GOPI M

1.4K posts

GOPI M

GOPI M

@GOPIM617578

Katılım Ağustos 2024
65 Takip Edilen34 Takipçiler
Sabitlenmiş Tweet
GOPI M
GOPI M@GOPIM617578·
youtube.com/shorts/_W-jBnr… @mkstalin இவன்ட்ட ஒரு நாலு தடவ வாங்கி குடுங்க அப்பையாவது புத்தி வருதானு பாப்போம்.
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
210
GOPI M retweetledi
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
மே 18, இனப்படுகொலை நாளையொட்டி நம் இயக்கத்தின் சார்பாக சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம் இயக்கத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் சொந்தங்களை நினைவுகூர்வோம்! உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு தமிழ்த் தேசியத்தை கட்டமைப்போம்! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
Paari Saalan tweet media
தமிழ்
83
224
801
29.7K
GOPI M retweetledi
Monkey
Monkey@Animalofficiall·
Reporter: திமுக கூட்டணியில் தொடருவீங்கனு எடுத்துக்கலாமா? தோழர்: அப்படியெல்லாம் எடுத்துக்க கூடாது ! நா சொல்றத மட்டும் போடு Issue based support தான் திரும்ப திரும்ப கேட்டு அவமான பட்றாங்க.....😂😂😂😂 #TVKVijay#CPI #TVK
தமிழ்
1
242
847
35.1K
GOPI M retweetledi
Urimai Kalam TV
Urimai Kalam TV@Peruvazhuthiyar·
வழக்கம்போல திமுக கொத்தடிமைகள் #ஸ்டிக்கர் ஒட்ட பாத்தாங்க.. ஆனால் தோழர் சண்முகம் அவர்கள் பொழிச்சின்னு துப்பிட்டாரு.. மானங்கெட்ட பொழப்புடா சாமி... ( இனிமேல் நாங்கள் தான் பேண்ட் மாட்டி விட்டோம்... உள்ளாடைகள் மாட்டி விட்டோம்.. என்ற Narrative'களை மக்கள் நம்ப மாட்டார்கள்) - இரா.இளம்பெருவழுதி
தமிழ்
14
472
1K
17.1K
GOPI M
GOPI M@GOPIM617578·
@Anti_Dravidan_ குறைந்தபட்சம் நான் ஓட்டு போட்டிருப்பேன் என் மூலமா குறைந்தது பத்து ஓட்டு வந்திருக்கும்
தமிழ்
0
0
0
0
ஓம் தி.மு.க நமஹ
■பாரிசாலன் வெச்ச குற்றச்சாட்டுகளை நா.த.க செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் மக்கள் வரிசை கட்டி ஓட்டு போட்டு 100 தொகுதி முன்னிலையில் இருந்திருப்பார்கள் அப்டி தானே.?? 😂😂😂
彡கி.பி.彡@krisna_prasat

It's high time @Seeman4TN steps down from being chief of NTK and hands it over to @SaalanPaari. A major restructuring is the need of the hour..! #TNElectionResults

