சதீஷ்

8.5K posts

சதீஷ் banner
சதீஷ்

சதீஷ்

@visa_20170524

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா..

Katılım Ekim 2021
890 Takip Edilen652 Takipçiler
Sabitlenmiş Tweet
சதீஷ்
சதீஷ்@visa_20170524·
🙏🏾முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து🙏🏾
தமிழ்
1
2
13
3.4K
சதீஷ் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
டெண்டர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் தவறு செய்யவில்லை - நாங்க எடுத்து போட்ட screenshot தான் போலியானது என்று ரூட் மாபியா பயத்தில் தன் ஜாம்பி கூட்டத்தை ஏவி விட்டுருக்கானுக.. வந்ததும் ஜெயிலுக்கு போகனுமா என்று உங்க புஸ்ஸி வேக வேகமா மாற்றி ஏற்றி உள்ளார். விரைவில் வீடியோ வெளியிடுகிறேன். டேய் ரூட் மாபியா ஜெகதீஸ் - "மொரிசியஸ் - சைப்பிரஸ் - வெர்ஜீன் ஐலாண்ட் : லாட்டரி மாபியாவும் டெண்டர் நிறுவனங்களும்" விரைவில்... இதை முடிந்தால் தடுத்துபார். திருடலாம்ங்க.. ஆனா மக்களுக்கு வலிக்காம திருடனும்.. இப்படி லாட்டரி ஆதவ் சொன்னதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. விரைவில் இவனுக யாரை மீட் பண்ணி என்ன என்ன பேசினார்கள் , எங்கே சந்திப்பு நடந்தது. எந்த எந்த நிறுவனம் இதில் ரகசிய சந்திப்பு நடத்திய என மொத்த விசயமும் வெளியில் விரைவில் வெளியிடுகிறோம்.. வந்த வேகத்தில் அய்யோ இவ்வளவு பணமா "ஹேய் அந்த தெரு என்ன விலை , இந்த வீடு என்னவிலை" என்று கை கால் புரியாமல் ஆடி விஜயை குழியில் இறக்காமல் விடமாட்டனுக.. லாட்டரி குடும்ப வரலாறு அப்படி...
தமிழ்
99
1.4K
3.3K
77.1K
சதீஷ் retweetledi
Vasanth Lakshman
Vasanth Lakshman@VasanthLakshman·
Shocking Shocking Shocking 😳😳😳 Why is this person taking a selfie video sitting in from of the Chief Minister that too in the CM’s room itself?? What’s happening in TN? Looks like publicity has taken the first place of priority here… Absolutely ridiculous 😳😳😳
English
119
1.1K
3.4K
141.4K
சதீஷ் retweetledi
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
இல்ல தெரியாம கேக்குறேன்.... எந்த குறை சொன்னாலும்... போன ஆட்சிய பாரு... போன ஆட்சிய பாருன்னே சொல்றியே..... அப்பறோம் மாற்றம்னு சொல்லி 🦄ம்புறதுக்கா இந்த ஆட்சில உட்காந்திருக்க.....
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥 tweet media
தமிழ்
21
388
1.3K
13.2K
சதீஷ் retweetledi
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
ஒரு TVK காரன் கூட இத பத்தி பேசல..... ஏன் ips விஜய்குமாரா நடிச்ச CM விஜய் பேசல.....ஆதவ் அர்ஜுனா பேசல..... புஸ்ஸி ஆனந்த் பேசல....
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥 tweet media
Sai Jegadheesh@saijegadheeshh

ஒரே வாரத்தில் 5 R*a*peநடக்குது ஒரு திமுக- காரன் கூட அத பத்தி பேசல.. கனிமொழி அக்கா பேசல திமுக அமைச்சர்கள் பேசல

