Renganathan.

24.5K posts

Renganathan. banner
Renganathan.

Renganathan.

@Friend48704548

Katılım Mayıs 2021
2.3K Takip Edilen362 Takipçiler
Avisvicky
Avisvicky@avis_vicky·
திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் உடலும், ஆன்மாவும் தினமும் கற்பழிக்கப்படுவதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? 🤐 அந்த கொடூர உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைக்கும் #Chiraiya வெப் சீரிஸ்!! Review Thread 🧵 #Tamilreview #InterestingTweet
Avisvicky tweet media
தமிழ்
7
22
135
23.4K
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
வங்கக்கடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே🫶🏼✨
Tamil FM 📻📡@TamilMusic_FM

x.com/i/spaces/1AKEm…

தமிழ்
6
1
25
364
ஆழி
ஆழி@yazhinimom·
நான் இருந்தேன் வானிலே மேகமாய்      ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்... வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே..🎶🎧💕
தமிழ்
2
0
4
86
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
உங்களுக்கு சொந்தமான ஒண்ணு, அதை மத்தவங்க தான் அதிகமா use பண்ணுவாங்க... அது என்ன?
தமிழ்
55
2
62
8.1K
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
கடக்கவே முடியாது என சில நாட்களும் இருந்தது...🖤 கடந்தேன்.. கடக்கின்றேன்.. கடப்பேன்..
JenC𝄞 tweet media
தமிழ்
27
14
140
2.4K
👸Little princess👸
👸Little princess👸@Meenash07295512·
Intha music pedikaathavanga yaarachum irupangala? Happy sunday uravukale
Indonesia
30
31
218
13.3K
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
நீங்கள் நீங்களாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம்.. அவர்களை அவர்களாகவே இருக்கவிடுதலும் தான்...!!🖤😉
JenC𝄞 tweet media
தமிழ்
13
6
76
1.3K
கார்த்திகா
வீட்டில ஒரு குட்டி பல்லி வந்து இருக்கு. ஒருத்தி அவங்க அப்பா கிட்ட வந்து அதை கொன்னுடுன்னு சொல்றா. இன்னொருத்தி இட்ஸ் சோ க்யூட் அண்ட் டைனி புடிச்சு குடு வளர்க்கிறேன்னு கேட்கிறா.. இப்படி ஒன்னு அப்படி ஒன்னு.. #மகள்கள்_அதிகாரம்
தமிழ்
2
0
38
2.6K
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
காதல் என்பது பாடுபடுவது.. கல்யாணம் என்பது படாதபாடுபடுவது..🙂💯
JenC𝄞 tweet media
தமிழ்
18
5
60
1.2K
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்...🖤✨
தமிழ்
4
1
29
736
மாஸ்டர் பீஸ்
எல்லாவற்றிற்கான தொடக்கமும் முடிவும் நேசம்தான் ஒன்றை வெறுப்பதற்கும் கூட கொஞ்சமாவது நேசித்திருக்க வேண்டும்!!!
தமிழ்
2
8
35
1K
நர்சிம்
குறிபார்த்து நாண் இழுத்து நிற்கையில் அம்பின் முனையில் வந்து அமர்கிறது ஒரு வண்ணத்துப் பூச்சி
தமிழ்
10
32
100
4.3K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
பாக்க நல்ல லவ் சீன் மாதிரி இருக்கா... ஆனா படத்துல குரு சோமசுந்தரம் காட்டுற இன்னொரு வில்லன் முகம் இருக்கே 🥵 ஒரு பய நிக்க முடியாது பக்கத்துல 🥵 - மின்னல் முரளி
தமிழ்
7
142
1.7K
138.8K
Cine➰Loop
Cine➰Loop@Cineeloop·
Murder (2004) – 🔞 தீவிர ஆசை + கொடூர த்ரில்லர் ❤️‍🔥😈💦 சிம்ரன் (மல்லிகா ஷெராவத்) – ஒரு தனிமையில் தவிக்கும் இல்லத்தரசி. கணவன் சுதீர் (அஷ்மித் படேல்) வேலைக்காக மட்டுமே வாழ்க்கை. அப்போ தான் காலேஜ் காதலன் சன்னி (எம்ரான் ஹாஷ்மி) எதிர்பாராத சந்திப்பு… அங்கிருந்து தொடங்குது தீவிர உறவு, காமத்தின் உச்சம், பொய்கள், குற்ற உணர்ச்சி எல்லாம் ஒரே ட்ராக்கில் ஓடுது! படத்தோட ஹைலைட் ❤️‍🔥Train-ல போகும்போது அழுதுகிட்டே ஒரு காட்சி… 🙈🔞 மல்லிகா ஷெராவத் screen-ஐ முழுக்க dominate பண்ணி, bold-ஆ வந்து எல்லா எல்லைகளையும் தாண்டி நடிச்சிருப்பாங்க. அவங்க தான் இந்த படத்தோட உண்மையான ஹீரோயின்! எம்ரான் ஹாஷ்மி - ஆவேச காதலன் ரோல்ல அசத்தல்! அவரோட intense look, obsessive love, passionate scenes – இதான் அவருக்கு “serial kisser” tag-ஐ கொடுத்த படம். Chemistry இரண்டு பேருக்கும் fire level! 🔥 Bold / Adult content ரசிக்கிறவங்களுக்கு – sema treat!
Cine➰Loop tweet mediaCine➰Loop tweet media
தமிழ்
5
4
42
5.5K
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
இந்த கிளைமேக்ஸ் பாத்துட்டு அது மனசை விட்டு போகவே சில நாட்கள் ஆச்சு 😓 அந்த அளவுக்கு படம் மனிதத்தை பேசுறது ஆழமானது ❤️ 2018
தமிழ்
16
285
2.5K
135.2K