Arun Bala

684 posts

Arun Bala

Arun Bala

@ItsArunBala

Belongs to the Dravidian stock, Humanist, Rationalist, Agnostic, Democratic Socialist, Liberal, in that order

United Kingdom Katılım Ocak 2011
179 Takip Edilen413 Takipçiler
Sabitlenmiş Tweet
Arun Bala
Arun Bala@ItsArunBala·
எந்த ஒரு கோட்பாட்டையும் மனித உரிமையை விட உயர்வாகத் தூக்கிப் பிடிப்பதே, எங்கோ ஏதோ ஒரு மனிதனை பிற்படுத்தித் தாழ்த்தி அழுத்தி அதனால் தான் மேலே வரும் சுயநல வெறியே.. - மதம், அதன் குழந்தை சாதி - மொழி - நாடு - சைவ உணவு - விலங்குகள் (எகா: தெரு நாய்கள்)
தமிழ்
0
6
9
851
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@pudugaiabdulla நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணன்!!
தமிழ்
0
0
0
55
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் “முதன்மை துணைத் தலைவர்” பொறுப்பிற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்த பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். வெற்றி பெற்ற சக நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நமது தேசிய விளையாட்டின் புகழை தேசம் கடந்தும் உயர்த்துவோம் 💪
M.M.Abdulla tweet media
தமிழ்
30
38
166
8.9K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@VETRISe98406132 @senbalan நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தம்பி! நீங்கள் தான் நம்பிக்கை.
தமிழ்
0
0
0
13
Vetri Dmk
Vetri Dmk@VETRISe98406132·
@senbalan நாந்தான் அண்ணா . நன்றி 🙏🏾
தமிழ்
5
0
4
153
Sen Balan
Sen Balan@senbalan·
யார்யா இந்த பசங்க… இவங்க பேசுறதை பார்த்து நம்மலாம் எப்ப இப்படி பேசுவோம்ன்னு எண்ணம் வந்துருச்சு…. யோவ் அருமைய்யா…
Surya Born To Win@Surya_BornToWin