தமிழ்
2
241
355
3.3K
சதீஷ்
சதீஷ்@visa_20170524·
@TrollywoodX இதுக்கு அந்த தூத்துக்குடி கொத்தனார் எவ்வளவோ பரவாயில்லடா.. 😂😂
தமிழ்
0
0
1
81
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
ஏற்கனவே Port City யாக உள்ள தூத்துக்குடியை மீண்டும் Port City யாக மாற்றுவதே தலைவரோட ஆசை. என்னோட ஆசை. - காமெடியன் திரு. Srinath
தமிழ்
106
1.7K
4.5K
78.5K
சதீஷ் retweetledi
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥
பாப்பா பாப்பா....உனக்கு அரசியல் தெரிஞ்சிருந்தா விஜய் CM ஆகிருக்க மாட்டான் பாப்பா....
🧛 AK mafia 🧛 NFA 🔥🔥🔥 tweet media
Kavya@Kavya_tvk

இங்க விஜய் CM ஆனது கூட பிரச்சனை இல்ல.... ஆனா நாம லாம் அரசியல் புரிஞ்சிக்க ஆரம்பிச்சது தான் இவங்களுக்கு பெரிய பிரச்சனையே.....

தமிழ்
59
919
3.2K
55.8K
சதீஷ் retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இல்லாத ஏழை நெசவாளர் அவரிடம் உன் அதிகார திமிரை காட்ட வெக்கமா இல்லை? இதுவாடா மாற்றம்? நெசவாளர் நெய்யும் கலவை நூல், அதை அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி இருப்பான் என்று - அதனால் கிடைக்கும் 100 ரூபாய் வருமானத்திற்கு அந்த முதியவர் இந்த வயதில் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டும் என்பதை தெரிந்தால் உணர்ந்தால் - இப்படி காரை அதன் மீது மோதி இழுத்து நிற்பானா இந்த விஜய் கட்சி MLA..? இவனை என்ன செய்யலாம்? இவனை போன்ற விஜய் கட்சி MLA ஆட்களை அங்கேயே நிறுத்தி மக்கள் கூடி நாளு அப்பு அப்பவும்.. இவனுக எல்லாம் சினிமா பைத்தியம்.. இவன் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுப்பார் என பாருங்க.. நான் சொல்றேன் எருமை மாதிரி இருப்பான் பாருங்க. எந்த நடவடிக்கையும் இருக்காது.
தமிழ்
91
1.7K
3K
72K
சதீஷ் retweetledi
செந்தமிழன் சீமான்
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. youtube.com/live/OuSxI14Jv…
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
19
653
1.5K
13.3K
சதீஷ்
சதீஷ்@visa_20170524·
@ThanthiTV அப்பா நாமல் ராஜபக்சே அண்ணன் விஜய் 👌🏾👌🏾
தமிழ்
0
0
0
9
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
CM Vijay | Srilanka MP | "முதல்வர் விஜய் என் அண்ணனுக்கும் மேல.." இலங்கை எம் பி சொன்ன வார்த்தை #cmvijay | #srilanka | #thanthitv
தமிழ்
76
920
4.2K
43K
சதீஷ்
சதீஷ்@visa_20170524·
@Kadamban03 @VarunSeven1 அருமை சகோ.. 👌🏾👌🏾 காலம் பதில் சொல்லும் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த சொல்.. துரோகிகள் வெளிப்படுகிறார்கள் 🙏🏾
தமிழ்
0
0
0
43
நான் கடம்பன்
இவனுங்க யாருன்னு இப்போ தெரியுதா மக்களே. பாரி, வருண், பீ குமார்ஸ் எல்லாமே.
நான் கடம்பன் tweet media
தமிழ்
7
111
399
9.3K
சதீஷ்
சதீஷ்@visa_20170524·
@viewofthiyagu01 மது போதையிலும் சினிமா போதையிலும் வீழ்ந்து கிடக்கும் எம் இனத்தில் இவர் பேசுவது வெறும் பேச்சாகத்தான் இருக்கும்.. சினிமா கவர்ச்சி வெகு நாட்கள் நீடிக்காது.. 👍🏾
தமிழ்
0
1
2
27
