Prakash TVK

1.1K posts

Prakash TVK

Prakash TVK

@The_EXX_Man

Earth Katılım Kasım 2024
23 Takip Edilen6 Takipçiler
Sabitlenmiş Tweet
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
Media la சொல்றதுலா நம்பின்னு இருக்காதிங்க.. May 4 நம்ம ஆட்சி அமைக்கிறோம்🙏 தலைவர் @TVKVijayHQ CM ஆகிறார் 🔥
தமிழ்
0
0
2
292
Prakash TVK retweetledi
priya
priya@PriyankaSmile01·
தனது Exit Poll போஸ்ட்டை ஆதரித்த அனைவருக்கும் நன்றி கூறிய ஐபிஎஸ் ரவி💥
தமிழ்
6
1.7K
8.3K
53.2K
Prakash TVK retweetledi
Manoj
Manoj@manojfra·
TVK கட்சி தளபதி தொடங்குவதற்கு முன்பு ஒரு விஜய் ரசிகனாக இருந்தேன்.்TVK தோன்றியது முதல் தமிழ்நாட்டிற்கு ஒரு மற்றம் வர வேண்டும் என்று நினைப்பவன். ஐரோப்பா ல இருந்து வந்து சுமார் 25 நாள் TVK காக என்னுடைய ஒன்றியம் சார்ந்த கிராமங்களில் வாக்கு சேகரித்து பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் எங்களுடைய வேட்பாளர் திரு லோகேஷ் தமிழ்செல்வன் @logintvk இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி பெற செய்யுது அதன் மூலம் தளபதி முதலமைச்சர் இருக்கையில் அமர்கிறார். தளபதி ஆதரவாளர்களை தற்குறி என்று சொன்ன தன் விளைவு மற்றும் கரூர் சம்பவம் தான் இந்த உழைப்பு , TVK வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைத்தது. இனியும் இந்த வார்த்தை வந்தால் என்னுடைய உழைப்பு பல மடங்காக உயரும். அந்த ஒரு வார்த்தை தான் என்னை போன்ற படித்தவர்கள் மத்தியில் ஒரு உந்துதல் தந்தது. தமிழ்நாட்டை தளபதி இடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக மறுபடியும் உழைக்க வந்து சேர்த்தேன். @actorvijay @TVKHQITWingOffl @FelixGerald_TVK @TvkCafeHQ @DravidTvk @rajakumaari @Its__Anu @AVM_Murali123 @manojaj033 @sureshsamyTVK @sumeshsundaram @BossTVK @TripleNNNU @Common__Voice @saijegadheeshh @anushiyaxx
தமிழ்
2
110
479
12.7K
Prakash TVK retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
With profound grief and sorrow, I announce the passing of my beloved father, on May 4, 2026. Your love, guidance, and sacrifices shaped my life in countless ways. Though you are no longer by my side, your memories will remain in my heart forever. Miss you always, Appa. 🕊️ May your soul rest in eternal peace.
English
577
444
1.9K
44.9K
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
@Karthika_MCK Un WhatsApp group la vara message ellam kalam illa. TVK 5,000 - 10,000 😂😂 Ithuku thaan ungala naai pola tamilaga makkal treat panranga😃
Indonesia
0
0
0
18
கோவை கார்த்திகா
நான் போட்டியிட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில்… மார்க்சிஸ்ட்-ரூ.1000/ஓட்டு அதிமுக+ -ரூ.500/ஓட்டு தவெக - ரூ.5000- ரூ.10,000/குடும்பம் ஈர வெங்காயம் ஈவெராவை கொள்கைத் தலைவராக கொண்ட யாரும் மக்களுக்கு உண்மையும்,நேர்மையுமாக இருந்ததில்லை,நீலச்சட்டை. களத்தை அறிந்து உண்மையை பேசுங்க.
Blue Sattai Maran@tamiltalkies

