GS

12.6K posts

GS

GS

@GSiva2026

Katılım Temmuz 2009
446 Takip Edilen362 Takipçiler
Sabitlenmiş Tweet
GS
GS@GSiva2026·
காந்தியாரை மகாத்மா என்று உயரத்தில் வைத்து அவர் கொள்கையில் இருந்து விலகி நிற்காமல், தானும் காந்தியாக மாற முடியும் என்று திண்ணமாக நம்புகிறார் திரு @ikamalhaasan. He doesn't afraid to say Gandhi ji can be imitable. இது அனைவருக்கும் ஒரு சிறந்த பாடமே!! #KamalHaasan𓃵
தமிழ்
4
47
137
0
GS retweetledi
GS
GS@GSiva2026·
@Krawlin அவர் தெரிஞ்சே தான் அமைதியா இருக்காருன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். திமுகவுடைய துரோகத்தை, சுயநலத்தை பாராமல் ஒதுக்கி வைத்து தமிழ்நாட்டுகாக பொறுத்து போகிறார். என்னதான் கொள்கைக்காக நின்றாலும் மய்யங்கார், நூல் தெரியுது போன்ற வன்மம்தான் திமுகவிடம் இருந்து அவருக்கு மிஞ்சும்...
தமிழ்
0
0
2
23
Aura
Aura@Krawlin·
@GSiva2026 கட்சி நடத்துற கமலுக்கு தெரியாதது உங்களுக்கு தெரிஞ்சுடுச்சா? எனக்கு கமல் அறிவு மேல நம்பிக்கை இருக்கு.
தமிழ்
1
0
0
22
Aura
Aura@Krawlin·
மய்யத்துல இருந்த பாதி பேரு இப்டிதான். கமல் மேல பாசத்த விட திமுக மேல காண்டு. MP பதவி கொடுக்க திமுகல ஆள் இல்லாமலா மய்யத்துக்கு கொடுத்தாங்க? சும்மா என்னத்தையாவது. டார்ச்லைட்ல நின்னு ஜெயிச்சவனுகளை கமலால கண்ட்ரோல் பண்ணமுடியுமா நாளைக்கு? உதயசூரியன்ல நின்னுருக்கலாம். யாரு வேணாங்குறா?
GS@GSiva2026

திரு. கமல்ஹாசன் மட்டும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முழு மனதோடு நினைத்து தன் உழைப்பையும் கொடுத்தார். ஆனால் திமுக அவருக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!! #Kamalhaasan

தமிழ்
10
0
0
3K
GS
GS@GSiva2026·
@Krawlin Oh! நம்பவைத்து கழுத்து அறுத்தற்க்குகான வலியை திமுக விரைவில் அனுபவிக்கும்!!
தமிழ்
1
0
1
29
Aura
Aura@Krawlin·
@GSiva2026 இதெல்லாம் முதுகுல குத்துறதா? 1999 டீ பார்ட்டி தெரியுமா 1991 vp சிங் 1996 குஜரால் தெரியுமா அண்ணா
தமிழ்
1
0
0
31
GS
GS@GSiva2026·
@Krawlin இந்த பெருந்தன்மைக்கு தான் திமுக அவர் முதுகல குத்துச்சு!! ஏமாற்ற படுகிறோம் என்னு தெரிந்து தான் அமைதியா இருக்கிறார்...
தமிழ்
1
0
2
59
Aura
Aura@Krawlin·
@GSiva2026 அது கமலோட பெருந்தன்மை
தமிழ்
1
0
0
85
GS retweetledi
Sri
Sri@Shrikanthdurai·
@GSiva2026 @Krawlin திமுகவின் இந்த எச்சிக்கல behavior தான் அவனுகள இந்த 50 ஆண்டுகள்ள 33 ஆண்டுகள் கூப்புல உட்கார வைத்தது.. திருட்டு பயலுக.
தமிழ்
2
1
1
73
GS retweetledi
S Viswa nathan
S Viswa nathan@SViswan30518442·
உதய சூரியன் ல நிக்க எதுக்கு நாங்க கட்சி நடத்தும்? ஏன் திமுக டார்ச் லைட் சின்னத்துல நின்னா என்ன தவறு?கேட்கவே உனக்கு காண்டாகுதா?அப்புறம் எங்களுக்கு எப்படி இருக்கும்? எம்பி சீட் இலவசமா தற்ல, கூட்டணி உடன்பாடு,இதுல எங்க தலைவர் பிரச்சாரம்,எங்க ஓட்டு த கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணம்.
Aura@Krawlin

