துவம் பார்க்க கூட அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் யாரும் வெளியே வரவில்லை..
தமிழ்
VEERAKUMAR retweetledi

கோவை சூலூரில் பள்ளி குழந்தை கொ*லை😭😡🥹 பாலியல் வன்கொடுமையா ? @CMOTamilnadu @TVKVijayHQ #CMVijay #tvkfails #TVK #TVKVijayFails
தமிழ்

திமுக உடன்பிறப்புகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! 🖤❤️
கழகத்தின் தீவிர விசுவாசியும், மூன்றாம் தலைமுறையாகத் திமுகவில் பயணிக்கும் பாரம்பரியமிக்கவருமான @karthik300677 அவர்களை அனைவரும் பின்தொடருமாறு (Follow) கேட்டுக்கொள்கிறேன்.
கழகத் தலைமையோடும் மூத்த நிர்வாகிகளோடும் நீண்ட நெடிய, ஆழமான தொடர்பில் இருக்கும் இவர், வெறும் வார்த்தைகளோடு நிற்பவர் அல்ல; களத்தில் இறங்கி, பிரச்சினைகளை நேரடியாகத் தன் கையில் எடுத்து, அதற்குச் சரியான தீர்வை உடனுக்குடன் காணக்கூடிய செயல்வீரர்!
கழகத்தின் குரலாக ஒலிக்கும் இவரைப் பின்தொடர்ந்து வலுச்சேர்ப்போம்!
#DMK #DMKCadres #DravidianModel #TamilNadu

தமிழ்
VEERAKUMAR retweetledi

உடன்பிறப்பே!
திமுக அரியணையில் இல்லாத போது தான் இன்னும் அதிவேகமாக களமாடுகிறேன்!
1k followers கூட இல்லை!
உங்கள் ஆதரவு தேவை! Follow me - I will follow Back 🖤❤️
TVK என்னும் மாய இருளை விரட்ட ஆதரவு கொடுங்கள்! களமாடுவோம்! 🙏
#DMK

தமிழ்
VEERAKUMAR retweetledi




