murugan murugan

183 posts

murugan murugan

murugan murugan

@FilmDirectorEKM

K murugan

Katılım Nisan 2022
43 Takip Edilen9 Takipçiler
murugan murugan retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் சொன்ன ஒற்றை வாக்கியம், இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது! நம் மாநிலத்திற்கு எதிரானவர்கள் அனைவரையும் நம் வாக்கு என்னும் சக்தி கொண்டு #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்! வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!🌱
தமிழ்
12
124
328
9.5K
murugan murugan retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் - முதல் கட்டம் 24.03.2024 முதல் 31.03.2024 வரை.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
76
234
579
46.7K
murugan murugan retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (17.3.2024- ஞாயிறுக் கிழமை), மருதநாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. பனை. ராஜ்குமார் அவர்கள் தலைமையில், அக்கட்சியின் செயலாளர் திரு. செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, கழகத்திற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
8
129
432
15.8K
murugan murugan retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
தலைமைக் கழக அறிவிப்பு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், 13.3.2024 - புதன் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, எழும்பூர், Buhari's SHIRAZ HALL-ல் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
12
160
402
12.9K
murugan murugan retweetledi
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
தேர்தல் அறிக்கை குழுவிற்கு சமர்ப்பித்த 13 புள்ளி ஆலோசனைகளை நேரில் வந்து விளக்கம் அளிக்க வந்த உத்தரவை ஏற்று இன்று இதய தெய்வம் மாளிகையில் நேரில் சென்று தேர்தல் அறிக்கை குழுவிடம் விளக்கம் அளித்தேன். புரட்சித் தமிழர் எடப்பாடியார் வழியில் சாமானிய தொண்டனை மதிக்கும் #அஇஅதிமுக.
Kovai Sathyan tweet mediaKovai Sathyan tweet media
தமிழ்
8
69
322
5.7K
murugan murugan retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
புரட்சித்தலைவரின் புரட்சி மொழிகள் மக்கள் ஆதரவு உள்ளவரை நாம் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை"...!
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
12
130
345
6.5K
murugan murugan retweetledi
JSK@Jananii SATHISHKUMAR-SAY YES TO WOMEN SAFETY
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்புக்கிடையே மக்கள் எழுச்சி வரவேற்பில் அண்ணன் #எடப்பாடியார் வருக! வருக! #குமரியில்_எடப்பாடியார் @ADMKofficial @AIADMKITWINGOFL @admkitwvlrzone @ArasiyalAtro
JSK@Jananii SATHISHKUMAR-SAY YES TO WOMEN SAFETY tweet media
தமிழ்
0
19
62
538