மய்யத்துல இருந்த பாதி பேரு இப்டிதான். கமல் மேல பாசத்த விட திமுக மேல காண்டு. MP பதவி கொடுக்க திமுகல ஆள் இல்லாமலா மய்யத்துக்கு கொடுத்தாங்க? சும்மா என்னத்தையாவது. டார்ச்லைட்ல நின்னு ஜெயிச்சவனுகளை கமலால கண்ட்ரோல் பண்ணமுடியுமா நாளைக்கு? உதயசூரியன்ல நின்னுருக்கலாம். யாரு வேணாங்குறா?

தமிழ்
3
16
46
765
GS
GS@GSiva2026·
@UnstoppableGDV Seatக்கும், பெட்டிக்கும் கூட்டணி மாறுபவர் இல்லை கமல்ஹாசன். கொள்கைக்காக இருப்பவர். சொந்த கட்சியின் நலனை விட தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என்று தான் இந்த நிலைபாடு எடுத்திருக்கிறார். அவர் அமைதியாக பொருத்து போவதால் திமுக செய்த துரோகம் இல்லாமல் போய்விடாது!!
தமிழ்
0
0
0
33
மருத்துவ மைனர் 👨🏻‍⚕️(நான் அவன் இல்லை)
@GSiva2026 இதெல்லாம் எலக்சனுக்கு முன்னாடி பேசி செட் ஆகல நான் பிரிச்சிட்டு போலாம் இல்லனா வேற கூட்டணில நிறைய சீட்டு கொடுக்கற கூட்டணில்ல போலாம். எல்லாத்தையுமே பேசி சரின்னு சொல்லிட்டு இங்கு சோசியல் மீடியாலையோ/நியூஸ் சேனல்ல பேசுறது எந்தவிதமான மனநிலை சார்.
தமிழ்
1
0
0
31
GS
GS@GSiva2026·
திரு. கமல்ஹாசன் மட்டும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முழு மனதோடு நினைத்து தன் உழைப்பையும் கொடுத்தார். ஆனால் திமுக அவருக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!! #Kamalhaasan
டீ@teakkadai1

குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட , தன் உழைப்பால் குடும்பத்தை தலை நிமிரச் செய்த மூத்த பிள்ளையை, சகோதரிகளும் தம்பிகளும் சேர்ந்து முதுகில் குத்துவது போல இன்று திமுகவை குத்திக் கொண்டிருக்கிறார்கள் தோழமைக் கட்சிகள்.. வரலாறு நெடுக முதுகு குத்தல்களை தாங்கி வளர்ந்த இயக்கம். நெஞ்சில் குத்தியவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் தாங்கி தாங்கி அதை அக்குபஞ்சர் வைத்தியம் போல ஏற்றுக் கொள்கிறது கழகம். இந்த நோயிலும் விடுபடுவோம். மீண்டும் புத்துணர்வுடன் வருவோம்.

தமிழ்
3
21
64
3.7K
GS
GS@GSiva2026·
@UnstoppableGDV கொஞ்சம் கூட கூட்டணி தர்மம் இல்லாம உதயசூரியனில் நிகாக சொல்லிச்சு திமுக!! கமல் மற்றும் திருமா அறிக்கையை ஒழுங்கா படிங்க 🤦‍♂️
தமிழ்
1
0
0
61
GS retweetledi
birdseye
birdseye@birdseyear·
@Krawlin திமுக ல இருக்குற ஆளுங்களே திமுக மேல காண்டு ல தான் இருக்காங்க.. போவியா.. கூட்டணில இருக்குற எல்லாத்தையும் கழுவி ஊதியாச்சு...
தமிழ்
0
3
7
249
GS
GS@GSiva2026·
Resultக்கு முன்னாடியே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட எந்த கூட்டணி கட்சியும் controlல இல்ல, இதுல கமல் பற்றி குறை சொல்றீங்க!! நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களுக்கு பிரச்சாரம் செய்தார் கமல். ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தது தான் ராஜசபா seat. இலவசமா கொடுக்கள!! இதுதான் திமுகவின் எச்ச புத்தி🤦‍♂️
Aura@Krawlin

