Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

103.2K posts

Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@ItsMeVinoth84

Always be happy 😁 Belongs to the Dravidian Stock🖤❤️ Backup 🆔 - @vettai_9999

தமிழ்நாடு🔥 திராவிடமண் 🖤❤️ Katılım Mart 2022
3.5K Takip Edilen4.3K Takipçiler
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
இத தாண்டா நேத்து நைட் சொன்னோம் . பொய் பொய் னு குதிச்சாங்க !! அரசியலில் எதுவும் சாத்தியம் ! நிரந்தர எதிரி , நிரந்தர நண்பன் - என்றும் இல்லை .
News7 Tamil@news7tamil

அதிமுக - திமுக இணைந்து இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைக்க திட்டம் #EPS #EdappadiPalaniswami #AIADMK #DMK #TVK #TamilNaduPolitics #GovernmentFormation #PoliticalNews #BreakingNews #TNPolitics #CoalitionPolitics #TNElection2026 #TNRESULTS #TAMILNADUELECTIONRESULT #ELECTIONRESULT #AssemblyElection2026 #DMK #AIADMK #TVK #NTK #BJP #Congress #DravidianPolitics #MKStalin #EPS #JosephVijay #Seeman #Modi #RahulGandhi #TamilNaduPolitics #2026Elections

தமிழ்
67
50
300
86.9K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Unconditional support from BJP if DMK + ADMK forms government . They also have promised solid funds to fulfill the schemes in election manifesto . One reason - they want to wipe out the chance of congress revival in TN !
English
450
474
4.8K
295.7K
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
தி.மு.க - காரனுங்க BJP , CONGRESS , எமர்ஜென்சி, மிசா எதைப் பார்த்தும் நாங்கள் பயப்படாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள் இப்போ என்னனா சாதாரண Route team - யை பார்த்து அலறிக் கொண்டு இருக்கிறார்கள் 😀
தமிழ்
17
347
1.1K
25.9K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
#நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும் ! இதை எங்கள் கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். #DravidianModel திட்டங்களில் ஒன்றைக் கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும். #DMK #திமுக
Dr. T R B Rajaa tweet media
Dr. T R B Rajaa@TRBRajaa

Highly disheartening to learn that Faculty of #Nanmudhalvan are being threatened with termination. This will spoil the lives of hundreds of UPSC CSE Prelims aspirants !!! The #DMK and our Leader will NOT ALLOW THIS TO HAPPEN. We STAND WITH THE STUDENTS. We will protect your interests. Our Leader will protect your future and that of every one trying to gain the wealth of knowledge in #TamilNadu. Come what may. Let whoever is behind this attempt beware that we will not stay mute spectators EVEN IF ONE SINGLE #DravidianModel scheme is disrupted. We will continue to fight for the rights and growth of TN. #DMK #திமுக