'திமுகவும், அதிமுகவும் ஓட்டுக்கு பணம் தருவதால் ஜெயிக்கிறார்கள். தைரியம் இருந்தால்.. பணம் தராமல் தேர்தலில் என்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா?' என 15 ஆண்டுகளாக கூறி வருகிறார் சீமான். இதோ.. ஓட்டுக்கு பணம் தராமல் ஜெயித்துள்ளார் விஜய். திமுக, அதிமுகவிடம் பணம் வாங்கினாலும்.. தவெகவிற்கு வாக்களித்த மக்கள் ஒருபக்கம். யாரிடமும் பணம் வாங்காமல் தவெகவிற்கு வாக்களித்துள்ள இளைஞர் கூட்டம் மறுபக்கம். நேற்று வந்த விஜய்.. பணம் தராமலே 100+ தொகுதிகளில் வென்று முதல்வர் ஆகப்போகிறார். ஆனால் நாதக... இதுவரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருக்கிறது. 'பணம் தந்து மக்களை விலைக்கு வாங்கிட்டாங்க. சில ஆயிரம் பணத்துக்கு மக்கள் விலை போயிட்டாங்க' என உங்கள் தோல்விக்கான பழியை இனிமேல் மற்ற கட்சிகள் மீதும், மக்கள் மீதும் போட முடியாது. உங்கள் சாயம் வெளுத்து விட்டது. 8% இல் இருந்து 4% ஆகி.. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டீர்கள். உங்களை நம்பி இருந்த மிச்சம் மீதி இளைஞர்களும் வெளியேறி விடுவார்கள். தவெகவின் கொள்கை தலைவரான பெரியார் மண்ணில்.. உங்கள் உளுத்துப்போன கடப்பாரை புதைக்கப்பட்டு விட்டது.