மய்யத்துல இருந்த பாதி பேரு இப்டிதான். கமல் மேல பாசத்த விட திமுக மேல காண்டு. MP பதவி கொடுக்க திமுகல ஆள் இல்லாமலா மய்யத்துக்கு கொடுத்தாங்க? சும்மா என்னத்தையாவது. டார்ச்லைட்ல நின்னு ஜெயிச்சவனுகளை கமலால கண்ட்ரோல் பண்ணமுடியுமா நாளைக்கு? உதயசூரியன்ல நின்னுருக்கலாம். யாரு வேணாங்குறா?

தமிழ்
1
12
33
1.3K
GS retweetledi
GS
GS@GSiva2026·
@ramkuma07633100 பச்சையாக முதுகில் குத்தியது திமுக!! அதன் பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்!!
தமிழ்
0
0
6
143
GS retweetledi
ram kumar
ram kumar@ramkuma07633100·
@GSiva2026 ஆண்டவரை ஏனோ சிறுமைப் படுத்தினர்.ஆனா அவரு அதை கருதாமல் rss சித்தாந்தத்தை எதிர்ப்பது கடமையென கருதி தன்னை மதித்தவர்களுக்கு பிரச்சாரம் செய்தார்.திமுக seat allocationல் கண்ணியமாக நடத்தியிருந்தால் மிகமிக சந்தோஷமாக 234 தொகுதிக்கும் போய் பேசியிருப்பார். அதை திமுக கூட்டணி இழந்தது.
தமிழ்
1
2
4
289
GS retweetledi
Muthukrishnan
Muthukrishnan@Mukilmuthu75·
@ibalamurugan72 @vspushbam 1.குழந்தைகளை அழுது அடம் பிடிக்க சொன்னார். 2. பணம் கொடுத்து IG ஆட்களை promote செய்ய சொன்னார் 3.'போலி'மர் tv க்கு கதவை 5 மணி நேரம் live ல காட்ட பணம் கொடுத்தார் 4. போற ஊர் களில் எல்லாம் தற்குரிகள் விழந்து Dr க்கு வேலை வைத்தார்.
தமிழ்
0
7
27
389
GS
GS@GSiva2026·
@SakalaVallavan இவங்க எல்லாரையும் விட்டுட்டு திமுக கழிசடைகள் கமலைத்தான் மய்யங்கார், நூல் தெரியுது என்று வன்மத்தை காட்டுவார்கள்!!
தமிழ்
0
0
0
39
அன்பேசிவன்💙
ஆண்டவர் குணத்தை அறிவாலயம் சரியா புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.
அன்பேசிவன்💙 tweet media
தமிழ்
6
34
106
2.2K
GS
GS@GSiva2026·
@teakkadai1 திரு. கமல்ஹாசன் மட்டும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முழு மனதோடு நினைத்து தன் உழைப்பையும் கொடுத்தார். ஆனால் திமுக அவருக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!! #Kamalhaasan
தமிழ்
1
19
71
2K
டீ
டீ@teakkadai1·
குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட , தன் உழைப்பால் குடும்பத்தை தலை நிமிரச் செய்த மூத்த பிள்ளையை, சகோதரிகளும் தம்பிகளும் சேர்ந்து முதுகில் குத்துவது போல இன்று திமுகவை குத்திக் கொண்டிருக்கிறார்கள் தோழமைக் கட்சிகள்.. வரலாறு நெடுக முதுகு குத்தல்களை தாங்கி வளர்ந்த இயக்கம். நெஞ்சில் குத்தியவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் தாங்கி தாங்கி அதை அக்குபஞ்சர் வைத்தியம் போல ஏற்றுக் கொள்கிறது கழகம். இந்த நோயிலும் விடுபடுவோம். மீண்டும் புத்துணர்வுடன் வருவோம்.
தமிழ்
193
339
1.1K
105.9K