R.Gunamano retweetledi

டெபாசிட் எடுத்தால் தான் அரசியல் பேச முடியும் என்றால் 2016 யில் முதல் முறை போட்டியிட்டு தோற்ற பொழுதே நாங்கள் அமைதியாயிருப்போம்.. ஆனால் அதற்கு பிறகு தான் அதிகமாக பேசத்தொடங்கினோம்..
ஜனநாயகத்தில் வென்றால் தான் டெபாசிட் எடுத்தால் தான் விமர்சிக்க முடியும் பேச முடியும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை.. ஜனநாயகன் படத்தை ஆதரித்தால் பத்தாது ஜனநாயகத்தை ஆதரிங்க ப்ரோ…
வாரிசு அரசியல் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதெல்லாம் பேசுவது திமுககாரனுங்க 10 வருசமா பண்ணிட்டாங்க நீங்கள் வேற ட்ரை பண்ணுங்க…
Prashanth Rangaswamy@itisprashanth
234 தொகுதிகளிலும் மக்களால் டெபாசிட் இழக்கசெய்யப்பட்ட கட்சி நாம் தமிழர் ! மக்கள் உங்களை பார்த்து சிரித்து விட்டார்கள் அண்ணா ! இனி சிரிக்க வேண்டியது இல்ல !
தமிழ்

