தமிழ்
144
448
1K
33.2K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
என் பேரியக்க நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வர் தளபதி விஜய் அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🧡🤍💚
தமிழ்
16
243
1.1K
9.5K
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
@CheGuevaraOffi1 அப்புறம் எதுக்குடா Delhi போய்ட்டு உருவின்னு இருந்தீங்க Rahul tha😡
தமிழ்
0
0
0
187
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
அச்சச்சோ, காங்கிரஸ் இப்படி பண்ணிடுச்சேனு எல்லாரும் பேசுறாங்க🤣🤣🤣 இவங்க எப்போ தான் நேர்மையா நடந்து இருக்காங்க? ஸ்டேட்டுக்குள்ள காங்கிரஸ் காரங்க எப்பவுமே பிஜேபி-க்கு எதிரா உருப்படியா பாலிடிக்ஸ் பண்ணதே இல்லை. அதுக்கு பதிலா, பிஜேபி-யை எதிர்த்து நிக்குற திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக மாதிரி கட்சிகளுக்குத் தான் பின்னாடி இருந்து 'உள்ளடி' வேலை பார்த்துட்டு இருக்காங்க. இதை நான் எலெக்ஷனுக்கு முன்னாடி இருந்தே சொல்லிட்டு இருக்கேன். உண்மையா சொல்லப்போனா, காங்கிரஸ் இல்லாத 'இந்தியா' கூட்டணி தான் நல்ல வலுவா இருக்கும்! ❤️
தமிழ்
51
287
1.3K
36.2K
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
@kumaranofficia யோவ் EVM வெச்சி scam பண்ணனும்னா, single majority win பண்ண வைக்க முடியாதாடா 😂 NTK நாய்ங்க வாங்குன 4 % ku ஊரான் குஞ்சிலா புடிச்சு கடிச்சிக்கிட்டு இருக்கானுங்க. போய்ட்டு உங்க அண்ணன் fraud தனத்தை விட்டுட்டு கட்சி காரர்களுக்கு ஆச்சு உண்மையா இருக்க சொல்லு, எல்லாம் அதுவா சரி ஆகும்🙏🏼
தமிழ்
0
0
0
94
பிரியகுமரன்
மேற்கு வங்கத்தில் EVMக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது.. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு.. தமிழக ஏமாளிகளே நீங்கள் எப்பப் போராட போகிறீர்கள்.? பாஜக திட்டமிட்டு ஒரு நடிகன் கையில் ஒரு கூத்தாடி கையில் தமிழ்நாட்டை கொடுத்துள்ளது என்பதை எப்போது நீங்கள் உணரப் போகிறீர்கள்.? EVM இயந்திரத்தை முப்பது நாட்கள் பூட்டி வைக்கும் போதே தெரியாதா? அதில் ஏதோ தில்லுமுல்லு நடக்கப் போகிறது என்று.? இனி நான் EVM பேடில் வாக்களிக்க மாட்டேன் என்று உறுதிமொழியை ஏற்போம்.. 💪💪💪💪
தமிழ்
82
258
581
21K
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
இவன் ஒரு ஆளுன்னு இவன் பேசுறதலா News ல போடுறீங்க பாரு.. உங்கள சொல்லனும் டா @News18TamilNadu 😪
தமிழ்
0
0
0
5
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
@Ganedhanu 😱😱 உனக்குள்ள ஏதோ power இருக்கு bro. Check panni pathu. Use paniko bro
Prakash TVK tweet media
Eesti
1
2
3
189
Ganesh
Ganesh@Ganedhanu·
@The_EXX_Man அப்படி இல்ல ப்ரோ, அவன் வார்டு மெம்பராக கூட ஆக முடியாது சொன்னா ஆனா தளபதியோட பவருக்கு முதலமைச்சராக தான் ஆக வேண்டும் என்று நினைத்தேன் அது 2026 இல் தான் நடக்கும் என்று நினைத்தேன் அதான் சொன்னேன்...
தமிழ்
1
0
1
32
Ganesh
Ganesh@Ganedhanu·
2018 லே தளபதி தான் 2026 இல் முதலமைச்சராகவர் என்று சொன்னேன் இப்போது அது நடந்திருக்கிறது.... 🔥🔥🔥🔥🔥
Ganesh@Ganedhanu

@vikatan Dai nee oru allu En Thalaivar pathi pesa thakuthi iruka daa ippa solura kelu 2026 CM Vijay Anna Thadaaa

தமிழ்
15
286
1.2K
13K
Prakash TVK retweetledi
WizzMee
WizzMee@wizz_mee·
When they cried you didn’t care Now.. who’s crying? Thanks @Ahmedshabbir20
English
4
623
2.6K
53.4K
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
Good morning 💥
English
0
0
0
2
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
@Ganedhanu இது தெரியுது. சம்மந்தமே இல்லாம 2018 ல எதுக்குயா சொன்ன? மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு🙄
தமிழ்
1
1
2
125
Prakash TVK
Prakash TVK@The_EXX_Man·
@SuthanNayagam எவனும் vote போடல டா. ரியாலிட்டி ku வந்து தொலைங்க டா. எனக்கு தெரிஞ்ச NTK friends 2 per இருக்கானுங்க.. அவங்க family எல்லாரும் TVK vote போட்டு வந்தாங்க டா. தப்பு உங்க அண்ணன் மேல. நீங்க மக்களை குறை கூறுவதை விட்டுட்டு உங்க தலைமைய கேள்வி கேளுங்கடா.. உறுப்புடுவிங்க.
தமிழ்
0
0
4
167
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
10ல் ஒருவர் கூடவா நமக்கு வாக்களிக்கவில்லை!? ஏதோ தவறு நடந்துள்ளது என்ற யோசிக்க தோணுது.! உங்கள் ஊரில் பலர் குடும்பம் குடும்பமாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினார்கள்.! அந்த வாக்குகள் எங்கே.?😐
தமிழ்
202
190
668
24.4K