Goosebumps 🔥🔥🔥 Must watch அரசியல்படுத்தப்பட்ட Gen -Z 2 K kids👌👏🏻👏🏻👏🏻

தமிழ்
8
125
526
13.3K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@parthee_tvk @senbalan திமுக 2021 வரை, 22 வருசத்துல பண்ணுனத மத்தவங்க 32 வருசத்துல பண்ண முடியல. எப்போது ஒரு நல்ல சட்டம், அரசாணை, விதி, நடைமுறை, மக்கள் நலத் திட்டம் கட்டுமானம் பார்த்தாலும் அதை யார் கொண்டு வந்தது என பார்த்தால் 90% அது திமுகவாகத்தான் இருக்கும். பி.கு: சாதி மதவாதிகளுக்கு இது பொருந்தாது.
தமிழ்
0
0
2
196
ZORO
ZORO@parthee_tvk·
@senbalan அது எப்டிங்க 2009 க்கு அப்புறம் 2 வருஷம் தான் ஆட்சில இருந்தாங்க அந்த 2 வருஷமும் எவ்ளோ மோசமா ஆட்சி இருந்துச்சி ன்னு எல்லாருக்கும் தெரியும். திரும்ப 2021 தான் ஆட்சிக்கு வராங்க. இதுக்கு இடைல அவங்க என்ன பண்ணாங்க ன்னு நீங்க அவங்கள ஆதரிக்க ஆரம்பிச்சிங்கன்னு தெரிஞ்சிக்லாமா?
தமிழ்
8
0
14
2.9K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@RajarajanRj எந்த நாட்டிற்கு ஓடினாலும் தற்குறி தற்குறியே..
தமிழ்
2
0
7
404
Rajarajan RJ
Rajarajan RJ@RajarajanRj·
தமிழ்நாட்டு அணில் குஞ்சுகளை தாண்டி ஒரு தற்குறி கூட்டம் உண்டெனில், அது புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கை அணில் குஞ்சுகள் தான். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், பராசக்தி படத்தையும் திமுக பிராபர்ட்டியாக பார்க்கும் அளவுக்கு தான் இவர்களுக்கு தமிழறிவும், தமிழுணர்வும் இருக்கின்றது! ஈழத்தமிழர் என்றால் பெரிய அறிவுச்சமூகம் என்பதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டன. சாகச கதைகளை கேட்டு, ச்சீமானையும், விஜயையும் நம்பும் கூட்டமாக அவர்கள் இருப்பது தான் வரலாற்று அவலம்! இவர்களுக்காக திராவிட இயக்கம் தனது பொன்னான பல பத்தாண்டுகளை செலவு செய்திருக்கிறது என்பது ஒரு துன்பியல் வரலாறு! ஸ்கிரீன்சாட்களை பார்க்கவும்..
Rajarajan RJ tweet mediaRajarajan RJ tweet mediaRajarajan RJ tweet mediaRajarajan RJ tweet media
தமிழ்
11
34
137
10.8K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@manimaani3 @selvinnellai87 உனக்கு சொல்றதுக்கு பாயிண்ட் எதுவும் இல்லல. அதனால தான் உன்ன மொன்னை தற்குறிங்கிறேன்.. உருப்படுடா. படி. வேலைக்குப் போ. படிப்பறிவு பட்டறிவு இரண்டும் வந்த பிறகு பொருளாதார அரசியல் பேசு..
தமிழ்
1
0
0
3
Arun Bala retweetledi
Sen Balan
Sen Balan@senbalan·
சில நாட்களுக்கு முன் பழைய ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிசன் தனது அறிக்கையை சமர்பிக்கின்றது. அது தொடர்பான அரசாங்க கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சில நாட்களில் அது தொடர்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரும் சாதகமான சூழல் உருவாகும். இதை எப்படி தடுக்கலாம் என பாஜக - அதிமுக கட்சிகள் யோசிக்கின்றன. காங்கிரசின் பிரவீண் சக்கரவர்த்தி தமிழ்நாடு கடன் தொடர்பாக ஒரு புரளியை பதிவிடுகிறார். அதை அதிமுக - பாஜக கட்சியினர் தீவிரமாக பேசுகின்றனர். அனைத்து ஸ்லீப்பர் செல்களுக்கும் அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. பான் இண்டியா ஆட்டக்காரர் அக்‌ஷிதா முதல் உள்ளூர் ஓணான் ஹக்கா வரை “அய்யோ இவ்ளோ கடனா?” என ஆச்சரியக்குறி கொடுக்கின்றனர். திமுகவின் சார்பில் ஜெயரஞ்சன் சாரும், முன்னாள் எம்.பி அப்துல்லா அவர்களும் பொருத்தமான பதிலடி கொடுக்கின்றனர். கடன் நரேட்டிவ் செட்டிங் பிசுபிசுக்கிறது. புரளிகள் அம்பலப்படுகின்றன. இல்லை என்றால் கடனில் இருக்கும் போது இது தேவையா என பாஜக -அதிமுக விஷமிகள் முழு வீச்சில் பிரச்சாரம் செய்திருப்பார்கள். அரசு ஊழியர்களே உங்கள் எதிரி யார் என்பதையும், உங்களுக்கு எதிராக யார் நரேட்டிவ் செட் செய்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
Sen Balan tweet media
தமிழ்
24
193
449
18.8K
Arun Bala retweetledi
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
Stop the fear-mongering. It’s called Capital Investment, not 'Alarming Debt'. Here is the reality check: Debt is a burden only when there is no growth. But Tamil Nadu has recorded a massive 39% Growth in the last 5 years, expanding to a ₹17.3 Lakh Crore economy! We are growing faster and bigger than the very states you are trying to compare us with. This is productive investment. We borrow to build infrastructure and create assets, not to pay salaries. Learn the difference between 'Bad Debt' and 'Smart Growth'. It takes a special kind of stupidity to look at a booming ₹17.3 Lakh Crore economy and only see the debt column. Educate yourself before you embarrass yourself further. - M M Abdulla MBA (finance)
M.M.Abdulla tweet media
Praveen Chakravarty@pravchak

