Ganesh

62.8K posts

Ganesh banner
Ganesh

Ganesh

@Ganedhanu

Advocate ,Tamil film industry , தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦

Tiruvannamalai, India Katılım Kasım 2016
141 Takip Edilen994 Takipçiler
Sabitlenmiş Tweet
Ganesh
Ganesh@Ganedhanu·
@vikatan Dai nee oru allu En Thalaivar pathi pesa thakuthi iruka daa ippa solura kelu 2026 CM Vijay Anna Thadaaa
Indonesia
181
2K
5.7K
0
Common Man
Common Man@The_EXX_Man·
@Ganedhanu எதுக்கு யா சொன்ன? அத மட்டும் சொல்லி தொலயா
தமிழ்
1
1
2
83
Ganesh
Ganesh@Ganedhanu·
2018 லே தளபதி தான் 2026 இல் முதலமைச்சராகவர் என்று சொன்னேன் இப்போது அது நடந்திருக்கிறது.... 🔥🔥🔥🔥🔥
Ganesh@Ganedhanu

@vikatan Dai nee oru allu En Thalaivar pathi pesa thakuthi iruka daa ippa solura kelu 2026 CM Vijay Anna Thadaaa

தமிழ்
15
257
997
11.1K
Ganesh retweetledi
Javi
Javi@javijas5566·
@Ganedhanu @vikatan Bro uiroda than irukiya unnathan ellarum theaditrukanga
Indonesia
1
1
3
126
Mr_v__14
Mr_v__14@sidneetxo·
@Ganedhanu @vikatan Yaaruya nee🔥...Apdiye Enaku Konja Vela Kedaikuma Nu predict panni sollan😭🙏
Indonesia
1
1
3
120
Ganesh retweetledi
Arun P
Arun P@ArunP70383250·
@Ganedhanu @vikatan Bro is spoke to past,Now Goommmala moment 🥵🔥
English
0
0
0
18
Ganesh retweetledi
A
A@akxsla4u·
@Ganedhanu ❤️❤️❤️❤️
QME
0
1
1
21
Ganesh retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
'திமுகவும், அதிமுகவும் ஓட்டுக்கு பணம் தருவதால் ஜெயிக்கிறார்கள். தைரியம் இருந்தால்.. பணம் தராமல் தேர்தலில் என்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா?' என 15 ஆண்டுகளாக கூறி வருகிறார் சீமான். இதோ.. ஓட்டுக்கு பணம் தராமல் ஜெயித்துள்ளார் விஜய். திமுக, அதிமுகவிடம் பணம் வாங்கினாலும்.. தவெகவிற்கு வாக்களித்த மக்கள் ஒருபக்கம். யாரிடமும் பணம் வாங்காமல் தவெகவிற்கு வாக்களித்துள்ள இளைஞர் கூட்டம் மறுபக்கம். நேற்று வந்த விஜய்.. பணம் தராமலே 100+ தொகுதிகளில் வென்று முதல்வர் ஆகப்போகிறார். ஆனால் நாதக... இதுவரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருக்கிறது. 'பணம் தந்து மக்களை விலைக்கு வாங்கிட்டாங்க. சில ஆயிரம் பணத்துக்கு மக்கள் விலை போயிட்டாங்க' என உங்கள் தோல்விக்கான பழியை இனிமேல் மற்ற கட்சிகள் மீதும், மக்கள் மீதும் போட முடியாது. உங்கள் சாயம் வெளுத்து விட்டது. 8% இல் இருந்து 4% ஆகி.. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டீர்கள். உங்களை நம்பி இருந்த மிச்சம் மீதி இளைஞர்களும் வெளியேறி விடுவார்கள். தவெகவின் கொள்கை தலைவரான பெரியார் மண்ணில்.. உங்கள் உளுத்துப்போன கடப்பாரை புதைக்கப்பட்டு விட்டது.
Blue Sattai Maran tweet media
தமிழ்
143
921
4.9K
144.5K