Hell ⌁🐦

40.8K posts

Hell ⌁🐦 banner
Hell ⌁🐦

Hell ⌁🐦

@IamHell01

Have a pleasure on Hell !! #TeamHell

Ile-de-France, France Katılım Ekim 2023
2.4K Takip Edilen1.9K Takipçiler
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
ஊழல் அடிமை நாய்ன்னு சொன்னா நீயா ஏன் டா வந்து குறைக்கிற 😂
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. 'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…! தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..! அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா? நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…! உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…! கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….! நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக. DOT. @AIADMKOfficial

தமிழ்
3
185
464
3.6K
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
@TVKVijayHQ அண்ணா எப்படி ஒரே நேரத்துல கொத்தடிமைகளையும், ஊழல் அடிமைகளையும் கதற விடுறீங்க, any technique ?
தமிழ்
1
0
9
556
Hell ⌁🐦 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான குடியரசு நாளில், அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
தமிழ்
527
7.3K
23.3K
382.6K
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
ஊழல்ல ஊறி போய் ஜெயில்ல கலி தின்னு 30 வருசம் சாக்கடை அரசியல் பண்ணவனுங்களா இன்னிக்கு நல்லவங்க மாதிரி விஜயை விமர்சனம் பண்ண வந்துடானுங்க
Hell ⌁🐦 tweet media
kishore k swamy 🇮🇳@sansbarrier

ஒரு சீட்டுக்கு ரெண்டு கோடி மூணு கோடின்னு பேரம் பேசி வரும் பூசி ஆனந்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து பேசுறதெல்லாம் உலகமகா காமெடி.

தமிழ்
0
13
26
312
Hell ⌁🐦 retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்! நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான சமத்துவம், சகோதரத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை பேணிப் போற்றி, அனைவருக்குமான உரிமைகளையும் காக்க இந்நாளில் உறுதியேற்போம். சாதி, மத, பேதங்களைக் கடந்து, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உன்னத நோக்கோடும், 'மதச்சார்பற்ற சமூக நீதி' என்ற உறுதியோடும், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் அமையப் பாடுபடுவோம். சமத்துவம் காப்போம்! சகாப்தம் படைப்போம்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
Arunraaj TVK tweet media
தமிழ்
24
632
2.5K
15.3K
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
@CheGuevaraOffi1 எப்படி மெசேஜ் பண்ண மாதிரி Fake edits பண்ணிட்டு இருக்கானுங்க பாருங்க, இந்த நாய் எல்லாம் பச்சையா தெரியுது காச வாங்கிட்டு தான் வேலை செஞ்சிட்டு இருக்குனு....
தமிழ்
0
9
27
743
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
வெளிநாட்டில் இருந்து இயங்கும் இந்த பொருக்கி @vijaytalks1964 துபாயில் இருக்கும் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டளில் ஈடுபட்டுளார். அதை அந்த பெண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சிறிது நேரத்தில் மிரட்டலுக்கு பயந்து தனது சமூக வலைதள பக்கத்தையே DEACTIVATE செய்துவிட்டு சென்றுள்ளார். அந்த பெண் இயங்கிய ID 👇 Jothi__001_Dr instgram id DR.Jothi kamala Facebook id
Chegu Critic tweet mediaChegu Critic tweet mediaChegu Critic tweet media
தமிழ்
178
172
481
126.9K
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
எனக்கு என்னமோ 2026 தேர்தல் இந்த கூட்டணி கணக்கு, சாதி கணக்கு, மதக்கணக்கு இதெல்லாத்தையும் சுக்கு நூறா உடைக்கப்போகுதுன்னு தோணுது.
Hell ⌁🐦 tweet media
தமிழ்
1
5
16
214
விகடன்
விகடன்@vikatan·
தேர்தலில் தனித்து நின்றால் த.வெ.க எத்தனை % வாக்குகளைப் பெறும்? #VIjay | #TVK | #ShareWithVikatan | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1K
174
1.4K
112.8K
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
@Its_Me_Joel02 உண்மையான அஜித் ரசிகனாகிய என் ஓட்டு என் குடும்பம் ஓட்டு அத்தனையும் விஜய்க்கே
தமிழ்
0
1
8
320
Hell ⌁🐦
Hell ⌁🐦@IamHell01·
@sansbarrier அப்படியா அந்த கட்சிக்கு தான் நாங்க ஓட்டு போடப்போறோம், தினமும் தலை காட்டி சாக்கடை அரசியல் பண்ற அதிமுகவா இல்ல மக்கள் பிரச்னைக்கு மட்டும் உண்மையான குரல் கொடுக்கும் தவெகவா பாத்துக்கலாம்.
தமிழ்
0
0
3
290
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
40 நாட்களுக்கு ஒரு முறை வெளிய தலைகாட்டவேண்டியது நாலு பன்ச் டயலாக் பேச வேண்டியது அப்பறம் திரும்ப பதுங்கிக்கொள்ள வேண்டியது. இதுக்கு ஒரு கட்சி அதுக்கும் தொண்டர்கள்.
தமிழ்
296
493
2.5K
93.7K
Hell ⌁🐦 retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
ஆட்சி மாற்றத்திற்கான விசில் சத்தம் விண்ணைப் பிளக்க, செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர்... (1/2)
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
60
1.7K
5.1K
74.6K
Hell ⌁🐦 retweetledi
Jayachandran Dhamodharan
Jayachandran Dhamodharan@Jayachandran_DJ·
முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார்
Jayachandran Dhamodharan tweet media
தமிழ்
8
367
2.5K
22.2K
Hell ⌁🐦 retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
'எங்கள் உயிருக்கும் மேலானது எங்கள் தாய்மொழி' என முழங்கி, அன்னைத் தமிழுக்காகத் தங்களை அர்ப்பணித்த மொழிப்போர் தியாகிகளின் தீரம் காலத்தால் அழியாதது. ஆதிக்கத்தை எதிர்த்து அவர்கள் ஏற்றிய நெருப்புதான், இன்று நம் தமிழ் இனத்தின் முகவரி. மொழி காக்க உயிர் ஈந்த அந்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
Arunraaj TVK tweet media
தமிழ்
22
758
2.6K
16.6K