TN has the highest outstanding debt of all states In 2010, UP had more than double the debt of TN Now, TN has higher debt than UP👇🏽 TN’s interest burden (%) is 3rd highest after PB & HR TN’s debt/gdp is still much higher than pre-covid levels TN’s debt situation is alarming!

English
64
300
795
68.4K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
அணுவளவும் அகலாத அறிவு நேர்மை அளவெதுவும் அல்லாத அகண்ட பார்வை எதுவெனினும் எதிர்கொள்ளும் இரும்புள்ளம் எனமூன்றின் வெடிக்கலவை எம்பெரியார்!!! 🔥🖤❤️🔥 - அருண்பாலா #பெரியார் #PeriyarForever #பெரியார்_நினைவு_நாள்
தமிழ்
0
0
2
35
Arun Bala
Arun Bala@ItsArunBala·
அந்த தூத்துக்குடி தவெக ஒன்றிய செயலாளர் குத்து டான்ஸ் பார்த்தேன். அந்தப்புரத்து மகராணிக்கு ரம்பா ஸ்கர்ட்ட தூக்கிட்டு ஆடுன மாதிரியே லுங்கிய தூக்கிட்டு ரசிச்சு ஆடிருக்கான். தவெக மகளிரணி இதே மாதிரி 'சார்ம் அஃபென்ஸிவ்'ல இறங்குனாங்கன்னா செத்தீங்கடா டிஎம்கேயன்ஸ்..
தமிழ்
0
0
0
29
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@sandhyaravishan 😢😢 கண்ணுல ஜலம் வைச்சுண்டேன் மாமி
தமிழ்
0
0
4
80
Sandhya Ravishankar
Sandhya Ravishankar@sandhyaravishan·
Blatant brazen disregard for judiciary is the first sign of an authoritarian state. We saw this just before the Emergency.
Sandhya Ravishankar tweet media
English
54
185
520
17.1K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@SavukkuOfficial தனி ஆளாக தன் பிளாக் மெயில் தொழிலில் பல நூறு கோடி சேர்க்கவில்லை. பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னல் இருக்கிறது. @KartiPC @RKRadhakrishn @Ahmedshabbir20 மாதிரி இன்ஃபார்மர்கள், முகவர்கள், அரசியல் பாதுகாப்பு கொடுப்பவர்கள் பலருக்கு முறைப்படி கமிஷன் போகிறது.
தமிழ்
0
0
0
13
pash
pash@pashmerepat·
I took the last 24 hours to collect my thoughts after being let go from Cline. The first thing that struck me was my overwhelming gratitude and love for my former team. I love all of you, and you didn’t deserve any of this. We’ve been through a lot together and you are some of the coolest, down to earth, and competent people I know. I’m also blown away by the kindness and graciousness of the people who have reached out to support me, both publicly and privately. I haven’t responded to anyone yet, but please don’t think I am ignoring you. I was just laying low for a bit. I intend to respond to every single person that reached out this weekend. Please bear with me. I don’t know what will happen next, but I intend for it to resolve positively for everyone involved, most of all my team. Thank you all ♥️
English
401
36
3K
284.4K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
Anyone who condones and actively backs a despicable cheap third-rated blackmailing criminal fraudster (ex: @SavukkuOfficial ), even while risking his reputation, should also be a despicable cheap third-rated blackmailing criminal fraudster (ex: @RKRadhakrishn)
English
0
0
1
27