தமிழ்
73
1.4K
2.5K
84.6K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
🔴திருவண்ணாமலையில் மாநகராட்சி பணிகளை குடிபோதையில் தடுத்து நிறுத்தி தவெக தொண்டர் அராஜகம்! 🔹திருவண்ணாமலை மாநகராட்சி 17வது வார்டில் கால்வாய்க்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை அஜித்குமார் எனும் தவெக தொண்டர் திமுக ஆட்சி முடிந்துவிட்டது , நீங்கள் இனி பணியில் ஈடுப்பட கூடாது என மிரட்டியதால் பரபரப்பு. #TVKAtrocities #Thiruvannamalai #DMK #SPARK
தமிழ்
3
242
286
7.4K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
𝕷𝖎𝖔𝖓𝖐𝖎𝖓𝖌𝖒𝖔𝖍𝖎
சும்மா தெறி 🔥🔥🔥
தமிழ்
50
889
2.5K
37.8K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: திருவண்ணாமலையில் TVK தொண்டர் குடிபோதையில் மாநகராட்சி பணியை தடுத்து நிறுத்தி அராஜகம். #TVKFiles
தமிழ்
20
886
1.6K
19.9K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருவண்ணாமலை: மாநகராட்சி பணியை தடுத்து நிறுத்தி குடிபோதையில் அராஜகம் செய்த தவெக தொண்டர் #SunNews | #Tiruvannamalai | #TVKVijay | #Atrocity
தமிழ்
98
2.3K
3.9K
98.1K
RamKumarr
RamKumarr@ramk8060·
கொள்கை எதிரியை அடையாளம் காட்டுவதில் @TVKVijayHQ வெற்றி பெற்றுவிட்டார்! ​திமுக போல 'கொள்கையாவது மண்ணாவது' என்று நினைத்திருந்தால் இந்நேரம் அதிமுகவுடன் கரம் கோர்த்து பதவிக்கு வந்திருப்பார். கொள்கை எதிரி எப்போதும் எதிரிதான் என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார். கம்யூனிஸ்டுகளும் விசிகவும் உண்மையான பாசிச எதிர்ப்பாளர்களா அல்லது வெறும் வேஷமா என்பதை மக்கள் இப்போது கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
தமிழ்
314
878
3.1K
132.2K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
“ நாங்க ஓட்டு போட்டு இருக்கோம்.. இங்க தான் நிற்போம்..! விஜயின் உத்தரவுக்காக காத்துட்டு இருக்கோம்..! ” விஜயின் பட்டினப்பாக்கம் இல்லம் வெளியே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.கவினர் #Chennai | #Police | #TVK | #PolimerNews
தமிழ்
53
610
3.4K
231.5K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: TVK கிளைசெயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள பாத்திரக்கடையில் தாக்குதல் நடத்தி 68,700 ரூபாயை அடித்து புடுங்கி சென்றுள்ளனர்.. VC: @sunnewstamil #TVKFiles
தமிழ்
41
1.5K
2.7K
47.2K
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியோடு விஜய் நட்பில் இருந்தார் என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு எடுத்துக்காட்டு 🧡🤍💚
Dr. Ragini Nayak@NayakRagini

✨तेरा मुझसे है पहले का नाता कोई ✨ जो संघी/भाजपायी विलाप कर रहे हैं कि @INCIndia और @TVKVijayHQ का गठबंधन अचानक कैसे हो सकता है… वो ये तस्वीर ज़रा ध्यान से देखें ये 12-13 साल पुरानी फोटो है जिसमें हम @nsui के तत्कालीन राष्ट्रीय पदाधिकारियों के साथ @actorvijay कंधे से कंधा मिलाकर खड़े हैं ! @HibiEden राष्ट्रीय अध्यक्ष @gopi_congress राष्ट्रीय सचिव @ashokbasoya राष्ट्रीय महासचिव @NayakRagini राष्ट्रीय महासचिव साथ में Thalapathy Vijay 🔥

தமிழ்
3
78
302
7.9K
Selvaperunthagai K
Selvaperunthagai K@SPK_TNCC·
ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்.
Selvaperunthagai K tweet media
தமிழ்
479
1.7K
5.2K
164.3K
Jothimani
Jothimani@jothims·
ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால்_ 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா? திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது. த.வெ.க வின் தலைவர் திரு.விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை. திரு.மோடி, திரு.அமித்ஷா அவர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.
தமிழ்
315
1.2K
3.7K
110.3K
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@voicewitharun @ramk8060 டேய் மடக்கு ஊதிகளா உங்க ஓடுகாலி தொடைநடுங்கி தலைவன் எதுக்கு டா ரெண்டு தொகுதியில் நின்றான்,இப்போ எதுக்கு டா எல்லா கட்சி காலிலும் விழுந்து கெஞ்சுறீங்க
Vinoth DMK - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
0
1
11
Arun vijay
Arun vijay@voicewitharun·
@ItsMeVinoth84 @ramk8060 வயதுக்கு பெரியவங்க காலுல விழுரது மரியாதை டா கொத்தூ ஊ முதலமைச்சரா இருந்த பொம்மய 8000வோட்டுல தோக்க வச்சு காலுல விழ வச்சத இத கூட கம்பேர் பண்ணுரியாடா கருணாநிதி
தமிழ்
1
0
0
18
RamKumarr
RamKumarr@ramk8060·
நாடக மாடல் கட்சியின் நாடகம் அம்பலம் காலை 👇 நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் தவெக ஆட்சி அமைக்கட்டும். மதியம் 👇 கூட்டணி கட்சிகள் எங்களுடன் இருங்கள் தயவுசெய்து எங்கையும் போய்விடாதீர்கள் காங்கிரஸ் சென்றதால் நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறோம்.
தமிழ்
504
1.3K
3.9K
126.8K