மியான்மர் புத்தன்

15.7K posts

மியான்மர் புத்தன்

மியான்மர் புத்தன்

@manimaani3

💕நன்றியுணர்வோடு உள்ள ஆயிரம் பேரோடு பார்ட்டி பண்ணலாம். நன்றியுணர்வில்லாத ஒர்த்தன் கூட டீ கூடக் குடிக்க முடியாது.💕

Katılım Haziran 2021
139 Takip Edilen142 Takipçiler
Kavin
Kavin@Kavin79291023·
@mekalapugazh சாதி வெறியன்
தமிழ்
2
0
0
149
புகழ்
புகழ்@mekalapugazh·
தமிழ்த் திரையின் முகத்தை முற்றிலுமாக மாற்றியவர்..சப்பாணி,மயிலு,பரட்டை,குருவம்மா எனப் பாத்திரங்களை title cardல் அறிமுகம் செய்து..நடிகர்களல்ல கதாபாத்திரங்கள்தான் சினிமாவுக்கு அச்சாணி என்பதை முதல்படத்தில் உறுதியாகச் சொன்னவர்..தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்..
தமிழ்
2
4
26
2.7K
Ravi
Ravi@tamilravi·
@subbu91mla என்னைப் போன்றவர்கள் முழு நேர அரசியலிலும் இல்லை. இதழியல் பணியிலும் இல்லை. அப்படியிருந்தும் அரசியலுக்கு இவ்வளவு நேரம், மன உளைச்சலை எதிர்கொள்ள வேண்டுமா என்று தோன்றுகிறது. ஒரு சிறு ஓய்வுக்குப் பின் மீண்டும் வருகிறேன். நன்றி.
தமிழ்
2
1
12
135
Ravi
Ravi@tamilravi·
நாளை முதல் 108 நாட்கள் அரசியல் டுவிட்டரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
Ravi tweet media
தமிழ்
53
4
140
5.9K
Ravi
Ravi@tamilravi·
உண்மையான தில்லி எதிர் தமிழ்நாட்டுப் போராட்டம் நடந்தது 1967ல். அதிமுக தொடங்கிய நாளில் இருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காப் பேசுவோர் தங்களுக்குள் மோதிக் கொள்வதே சாபக்கேடாகிப் போனது.
தமிழ்
3
5
42
1.1K
Antisanghi
Antisanghi@Antisanghi90·
@sumanthraman Mama nee pora speedy partha next avaru enna color underwear pottuirrukaru nu parpe pol irruke 🤣🤣🤣
Antisanghi tweet media
Eesti
2
0
7
507
prane
prane@praneshhus·
@sumanthraman Enatha sir ungaluku prachanai pottu vacha prachana veikalana prachanai..whether you are a human really or a AI bot who daily does its quota to criticize a CM.
English
1
0
7
1.1K
deepan
deepan@dpanchn·
@sumanthraman Nalla vela avaru zip pottu irukkaara illaiyaanu kekkala... Tha neeyellam Arasiyal vimarsagar nu sollikka vekkama illai... Enna pesinanga appadi nu debat panni na paravala... Oru pottu color aa vaichu periya thuppariyum puli.... Vennai
Eesti
1
0
4
443
THE OUTLIER
THE OUTLIER@Theoutliergx·
Sumanth uncle!!! your attention to the truly important things on X is astonishing... While ordinary people like me are more interested in why they met or what meaningful discussion took place, you've managed to turn a forehead mark into a national mystery 😂... Keep it up... Uncle Sumanth..and your greatest contribution to public discourse might well be a detailed thesis on kumkum composition and forehead markings...
English
2
1
19
1.7K
Jackie Cinemas
Jackie Cinemas@jackiecinemas·
கிராமத்து படம் யார் வேணா எடுக்கலாம்... அப்படின்னு 16 வயதினிலே வெற்றிய நக்கல்விட்ட போது, கோத்தா இங்க பாருங்கடா அப்படின்னு எடுத்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். He deserves and proved himself ... கமல் மாதிரி intellectual கலைஞன் கோமணத்தோட ஜட்டியோடையும் அவர் படத்துல நடிச்சிருக்காருன்னா அப்ப பாரதிராஜா உடைய stuff என்னன்னு உங்களால புரிஞ்சுக்க முடியும். Kamal knows bharathi Raja's inner Talent 🫰❤️ 1977 ஆம் வருடம் 16 வயதினிலே, கமல் கோமணம் கட்டி நடிக்கிறார்... ரெண்டு வருஷத்துல 1978 ல கோட்டு சூட்டு போட்டு சிகப்பு ரோஜாக்கள்... அடுத்த மூணாவது வருஷம் 1981 டிக் டிக் படத்துல கமல் நீச்சல் குளத்துல ஜட்டியோட அது மட்டும் கிடையாது, ராதா மாதவி உட்பட 3 ஹீரோயினும் பிகினி... 1981ல இங்கிலீஷ் படம் மாதிரி டிக் டிக் டிக் படம் பண்ணாரு. எனக்கு நினைவு தெரிஞ்ச குட்டி பையனா இருக்கும் போது, எங்கப்பா வடமலைக்கும் எங்க அம்மா ஜெயலட்சுமிக்கு ரொம்ப பிடிச்ச படம் முதல் மரியாதை... எங்க அம்மா சிவாஜி உடைய தீவிரமான ரசிகை... Of course அப்பா வடமலை நிச்சயமா முதல் மரியாதை ராதாவை சைட் அடிச்சிருப்பாரு... என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல அப்படின்னு சத்தமா சைக்கிள்ல பாடிட்டு போவார் Mr vadamalai பாரதிராஜா படத்தில எவ்வளவு படங்கள் பிடித்த காட்சிகள் இருந்தாலும் 1995 ஆம் ஆண்டு வெளியான பசும்பொன் படத்துல பிரபு பேசுற வசனத்தை எத்தனை வாட்டி வேணாலும் நான் திரும்பத் திரும்ப பார்த்து இருக்கேன் ❤️ That was a wonderful scene ❤️ என் தம்பிகளை நான் அடிப்பேன். எந்தப் பயலும் கேட்க கூடாது. எந்தப் பயலும் என் தம்பிகளை அடிக்கக் கூடாது. நான் கேப்பேன்டா ❤️ சென்னையில உலகப்படம், ஆங்கில படம் பார்த்து ஜெயிக்கிறவனை விட எந்த பின்புலமும் இல்லாம, identity crisis எதிர்கொண்டு தனக்கான ஒரு அடையாளத்தை அல்லிநகரத்திலிருந்து வந்து சென்னையில இயக்குனர் இமயமா சாதித்தது தான் என்ன பொறுத்தவரையிலும் பெரிய விஷயம்... பாரதிராஜா சாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... ஜாக்கி சினிமா சார்பாகவும் நேயர்கள் சார்பாகவும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🫰 சென்று வாருங்கள் இமயமே 🫰 - ஜாக்கிசேகர் #Bharathiraja #RIP #tamilcimema #Jackiesekar
Jackie Cinemas tweet mediaJackie Cinemas tweet media
தமிழ்
5
36
162
14.3K
CPI - Communist Party of India
TVK leader and Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay visited CPI HQ, Ajoy Bhawan today. He was received by CPI General Secretary D. Raja, National Secretariat member Rama Krushna Panda and senior CPI leaders Pallab Sengupta & K. Narayana. @TVKVijayHQ @ComradeDRaja
CPI - Communist Party of India tweet media
English
6
1K
4K
34K
கோயம்புத்தூர்காரன்
@niranjan2428 ஓஓஓஓ.. இப்போ வாசன் பல தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு சிலர் தொகுதிகளில் மிக நெருக்கமாக தோல்வியுற்று, இருப்பது போல ..!! யுவராஜ் கட்சி மாறிவிட்டா, ஜி கே வாசனுக்கு வெத்தலை பொட்டி தூக்க ஒரு ஆள் வேணும்.. அவளேதான் @GKVasanMp
தமிழ்
1
0
0
327
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான யுவராஜ் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் இதனால் கட்சியின் தலைவர் ஜி கே வாசனுக்கு பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!
தமிழ்
29
23
278
10.5K
மியான்மர் புத்தன்
@MuthuRam838088 @saijegadheeshh இந்த தங்கிலீஸ் வாட்சப் தமிங்கிலம் செமிகளை எங்கு கண்டாலும் பிளாக் பண்ணுவதாக என் மாமியார் மீது சத்தியம் செய்துள்ளேன்.
தமிழ்
0
0
0
3
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
மூத்த நடிகரின் வீட்டிலிருந்து முக்கிய நபர் ஒருவர் அண்ணாமலையுடன் இணைகிறார். இனி மூத்த நடிகரின் குடும்பமே விஜய் எதிர்ப்பை தீவிரப்படுத்தும்.
தமிழ்
56
146
1.1K
91.4K
Ravi
Ravi@kdrvadalur58137·
@saijegadheeshh Naanga Aalamaramum puliyamaramum pudungi Thoorama vatchittu..vandhom 🤭Inimel Ithu mulaichi Eppo 😂😂Avar Enna than pannalum Bjb ( A)( b )c )(d )
Indonesia
1
0
3
880
Madras Muse
Madras Muse@TheMadrasMuse·
@saijegadheeshh Yenda unaku Rajni ah ilukulana thookam varadha. Apadiey avar family members annamalai katchi ku pona unaku ena? Unga nonna katchi arambichita oorula vera yarum endha katchikum support pana koodatha?
Indonesia
1
0
1
412
மியான்மர் புத்தன் retweetledi
B. Kolappan
B. Kolappan@kolappan·
Dangerous trend I know some people—and there are many others I do not know—who voted for TVK and Mr. Vijay because he is a Christian. If you voted for him expecting political change, better governance, or a new alternative, I respect and appreciate that as your democratic right. However, if you voted for him primarily because you see him as a Christian, I have no respect for that reasoning. Voting is a personal choice and a fundamental democratic right. No one has the authority to question an individual's right to vote for a candidate of their choice When people support a candidate solely on the basis of religion, they implicitly encourage others to vote along religious and caste lines as well. Such a trend is dangerous for a democracy. It strengthens identity-based politics, deepens social divisions, and ultimately paves the way for majoritarianism to prevail over merit, policies, and governance.
English
80
62
309
50.3K
மியான்மர் புத்தன் retweetledi
Savukku Waves
Savukku Waves@ArulmohanKv·
ஆளுங்கட்சியா இருக்கும் போது அடித்து நொறுக்குவது. எதிர்கட்சியா இருக்கும் போது பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசுவது. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும். அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா?

