Gugan

203 posts

Gugan

Gugan

@Gugan_PT

🇮🇳PHYSIOTHERAPIST🇮🇳

Chennai, India Katılım Ocak 2017
29 Takip Edilen17 Takipçiler
Gugan
Gugan@Gugan_PT·
@PetroleumMin I booked & paid for the Bharath gas on April 7th 2026,but I didn't yet receive the cylinder it's already 20 days completed. I called & informed the distributor but no results came.
English
0
0
0
4
Karthikeyan
Karthikeyan@KarthiKjpd·
@TVKPartyHQ எந்த மக்களும் விரும்பலை.. நிழலை நிஜம்ன்னு நம்பும் அறியாமையில் இருக்கும் ஏமாளி ரசிகர்கள் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தவரும் நடிகர்... Don't vote for TVK
தமிழ்
5
0
2
1.1K
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (20.04.2026, திங்கள்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திலும் சென்னையிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் முற்பகல் 11.30 மணி முதல், வெற்றித் தலைவர் அவர்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிற்பகல் 3 மணி முதல் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி வழியாக வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
207
2.8K
7.4K
191.8K
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
சாட்டைய மிஞ்சிய @dhuruvselvamani 52 செகண்ட்ல ஒரு கட்சிய கழுத்த திருவி காலிபண்ணுத பார்த்திருக்கீங்க 😂😂😂
தமிழ்
68
663
1.8K
43.5K
Gugan
Gugan@Gugan_PT·
@Saattaidurai Vekkame ilayadaa ungaluku matha politics ku la andhra irundha people's varanga avangalum tamil tha daa,politics pesuringa but maturity ilaye athula....ivangaluku flood aprm tamil army mathavangaluku vandha **.
Indonesia
0
0
0
293
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வெள்ளம் போல் தமிழர் படை! வீறுகொள் தமிழர் படை !
தமிழ்
273
1.1K
3.2K
64.7K
Gugan
Gugan@Gugan_PT·
@Saattaidurai With the people support ,TVK can't win you said , then without the crowd how your Seman is going to contest in TN election.Yesterday your Seman at ponneri constituency only 70 views in YouTube & offline only members were there.
English
0
0
0
64
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் நடத்திய சாலை வலம் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகமெங்கும் திட்டமிட்டு வாகனங்களில் ஆட்கள் வருவைக்கப்பட்டுள்ளனர் . 100 தொகுதிக்கு மேல் உள்ள ஆட்களை ஒரே இடத்தில் கூட்டி தன் பக்காமாஸ் மனநிலையை காட்டியுள்ளார் விஜய் ! கரூர் நிகழ்வு நடந்ததற்கு காரணமும் இதே பக்காமாஸ் மனநிலைதான் . நேற்று தூத்துக்குடி வந்த வாகன எண்களை பார்க்கிற போது பெரும்பாலும் வடமாவட்டங்களை சார்ந்தவை . இவர்கள் யாருக்கும் தூத்துக்குடியில் வாக்கு கிடையாது . அண்ணன் சீமான் மற்றும் மற்ற தலைவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களை சந்தித்து வாக்குகளை கேட்கிறார்கள் பக்காமாஸ் விஜய் தன் ரசிகனை நாடெங்கிலும் இருந்து மொத்தமாக கூட்டி வந்து சீன் காட்டுகிறார் . இந்த சீன் தேர்தலில் எடுபடாது இந்தப் படம் ஓடாது .
தமிழ்
824
1.5K
4K
255.2K
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
127
2.4K
5.8K
194.8K
Gugan
Gugan@Gugan_PT·
@TRAI First of all after validity period we can't able to get any incoming call even msg also. So For that 90 days you can stop the outgoing call that's fair one but you people stops incoming calls & msg then incoming OTP also it's totally unfair..Kindly do this...
English
0
0
1
54
TRAI
TRAI@TRAI·
#TRAIexplains Your prepaid number is not deactivated due to non-usage up to 90 days. Beyond 90 days of inactivity, if you keep a top-up balance, the Service Provider shall deduct a maximum of ₹20 to keep your prepaid number active for a further period of 30 days.
TRAI tweet media
English
4
0
10
1.1K
Gugan
Gugan@Gugan_PT·
@flipkartsupport I ordered the product on Flipkart but did not receive the product they mentioned falsely delivered.I raised a complaint about this incident.But customer support simply replied that the product was delivered at the address,Check it ur home.Such a customer service.
Gugan tweet mediaGugan tweet media
English
1
0
0
13
Gugan
Gugan@Gugan_PT·
Appo previous game la 6 to 7 members oru alaa panumbothu therilaya ithu 1 to 1 so what nothing fair game....game ah game paarunga #Kamrudin
English
1
0
0
107
Gugan
Gugan@Gugan_PT·
@visa_20170524 Sir ku avanga sonatha thirumba sonna abuse ah,appo avanga pesunathu abuse ah therilaya...
Eesti
0
0
0
3
Gugan retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
இதுவரை விஜய் மாநாடு, மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் காயமடைந்தவர்கள்... ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அளித்த தகவல் #Davidsondevasirvatham #TNGovt #TVKVijay #TVKCampaign #tvkleadervijay #KarurStampede #News18Tamilnadu News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
132
841
2K
207.1K
Gugan retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ZXX
14K
33.7K
102.9K
20.9M
Gugan retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழ்
9.3K
18.3K
58.7K
7.2M
Gugan
Gugan@Gugan_PT·
I had a worst experience with vi stores such a worst behaviour done by vi store workers I went to vi store for sim upgrade like I had a old sim need to change that. That person in store said change the sim to postpaid what behaviour is this??Then paid 100rs for that.
Vi Customer Care@ViCustomerCare

We've cast our network to reel in lightning-fast speeds for you. That's right, Vi 5G is now in Kochi. Come, get hooked. . . #Vi5G #NowInKochi #Kochi #5G #Vi #FastNetwork

English
0
0
0
14