jenin🎭

80.2K posts

jenin🎭 banner
jenin🎭

jenin🎭

@G_JeninGeorge

இவ்வுலகில் இருக்கும் மிக மோசமான ஆயுதம் மனிதன் 👣 ... #music🎶 #Photography 📸 & #radiograper

Katılım Mayıs 2020
1.7K Takip Edilen488 Takipçiler
jenin🎭 retweetledi
ArunmozhiVarman 🇮🇳 🕉🚩🛕🎻🎧🎙🎶
ஷெல்வி ஐயா கேட்ட ஒரு கேள்வி தான் 🤣🤣🤣🤣 ஆடிப்போயிட்டான் Budweiser பீர் வண்டி மாதே👞 😆😆😆 தன் கொட்டை பிதுங்கி கப்சிப் ஆன தருணம் 😂😂😂😂
தமிழ்
1
72
357
12.6K
jenin🎭 retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
கருப்பு தியேட்டர் விட்டு எல்லாம் வெளியே வரும்பொழுது அய்யய்யோன்னு சொல்லிட்டே வராங்க! இப்ப எதையும் எழுதக்கூடிய மனநிலையில இல்ல நாளைக்கு எழுதுறேன்!
தமிழ்
16
20
317
30.4K
jenin🎭 retweetledi
சின்ராசு
சின்ராசு@mohanmuruganmca·
Kothu's: ஒரு youtuber பள்ளிகல்வித்துறை அமைச்சரா..?? உங்க ஆட்சி la யாரு bro இருந்தா.?? சீரியல் நடிகர் மற்றும் அகில உலக உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி bro...
தமிழ்
7
266
653
20.2K
jenin🎭 retweetledi
The Dalit Voice
The Dalit Voice@ambedkariteIND·
For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥
The Dalit Voice tweet mediaThe Dalit Voice tweet media
English
367
1.4K
7.2K
195.6K
jenin🎭 retweetledi
Deepan Prasath R
Deepan Prasath R@deepanprasath21·
கக்கனுக்கு பிறகு தோழர் கையில தான் @imrajmohan முக்கிய இலாக்கா கையில ஏறி இருக்கு.... தோழர் உணர்ந்து , சிறந்து செயல்பட வாழ்த்துக்கள்....✨
Deepan Prasath R tweet media
தமிழ்
3
61
276
2.5K
jenin🎭 retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
வணிக எரிவாயு விலை உயர்வு மற்றும் ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
153
755
46.5K
jenin🎭 retweetledi
jenin🎭 retweetledi
🌾கவிகண்ணா🌾
இது வரை தலித் மக்களுக்கு #இணை, #துணை என்ற பதவிகளை மட்டுமே கொடுத்து ஏமாற்றி வந்த #திமுக... இன்று தவெகவில் ஒரு தலித்துக்கு அமைச்சர் பதவி கொடுத்து ஆளுமை படுத்தியதில் #விசிக கட்சி தொண்டனாக மகிழ்ச்சி அடைகிறேன்❤️...
தமிழ்
21
55
239
2.6K
jenin🎭 retweetledi
Dr சித்தப்பு 🙈🙉🙊
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் அமைச்சரவை பட்டியலிலேயே முக்கிய துறைகள் ஒதுக்கபட்டிருப்பது மகிழ்ச்சி... பணி சிறக்க வாழ்த்துக்கள் @imrajmohan
Dr சித்தப்பு 🙈🙉🙊 tweet media
தமிழ்
3
42
244
2.2K
jenin🎭 retweetledi
Timo.
Timo.@preman_20·
He thought he had accomplished his mission ❤️
English
698
664
9.8K
1M
jenin🎭 retweetledi
Dr சித்தப்பு 🙈🙉🙊
#உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து சொல்லுங்கள்..” -மு.க.ஸ்டாலின் இங்கிரீமென்ட் இருக்கா.. இல்ல அதே தானா கேளு...!!
Dr சித்தப்பு 🙈🙉🙊 tweet media
தமிழ்
2
14
72
1.5K
jenin🎭 retweetledi
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
வெறும் வாயால் வடை சுடுவது சமூக நீதி அல்ல. இப்படி செயலில் இருக்கணும். வாழ்த்துகள் @imrajmohan அண்ணன். ❤️💐 மகிழ்ச்சி CM Sir @TVKVijayHQ @CMOTamilnadu 👌👌
PriyaKumar A tweet media
தமிழ்
43
502
2.1K
15.5K
jenin🎭 retweetledi
kamaraj_sengai☝️
kamaraj_sengai☝️@SengaiKamaraj·
வாழ்த்துகள் @imrajmohan மாண்புமிகு பள்ளிக்கல்வி , தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே
kamaraj_sengai☝️ tweet media
தமிழ்
2
7
57
450
jenin🎭 retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய் இது தான் புதிய மாற்றம் ♥️ திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை பல நேரங்களில் ஆதிதிராவிடர் நலத்துறையை வழங்கி கட்டுப்படுத்தி வைத்து அதை சமூக நீதி என விளம்பரப்படுத்தியுள்ளனர்..
தமிழ்
37
92
356
9.9K