Spyder
39.3K posts

Spyder
@spidertwitz
சங்கிகள் ஜோம்பீஸ் பங்குனிஸ் அணில்களை இங்கு அடித்து ஆடப்படும்

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது. வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay

தவெக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களில் விளாத்திகுளம் சம்பவத்தில் ஈடுபட்டக் குற்றவாளிக்கு சரியான தண்டனை பெற்றுத் தந்த காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் நெஞ்சார்ந்த நன்றி @CMOTamilnadu 🙏 எப்படி துரிதமாக செயல்படணும்னு கத்துக்கோங்க @mkstalin @Udhaystalin