தமிழ்
13
698
2.3K
63.9K
மியான்மர் புத்தன்
@Parasuraman_TN @Zha_God இனி எல்லாமே நாஸ்மா போயிடும். வெளங்காது.உருப்படாது -- பரஷ் விழுதுகள். மறுபடி நாங்க வந்தா வெளங்கும் உருப்படும்.
தமிழ்
0
0
0
49
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
@Zha_God இதோட விளைவு எலக்ட்ரிகல் கடைகள், டைல்ஸ், சிமெண்ட், கம்பிகள், பெயிண்ட், இதர ஹார்ட்வேர்களோட வணிகம் இனி அதலபாதாளத்துக்கு போகப் போகுது. இதே நிலை சில மாசத்துக்கு தொடர்ந்தா தமிழ்நாட்டோட ஜிஎஸ்டி வருமானமும் படுத்துக்கும்.
தமிழ்
2
1
8
1.8K
அஹோரி
அஹோரி@Zha_God·
கடந்த ரெண்டு வாரமா தமிழ் நாட்ல பில்டிங் ப்ளூ மெட்டீரியல் போற ரேட் வேகத்த பார்த்து மொத்த கன்ஷ்ட்ரக்‌ஷனும் திணறி நிற்குது. இது எங்க போய் முடிய போகுதோ தெரியல. கடைசி அஞ்சு நாள்ல தொழில் மொத்தமும் படுத்து கெடக்கு. ஆல்ரெடி கான்ட்ராக்ட் எடுத்தவன் நிலமை லாம் இப்பவே அதாலபாதாளத்துல கெடக்கு. 🤦🏻‍♂️🤦🏻‍♂️
தமிழ்
4
25
91
13.7K