govindharajan

3.9K posts

govindharajan banner
govindharajan

govindharajan

@Govindhan003

Love all And Loved by All , I Belongs to DRAVIDIAN stock 🖤♥️🌅 #தமிழ் வெல்லும்

Chennai, India Katılım Ekim 2011
711 Takip Edilen117 Takipçiler
Vivek Singh(SEBI Registered RA)
A very strong positional setup is forming in PSU Bank stocks 👀 Holding period can be around 3–4 months. Risk looks limited, but if the structure plays out properly, even a single futures position can potentially generate a very big move. Sometimes one quality trade is enough to change the entire quarter. Shall I post the chart setup and levels? #Sensex #Nifty
English
39
10
126
15.2K
govindharajan retweetledi
ᴰᵃᵈʸ𝐓𝐈𝐓𝐀𝐍
ᴰᵃᵈʸ𝐓𝐈𝐓𝐀𝐍@iamtitanoboa·
அழகா புரியிற மாதிரி சொல்லி இருக்காரு இதெல்லாம் மக்களுக்கு கொண்டு போய் சேருங்க @DMKITwing
தமிழ்
21
1K
2.1K
28.3K
govindharajan retweetledi
Ravi
Ravi@tamilravi·
சிலர் திமுக தலைவர் ஸ்டாலின், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவைப் பதவி விலகச் செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்கின்றனர். அவர் உடனே வென்று சட்டமன்றம் போய் தான் ஆகவேண்டும் என்றில்லை. ஸ்டாலினுக்குத் தேசிய அரசியல், கட்சியிலேயே இன்னும் நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அடுத்த தேர்தலில் தலைவர் அதே கொளத்தூர் தொகுதியில தான் போட்டி போடணும். அங்க தான் ஜெயிக்கணும். அது தான் அவருக்கான மரியாதை. கட்சித் தலைவனையே தோற்க விட்டோமே என்கிற சொரணை இருந்தால் தான் கட்சிக்காரர்களும் வீறு கொண்டு உழைப்பார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருடைய வயது, உடல்நிலையை மீறி உழைத்து விட்டார். கொஞ்சம் ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சியோடு மீண்டும் வரட்டும்.
Ravi tweet media
தமிழ்
80
291
1.4K
45.9K
govindharajan retweetledi
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
//இதுல என்ன தப்பு இருக்கு// இருக்கு… மொழித் திணிப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கான உயிர்த் தியாகங்கள் நடந்திருக்கிறது. அதை எல்லாம் மறந்துட்டு, போன வாரம் TVK MLA கீர்த்தனா ஹிந்தி பேசிய போது fire விட்டீங்களே? ஜெயலலிதாவுக்கு அம்மையாருக்கு ஹிந்தி பேச தெரியாதா..?? அந்தம்மா இதுவரைக்கும் ஒரு நேர்காணலில்கூட ஒரு வார்த்தை ஹிந்தியில் பேசியது கிடையாது. ஹிந்தி பேச தெரியாம இல்லை; “நீங்க எங்க மேல அவ்வளவு சுலபமா திணிக்க முடியாது” என்ற வைராக்கியம். அந்த வைராக்கியம்தான் ஹிந்தி தெரிந்தும் அத்தனை பேரையும் ஹிந்தி பேசாமல் வைத்தது. இங்க பிரச்சனை பாஷையைப் பற்றியது இல்லை. தேவைப்பட்டால் தமிழன் குஜராத்தி, ஜெர்மன் கூட கத்துப்பான். இந்த பிரச்சனை திணிப்பைப் பற்றியது. இங்க யார் ஆட்சியில் இருந்தாலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்திருக்காங்க. நீங்களும் எதிர்ப்பீங்கன்னு நம்பித்தான் ஒரு கோடி மக்கள் ஓட்டு போட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆனா இவங்களையெல்லாம் நம்ப முடியாது. “எங்க அண்ணன் சொன்னாரு, ஹிந்தியும் ஒரு பாஷை தானேன்னு, கத்துக்கிட்டா என்ன?”ன்னு கூட வருவானுங்க. Worst ரா டேய் 🤦🏻🤦🏻🤦🏻
Gopinathan Vijayaraman tweet media
தமிழ்
6
108
172
8.9K
govindharajan retweetledi
மு. சிவக்குமார் நாதக
2 வருசதுக்கு முன்னாடி மக்கள் பணி செய்தவர்கள் இன்னிக்கு அமைச்சர்களாக ஆகியிருந்தால் அதுதான் திமுக அதிமுகவிற்கு மாற்று அரசியல் பாராட்டலாம் கொண்டாடலாம் ஆனா. 2 வருசதுக்கு முன்னாடி வரைக்கும் தியேட்டர் வாசல்ல பிளாக் டிக்கெட் வித்தவன் லாட்டரி சீட்டு வித்தவன் யூடுப்சேனல் நடத்துனவன் Instaவில் ரீல்ஸ் போட்டுட்டு சுத்திட்டு இருந்த பைத்தியம் எல்லாம் இன்னிக்கு தமிழ்நாட்டின் அமைச்சர்கள் இந்த கருமத்த எல்லாம் பார்க்கும் போதுதான் வெறுப்பு வருகிறது நானும் ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் இதையும் கடந்து போயிருப்பேன் கொண்டாடியிருப்பேன் ஆனால் நான் ஒரு மனுசனையும் அவனுடைய உழைப்பையும் 15 வருசமாக பார்த்தவன் அதனால் வலிக்கிறது 15 வருசம் இந்த மக்களுக்காக போராடாத போராட்டங்கள் இல்லை ஏறாத நீதிமன்றங்கள் இல்லை எத்தனையோ வழக்குகள் சிறைகள் சீமான் மீது மட்டுமே 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கு எல்லாமே இந்த மக்களுக்காக போராடியதற்கும் பேசியதற்கும் போடபட்ட வழக்குகள் எங்கு மக்கள் போராடினாலும் சீமான் அண்ணாவை வரசொல்லுங்கனு கூப்பிட்ட இந்த மக்களே. இவை அத்தனையும் மறந்துவிட்டு திரைகவர்ச்சி வந்ததும் அதன் பின்னால் ஓடிவிட்டது முட்டாள் கூட்டம் இந்தியாவுலயே அதிக முட்டாள்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடுதான் நாசமாய் போவதை பார்த்து ரசிப்பேன்
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
9
94
179
12.5K
govindharajan retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மேற்கு வங்கத்தில் பாஜக அரியணையில் ஏறிய போது கூட அங்கே வந்தே மாதரம் ஒலிக்கவில்லை. ஆனால் பதவியேற்பு விழாவில் மூன்றாவது இடத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடி தமிழ்த்தாயின் முகத்தில் கரியை பூசி விட்டது தமிழக வெற்றி கழக அரசு தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இழிவு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நிகழ்ந்த அவமானம் என திமுக கடும் கண்டனம்
தமிழ்
48
584
1.5K
28.8K
govindharajan retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
அக்கா.. உரையாடல் மிகவும் முக்கியம்..
தமிழ்
79
1.3K
4.9K
185.1K
govindharajan
govindharajan@Govindhan003·
@shitmindtalk Before taking charge as CM he wont come front of press... If he came his image get spoiled
English
0
0
0
23
govindharajan
govindharajan@Govindhan003·
"மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்பது தி.மு.க-வின் கொள்கை முழக்கமாகும். #TVK_க்கு வெளியில் இருந்து ஆதரவளித்து இதை இன்னும் உயிரிப்புடன் வைத்தமைக்கு நன்றிகள். என்றும் எங்கள் தலைவன் வழியே @mkstalin #CPI #CPM #VCK
தமிழ்
0
0
0
41
govindharajan retweetledi
🌄
🌄@jill_online·
Live Case Report டோட, பக்கா Scientific Data வோட ஒருத்தன் உங்க கதவை தட்டிருக்கான். என்னயா பண்ணிக்கிட்டு இருந்தீங்க @DMKITwing ?! FYI and Action @dmk_youthwing @mkstalin @Udhaystalin
iRoBo@_iRoBo_