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴வெறும் பேசுவது மட்டும் அரசியல் இல்லை அண்ணா.. ரொம்ப வருடங்களாக தனி உலகில் வாழும் இவர்களை பார்த்து சிரிப்பதா அல்லது 🙂அழுவதா என்று தெரியவில்லை.
Informative Diary tweet media
தமிழ்
50
281
969
11.4K
சதீஷ்
சதீஷ்@visa_20170524·
ஆம்.. நம்மை அழித்தது ஆயுதங்கள் மட்டுமல்ல.. உலக மக்களின் அமைதியும் சேர்த்துதான் நம்மை அழித்தது 😔 -சீமான் Yes.. It was not only weapons that destroyed us… The silence of the world also played a part in our destruction. 😔 -Seeman #NTK #genocide #TamilsGenosideDay2026
0
0
0
9
சதீஷ் retweetledi
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
இலங்கை MP இராமநாதன் அர்ஜூனா ,தமிழ்நாட்டிற்கு வந்தது தற்செயலா அல்லது திட்டமிட்டு வரவழைக்கப்பட்டாரா ? மே 18 முள்ளிவாய்கால் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்தே இவர் பேட்டி கொடுக்க ஆரமித்துவிட்டார். குறிப்பாக இந்த நாட்களில் தமிழ்நாடு வந்து சீமான் மீது வன்மத்தை கக்க வேண்டிய அவசியம் என்ன ? இவர் TVK அமைச்சர்களை சந்திக்கிறார் மற்றும் திருமாவளவன் அவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். TVK மற்றும் VCK சீமானை பொது எதிரியாக பார்க்கிறார்களா ? குறிப்பு: இந்த நபர் ஒரு சாதிவெறியர் மற்றும் ராஜபக்சே குடும்பத்தை ஆதரிக்கக்கூடியவர். (பொது எதிரியை வீழ்த்துவதுதான் முக்கியம் போல....)
Mahaprabu tweet mediaMahaprabu tweet mediaMahaprabu tweet media
தமிழ்
32
303
794
33.7K
சதீஷ் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#கருத்துகளின்கருத்து | உங்கள் கருத்து என்ன? #SunNews | #Seeman | #TVK | #VIJAY
Sun News tweet media
தமிழ்
193
803
4.1K
102.2K
சதீஷ் retweetledi
tholar balan
tholar balan@tholarbalan·
நாம் இறந்து கொண்டிருந்தோம் தூரத்தில் ஒருவன் எம் மொழியில் எமக்காக உரத்துக் கத்திக்கொண்டிருந்தான். அது நாம் எம்மை உயிர்ப்பித்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. பத்துத் தலை ராவணனை ஒற்றைத் தலை ராமன் வென்றான் என்ற கதைகளையெல்லாம் அவன் எமக்காக உடைத்தான்.
tholar balan tweet media
தமிழ்
5
143
338
2K
சதீஷ் retweetledi
தமிழன் சத்யா
”10 லட்சம் கோடி கடன் இருக்குனு தெரியாம தான்.. முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா.. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்” - அண்ணன் சீமான்
தமிழ்
2
170
373
3.1K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
இன்னைக்கு என்ன நாள் ? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் ! என்ன பேசணும் ? ஈழ மக்களின் துயரை , அவர்கள் துயர் நீக்கும் வழிகளை ! என்ன பேசுறார் ? விஜய் ! விஜய் ! விஜய் ! தமிழ்நாட்டு மக்கள் ஏன் இவர்களுக்கு டெபாசிட் கூட கொடுக்கவில்லை என்பதற்கான பதில் இப்போது புரிந்திருக்கும் !
PttvOnlinenews@PttvNewsX

”10 லட்சம் கோடி கடன் இருக்குனு தெரியாம தான்.. முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா.. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு #Seeman | #NTK | #TVK | #Vijay | #CMVijay

தமிழ்
548
1.4K
4.8K
319K