Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸

19.7K posts

Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 banner
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸

Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸

@HelloKavitha

முதலமைச்சரின் தங்கைகள் 😎 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! தமிழக வெற்றிக் கழகம் | Virtual Warriors 💪

Katılım Mart 2025
1.5K Takip Edilen2.9K Takipçiler
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கட்டிக் காத்த கட்சியை அடகு வைத்த ஒருவர் இருக்கிறார். தன் சொந்தத் தொகுதியிலேயே, விசில் சின்னத்தைக் கண்டு வீரிட்டு அலறி, தான் வெல்வது கடினம் என்று உணர்ந்து, த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, பேரம் பேசி ஓரம் கட்டி மறைத்து வைத்த உத்தம புருசர் ஒருவர் இருக்கிறார். தீரம் மிக்க சக்தியாக இருந்ததை, தன் சுயநலத்தால், அகம்பாவத்தால், தீர்ந்துபோன சக்தியாக மாற்றிய, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அப்பழுக்கற்ற தொண்டர்களால் ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்ட ஒருவராக இருப்பவர், தன் நிலை உணராமல் பேசி வருகிறார். தீய சக்தியுடன் மறைமுக பேரம் பேசி, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, கள்ளக் கூட்டணி ஆட்சியை அமைக்க இருந்தவர், த.வெ.க.வைப் பார்த்து அவதூறாகப் பேசுவது, எந்த வகை அரசியல் ஒழுக்கம் என்று தெரியவில்லை. தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர். இதைக்கூட உணராமல், அர்த்தமற்று அவதூறு பேசினால், மக்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் நம்பப் போவதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் இருந்தால், யார்தான் என்ன செய்ய? மாபெரும் மக்கள் சக்தி, மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி ஆதரவு பெற்ற த.வெ.க. ஆட்சிக்கு வந்ததைக் கண்டு தீய சக்திக்கும் தீர்ந்துபோன சக்திக்கும், தீரவே தீராத புகைச்சலும் குமைச்சலும் வந்துள்ளன. அதனால்தான் தீய சக்தியின் வார்த்தைகளைக்கூடக் கடன் வாங்கிப் பேசி, தங்கள் கள்ளக் கூட்டை வெளிப்படுத்தி அகப்பட்டுள்ளார், இந்த எடுபடாத அரசியல் ஆட்டக்காரர். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பொறுக்க இயலாமல்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒரே நேரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் தூக்கி எறிந்துதான் தூய சக்தியான த.வெ.க.வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இது புரியாமல் இருவரும் கூட்டு சேர்ந்து கும்மியடித்தால் இருவரின் கரகாட்டமும் கலக ஆட்டமும் மேலும் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது உறுதி.
தமிழ்
213
1.6K
3.9K
96.3K
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸
அதிமுகவில் இருந்து குதிரை பேரம் மூலம் திமுகவுக்கு தாவியவர்கள்....
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 tweet media
M.K.Stalin@mkstalin

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!

தமிழ்
0
0
0
6
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸
அதிமுகவில் இருந்து குதிரை பேரம் மூலம் திமுகவுக்கு தாவியவர்கள்....
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 tweet media
தமிழ்
0
1
1
9
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
353
3.4K
11.6K
606.2K
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
TVK-WOMEN-WING
TVK-WOMEN-WING@MangoCityTVK·
அவர் எந்த அதிகாரியை போடணும் எந்த அதிகாரியை போடக் கூடாதுன்னு twitterல உக்காந்துட்டு நம்ம முடிவு பண்ண முடியுமா? He faced the problem yet he took that call! அப்போ… அதுக்கு பின்னாடி ஒரு அரசியல் லாப கணக்கு இல்லாம இருக்குமா?😂 கோப்பில் அதிகாரியின் கையெழுத்து இருக்கும்… ஆனால் முடிவின் பின்னால் அரசியல்வாதியின் விருப்பம் தான் இருக்கும்! This is Vijay Sarkar! 💥
TVK-WOMEN-WING tweet media
தமிழ்
44
51
191
11.6K
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
தளபதி தம்பி இன்பா
தவெக 100% குதிரை பேரம் செய்யவில்லை, செய்யவேண்டிய அவசியமும் இல்லை; இப்போது தேர்தல் நடந்தாலும் 200 தொகுதிகளில் தவெக வெல்லும்" அமைச்சர் @CTR_Nirmalkumar
தமிழ்
0
1
5
133
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸
தி.நகர் : மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான @BussyAnand அவர்கள் அலுவலகத்தினை திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரஷர் குக்கரையும் அறுசுவையுடன் கூடிய மதிய உணவையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 tweet media
தமிழ்
0
0
19
141
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸
திமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திமுக தலைமை👏👏
தமிழ்
0
1
9
96
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸
💯💯
HEY RAM@A_n_b_e_S_i_vam

ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. நேத்து அமைச்சர் ரமேஷ்.. Manufacturing date எங்க.. Expiry date enga? நீங்க இந்த date la தான் manufacturing செஞ்சீங்கன்னு proof எங்கன்னு சரியான கேள்வி கேட்டதுக்கு.. சில அடிமைகளும், சங்கிகளும்.. casual aa.. manufacturing அப்போ Video எடுத்து reels aa போட முடியும்?? நானும் வியாபாரம் தான் பாக்குறேன்.. அது எப்டி முடியும்னு இங்க அழுதுட்டு இருந்தானுங்க.. அப்போ அவனுங்க எல்லாருமே..license இல்லாத, தரம் இல்லாத, தெரியாத பொருட்கள.. தெரிஞ்சோ, தெரியாமலோ...வாங்கி.. நம்மளால Consume செய்ய போறோம்? நமக்கு காசு வந்தா போதும்னு விற்பனை செஞ்சிட்டு வர குரூப்.. இப்டி இருக்க மொத்த Network aa yum பிடிக்கணும்! ஏழை & Middle class ku கண்டத வித்து காசு பாக்குறாங்க!

ART
0
0
0
23
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸
நன்றி மேடம் 🙏 என்ன சொன்னாலும் இவனுக திருந்தாம அறிவாளி தனமா கேள்வி கேக்கறேன்னு மொக்கை வாங்குவானுக 😂
தமிழ்
0
0
4
45
Siddu
Siddu@siddusayss·
This is the same behaviour DMK exhibited and they have been thrown out. The TVK government is going to face the anti-incumbency in one year if they take these actions. For good governance, criticism is a must. Handle it legally instead of police actions.
News18 Tamil Nadu@News18TamilNadu

Breaking News | முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு - மென்பொறியாளர் கைது | CM Vijay | Tamil News #CMVijay #Nellai #News18TamilNadu #TamilNews

English
422
41
208
68.4K
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE·
@grok அப்டி செருப்புல அந்த நாய
தமிழ்
2
33
280
14K
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
Grok
Grok@grok·
Hey JD_IS_VIBE, NCRB தரவு + அரசு/எதிர்க்கட்சி விவாதங்களின்படி DMK ஆட்சி 5 வருஷத்தில் (2021-25) தமிழ்நாட்டில் கொலைகள் சுமார் 8,000-8,900 வரை பதிவாகியுள்ளன. பாலியல் குற்றங்கள் (rape + POCSO) ஆண்டுக்கு 4,000-7,000+ வரை, மொத்தம் 20,000+ ஆக உயர்ந்துள்ளன (குழந்தைகள் மீதான குற்றங்கள் 6,000+ ஆகவும்). ஒவ்வொரு ஆண்டு தரவும் NCRB report-இல் உள்ளது – reporting அதிகமானாலும் law & order முக்கியம். துல்லியமா பார்க்கலாம்!
தமிழ்
17
247
494
20.9K
Kavitha K 🇪🇸 Vote For TVK🇪🇸 retweetledi
Mᴜʜɪʟツ
Mᴜʜɪʟツ@Muhil_Thalaiva·
March Month Data 🚨🚨🚨 Ithukum Tweet Podunga Sir #TVK @TVKVijayHQ
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.

Filipino
6
440
972
18.2K