தமிழ்
15
37
193
5.5K
GOPI M retweetledi
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
இதத்தானே நானும் ஒரு வருசமா சொன்னேன்... அதுக்கு டேபிளை உடைச்சி, U Turn போட்டு, என்னை துரோகி, கருணா ணு சொல்லிட்டு, இப்ப அதே விஷயத்துக்கு உக்காந்து Regret பண்ணிட்டு இருக்காங்க 🤦 என்னைய தான் டா ஈசியா அடிச்சிப்புடுறீங்க 😭
PriyaKumar A tweet media
தமிழ்
59
124
532
12.9K
GOPI M
GOPI M@GOPIM617578·
@Anti_Dravidan_ ஏன் அந்த ஆளும் உங்கள மாதிரி ஆகுனுமா?
தமிழ்
1
0
1
112
ஓம் தி.மு.க நமஹ
■எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதிர்ப்பில் கோட்டை விட்டதால் வெற்றி வாய்ப்பை இழந்ததோடு., ~எதிர்க்கட்சி தலைவர் எனும் அந்தஸ்த்தையும் இழக்கிறார்.! 😪😪😪
தமிழ்
1
32
178
2.3K
GOPI M retweetledi
Keeran
Keeran@ItsKeeran·
என்னுடைய வாழ்நாள் ஆசை இதுதான். ❤️😂👍
Keeran tweet media
தமிழ்
11
218
1.5K
19.6K
Nectar
Nectar@thamizh_nectar·
@GOPIM617578 @kalaingan777 @MaridhasAnswers அப்போ கூட அது TN தானே? இங்க எப்போ பிஜேபி ஆட்சியில் இருந்தது?
தமிழ்
1
0
0
14
Maridhas
Maridhas@MaridhasAnswers·
முதல்வர் ஸ்டாலின் தன் சொந்த கொளத்தூர் தொகுதியில் 5 வது சுற்றிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.. விஜய் அவரை பின்னுக்கு தள்ளுகிறார்.. இந்த நிலை முன்பு இருந்தது இல்லை.. சென்னை கோட்டை கோட்டைனு சொல்லி மொத்தமா காலி..
தமிழ்
90
1.4K
8.5K
240.4K
Nectar
Nectar@thamizh_nectar·
@kalaingan777 @MaridhasAnswers அவங்க ஆட்சியில் இருக்கும் எந்த ஊர்ல முட்டாப் பீஸ்? வாய்க்கு வந்ததை உளராதே.
தமிழ்
1
0
0
76
GOPI M retweetledi
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
Biggggesttttt Regret for RAHUL THIRUMA COMMUNISTS. Vijay கூட போகாம விட்டோமே ணு புலம்பி தீர்க்க போறாங்க 🤡
33
495
2.4K
39.5K
GOPI M retweetledi
Sathish 🌐 செல்வன்
கற்பனையில் கூட திமுகவை வெற்றி பெற செய்து அதில் இன்பம் காண்கிறார்கள் தம்பிகள்... சொந்த கட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, திமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்கள், அதை எதிர்பார்க்கவும் செய்கிறார்கள்...!
கன்னியாகுமரி நிஷாந்த்✨@ImNishanthTR

இப்படி தேர்தல் முடிவுகள் வந்தால் பலபேர் தூக்கு மாட்டி சாவன்...

தமிழ்
4
27
92
3.2K
GOPI M retweetledi
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
அட தங்கம், சொன்னா கேளுய்யா, அப்படிலாம் Emotional ஆகி வந்து தொலையாதீங்க.... ஊர் முழுக்க சொந்த பந்தம் 600 குடும்பம். 5 நிமிசத்துல மரத்துல கட்டி போட்ருவாங்கய்யா. அப்பறம் உங்கள ரிலீஸ் பண்ணி விடுறதுக்கே நான்தான் அவங்க கிட்ட கெஞ்சணும். Calm down.
அழகு தமிழ் மகன் 🌾🌾@AlakuMakan

@ProudTamizhan1 உனக்கும் மிதி தான் விழ போகுது தம்பி

தமிழ்
98
301
1.1K
47.8K
GOPI M retweetledi
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
@GNMarudhan குடி ஒற்றுமைக்கும்,சாதி வெறிக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏன் உங்களை போன்றவர்கள் தொடர்ந்து குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. குடி ஒற்றுமை பேசுபவர்கள் வேறு சாதிவெறி பேசுவார்கள் வேறு.
தமிழ்
8
35
143
0
GOPI M retweetledi
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
Feeling bad for this man. உசுப்பேத்தி விட்டதுங்கலாம் இந்நேரம் பம்மியிருக்கும். கனவு உலகம்+ தாறுமாறான எமோசன், இதான் நாதக தம்பிகளிடம் பெரும்பாலும் தென்படும் ஆபத்தான அறிகுறி. எனக்கு ஒரே ஒரு வேண்டுதல்தான், நாளைக்கு சாயங்காலம் இந்த நேரம்லாம் மொத்த தம்பிகளும் Cure ஆகியிருக்கணும் 🙏
PriyaKumar A tweet media
தமிழ்
80
198
772
14.3K
GOPI M
GOPI M@GOPIM617578·
@Saattaidurai சாட்டை தொழில்
GIF
தமிழ்
0
0
0
28
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனம் குறித்து அவதூறு பரப்பிய நபரின் தந்தையிடம் நியாயம் கேட்க சென்றவர்களை ஆட்களை வைத்து தாக்கியதற்கு பெயர் என்ன ?
தமிழ்
2.5K
1.9K
6.1K
825.5K
GOPI M retweetledi
Subha
Subha@Vasisubha1·
நீ இன்னிக்கு உஃபு உஃபு னு கஞ்சா இளுக்குறியே, அது திமுக தந்தது... உன் அப்பன் காலத்திலோ அல்லது உன் தாத்தா காலத்திலோ இவ்ளோ இல்ல ராஜா
Subha tweet media
தமிழ்
22
676
2.3K
25K