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@baradwajrangan is a despicable casteist and racist. Venomous sanghi. ANY film personality who endorses him and his kind by sitting down for an interview with him SHOULD be BOYCOTTED and CANCELLED forever.
English
0
0
0
36
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@dreamseller2000 @pudugaiabdulla ஏன்டா தவிப்டுத் தற்குறி.. திராவிடம் என்பது சமூக நீதி, சமத்துவத்துக்கான கொள்கையின் பெயர். அதற்கு நேரடியான (லிட்ரல்) பொருள் எடுத்தால் கூட, அது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு என பல மொழிகளை இணைக்கும் பெயர். அது எப்படிடா அண்டை மாநிலங்களுக்குள் சண்டையக் கொண்டுவரும்?
தமிழ்
0
0
0
11
காலி பெருங்காய டப்பா
@pudugaiabdulla முஸ்லிம்களில் எவ்வளவோ கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் ஆனால் தர்மம் கொடுத்தது ஒரு பிராமணர், அதுவும் கன்னடிகர். ஆனால் திராவிடம் என்பதே மொழி, இன வெறியைத் தூண்டி அண்டை மாநிலத்தவரை எதிரிகளாக சித்தரித்து வந்துள்ளது தானே. இதைப் பற்றி உங்கள் கருத்து?
தமிழ்
6
0
0
439
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
நான் இது குறித்து துறை அமைச்சரும் துணை முதல்வருமான மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பேசி நிர்வாக ஒப்புதல் முன்பே பெற்று விட்டேன். செயற்கை ஆடுதளம் அமைப்பதற்கான இடத் தேர்வு மார்க் செய்யப்பட்டு விட்டது. செயற்கை ஆடுதளம் அமைப்பதற்கு முன்பாக அதைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். பிறகு முழுமையாக அதில் மண் நிரப்பி மீண்டும் சிவில் ஒர்க் செய்து அதன் மீதுதான் ஆடுதளம் அமைக்க முடியும். ஆடுதளத்தின் மதிப்பே ஆறேழு கோடிகளுக்கு மேல் வரும். இதன் முதல் கட்ட பணிகளுக்காக நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கடைசி நேரத்தில் எனது நிதியில் இருந்து ( MPLAD) சுற்று சுவர் அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி தற்போது டெண்டர் முடிந்து ஒப்பந்தகாரர் பணிகளையும் துவக்கி விட்டார். இன்ஃபோசிஸ் நிறுவனர் திருமதி.சுதா மூர்த்தி அவர்களிடம் சி எஸ் ஆர் நிதியும் கேட்டுள்ளேன். ஓராண்டுக்குள் அத்தனை பணிகளையும் முடித்து உலகத் தரத்திலான ஆடுதளத்தை நமது ஊரில் அமைத்து விடுவோம். பிறகு தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நமது ஊரிலும் நடக்கத் துவங்கும்.. இத்தனையும் நான் செய்து முடித்த பிறகு நாளை யாரேனும் நான் தான் செய்தேன் என்று கிளம்பி வருவார்கள் என்பதனையும், நான் பெயர் எடுப்பதைத் தாண்டி என் மனசாட்சிக்கு வேலை செய்பவன் என்பதால் அது குறித்து எனக்கு கவலையும் இல்லை என்பதனையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி 🙏 இணைப்பு : எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதி டெண்டர்
M.M.Abdulla tweet media
Pudukkottai Updates@Pudukkottaidev1

Sir, @mkstalin @Udhaystalin @pudugaiabdulla we kindly request that necessary steps be taken to establish an international-standard hockey ground in Pudukkottai, enabling the youth of Pudukkottai district to greatly benefit from it. @regupathymla @SMeyyanathan @duraivaikooffl

தமிழ்
6
68
187
12K
Arun Bala
Arun Bala@ItsArunBala·
@sumanthraman மாமா புடிச்சு குடிக்கிறேளா..
Arun Bala tweet media
தமிழ்
0
0
0
7