இதெல்லாம் அப்பவே அனுப்பினோம்... ஆனா நடந்தது வேற... இப்பதான் News24/7 கண்டுபிடிக்கிறிங்க..! மிச்சம் எல்லாம் 2029குள்ள கண்டுபிடிச்சிடுவிங்களா..?

தமிழ்
43
580
1.1K
31.9K
govindharajan
govindharajan@Govindhan003·
@mkstalin We love you thalaiver... Just relax ur mind nd health... Our ideology will drive us long... We miss you more in upcoming days... History will remember you the kind CM
English
0
0
0
101
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin tweet media
தமிழ்
4.5K
12.9K
61.3K
2.8M
govindharajan retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Kudos @mkstalin sir 5 years rule. Gave back 2 back double digit growth. Widespread investments across TN in sectors of EV,Electronics, Shipbuilding and even GCC. Revived Chennai's long dream of 2nd Airport at Parandur. Special mention to @TRBRajaa sir. Will definitely miss him. But they missed out big time in Governance, Law & Order, Urban Infra etc. People's mandate. 🙌
Chennai Updates tweet media
English
133
490
3.7K
123.6K
govindharajan retweetledi
Leo 🦁
Leo 🦁@Othayarukitta·
என் வீட்டில இருந்து ஒரு வாக்கு கூட DMKக்கு போகல என்போர் RT செய்யவும் 💥 முதல் RT என்னோடது 👍
தமிழ்
1
545
772
16.4K
Vivek Singh(SEBI Registered RA)
Vivek Singh(SEBI Registered RA)@ViveKSingh_DC·
I’m now sharing regular long/short stock ideas on X based on statistical data and a strategy. What would you like me to add so you get more benefit?
English
18
4
70
3.1K
Aisha
Aisha@shitmindtalk·
@delulu_devill Annan than vararu, mass katta poraru. 😍😎
Indonesia
2
0
2
200
Aisha
Aisha@shitmindtalk·
Exit Poll results nobody wants to talk about. Shocking😳😳😳😳 DMK+ : 40+ ADMK+ 60+ TVK : 120+ Totally Unexpected Anna in the chair on 4th.
English
5
1
13
7.1K
DG
DG@stockmarketDG·
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇 💚💚1 LAC PROFIT RESULT TRADE💚💚 Today again we have 1 Result Trade wid huge conviction, Surely it will give above 1 Lac profits & We will give FREE to all of u❤️❤️ We will give Only if u all r interested✅ Atleast 100 ppl should be interested & take d same then only it’s viable to give Want to make profits ?? Fast Comment ✍️ ‘YES’ & Retweet ♻️ As soon as we receive 100 interest, we wll give the trade to all 🤝🤝🤝
DG@stockmarketDG

108 ! Huge 1.60 lacs profits 🔥🔥🔥 Who all taken

English
32
19
30
2.9K
Vivek Singh(SEBI Registered RA)
Vivek Singh(SEBI Registered RA)@ViveKSingh_DC·
♥️ 2 stocks on my watchlist are coiling up for a BIG move - and I mean big. I've been tracking them closely. The setups are clean. The risk/reward looks excellent. Drop a 🔥 below if you want me to share both names right here on X. Let's see how many of you are ready to act on it. 👇
English
246
44
258
16.2K