Sabitlenmiş Tweet
பிள்ளை
117.9K posts

பிள்ளை
@Its_Pillai
நிறுவுநர்: 'நாமே தமிழர் கழகம்' Author of royalty free sensational hashtags: #கூலரும்_கூத்தியாளும் மற்றும் #மூத்திரச்சட்டி இப்போது #அந்தப்புர_அகதி
சென்னை Katılım Temmuz 2011
118 Takip Edilen21.8K Takipçiler
பிள்ளை retweetledi

இந்தக் கீச்சு மட்டும் உனக்குப் புரிந்து இருந்தால்.....
இன்று ஏன் வருந்தப் போகிறாய்?
பிள்ளை@Its_Pillai
#மின்னணு_வாக்குப்பொறி உன் அரசியல் தலையெழுத்தில் மண்ணை வாரிக் கொட்டும் என்றால், ஒரு #தப்பூசி ஒரு துணைக் கண்டத்தின் மக்கட்தொகைக் குறைப்பில் பெரும் பங்காற்றும் என்றால், மக்களாட்சிச் சாத்தானின் திருக்கோயிலில் திருப்பலிக்காய் சாகப் பிறந்த நரர்களே நாம். இன்று #நரபலி நாள். 23-04-26
தமிழ்
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi

பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi

50ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இனம்
கண்முன்னே அழிந்ததை, காக்க மறந்ததேன்! #mullivaikkal #tamilgenocide #tamileelam #tamildesiyam #tamil
தமிழ்
பிள்ளை retweetledi
பிள்ளை retweetledi

தன் இனத்தின் விடியலுக்காக ஒருவன் சிந்துகிற வியர்வையையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் சமகால மக்கள் உணராமல் போவது என்பது, அந்தத் தலைவனின் தோல்வியல்ல; மாறாக, அது அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னடைவு....
#seemantheleader

தமிழ்
பிள்ளை retweetledi

பாஜக அண்ணாமலையின் தமிழின துரோகம்!
K.Annamalai@annamalai_k
In Colombo today, along with distinguished Tamil Scholars, dignitaries & organisers of the Kamban Vizha 2026, had the opportunity of honouring Hon President of Sri Lanka Thiru Anura Kumara Dissanayake avl today with the Kamban Pugazh Virudhu. @anuradisanayake
தமிழ்
பிள்ளை retweetledi

திமுக, அதிமுக கரை வேட்டிய அவுப்பிங்களா? நான் வேட்டி கட்ட முடியுமா.? கட்சி துண்டு அணிந்து வந்த நாதக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த கார்த்திகா.!
#Nagapattinam #NTK #TamilNaduElectionResults #TNelectionwithnewstamil #TNElectionResults #TamilNaduElectionResults2026 #TNResultsLive #ElectionResults #VoteCounting #Election2026 #TamilNew24x7
தமிழ்
பிள்ளை retweetledi

வலியால் துடி துடித்த ஆடுகள்.. ஆடுகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர்..
தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் தாலுகா 8/83 கீழத்தெரு தேரிகுடியிருப்பு காயாமொழி கிராம வீடு சந்துகளில் வெளியே கடந்து சென்ற ஒரு ஆட்டு குடும்பத்தின் மீது பெரிய பெரிய கற்களை கொண்டு தாக்கிய நபர்.. ஆட்டின் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்
பிள்ளை retweetledi

















