FreshStart retweetledi

புதுச்சேரிக்கு நன்றி!
எங்களது சிறந்த நல்லாட்சி சாதனைகள் அடிப்படையிலும், திரு என். ரங்கசாமி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் அடிப்படையிலும், புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மற்றொரு ஆட்சிக்காலத்தை வழங்கியுள்ளனர். இந்த வாழ்த்துகள், நல்லாட்சியை மேலும் மேம்படுத்த எங்களின் கூட்டு முயற்சிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
@BJP4Puducherry
தமிழ்













