வேல் முருகன்

11.2K posts

வேல் முருகன் banner
வேல் முருகன்

வேல் முருகன்

@velwooo

புத்தகம் 📚 விரும்பி/ அரசியல் 🗣️ ஆர்ப்பரிப்பாளன்/ தமிழ்தேசியன் 💪/அசைவ 🍗 தமிழன்.

தாமிரபரணி நாகரிகம்,தமிழ்நாடு. Katılım Haziran 2011
5K Takip Edilen289 Takipçiler
வேல் முருகன்
சி பா ஆதித்தனாரின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது. @dinathanthi
கார்த்திகைச்செல்வன்@Kaarthikaichelv

இன்றைய @dinathanthi நாளிதழ்! இந்தத் தேர்தல் காலம் முழுதும், நாம் தமிழர் கட்சியின் பரப்புரையை முற்றும் முழுதுமாக செய்தியாக்காமல் புறக்கணித்ததில் முதலிடம் இந்தக் கேடுகெட்ட நாளிதழுக்குத் தான்! இன்றைய முடிவுகள் இவர்களுக்குப் பதிலாகட்டும்!

தமிழ்
0
0
0
22
வேல் முருகன்
இன்று ஒரு இந்திய ராணுவ வீரர் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்றேன். அதில் வந்திருந்த இளைஞர்கள் அனைவரும் "#பிரபாகரன் பெயரை சொல்லி மீசையை முறுக்கு" என்ற பாடலை ஒலிக்கச் செய்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் சீமானின் வெற்றி மிக அருகில்...!✊🏽
தமிழ்
3
151
799
22.7K
வேல் முருகன் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
வெற்றிவேல் ! வீரவேல் ! #வெல்லப்போறான்_விவசாயி
Duraimurugan tweet media
தமிழ்
1K
818
3.8K
244.9K
வேல் முருகன்
அவசியமற்றது.காணொளியை பார்த்தபோது ஒன்று விளங்கியது.உடல்பலத்தை விட அறிவுபலம் மனிதனுக்கு மிக மிக மிக அவசியமன்று.இந்த தேவையற்ற விடயத்திற்கு 6 பிரிவுகளில் வழக்கு வாங்கி வாழ்க்கையின் நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம்.இந்த நேரத்தை தயாரிக்கும் பொருளில்தந்தாலும் வருமானவது மிச்சியிருக்கும்
தமிழ்
0
0
0
14
வேல் முருகன்
தன்னுடைய உழைப்பு மற்றும் பொருளை பேசியதற்காக நேரடியாக சென்று விளக்கும் கேட்டதாக செய்திகள் உலாவுகிறது.தேவையற்றது; உழைப்பு மற்றும் பொருள் சரி என்று நம்ப வேண்டியது தயாரிப்பவர் தான். வலைதள பேச்சுக்கு எல்லாம் வீட்டுக்கு போவது என்பதும் அதற்கு மல்லுகட்டி நிற்பதும்
வேல் முருகன் tweet media
தமிழ்
1
0
0
17
வேல் முருகன் retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை. இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும். சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை. ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும். தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
10
643
1.4K
17.8K
Thinakaran Rajamani
River Thamirabarani in Tirunelveli now. The situation remains same for over 2 decades. In Tirunelveli Corporation alone, large volumes of untreated sewage are discharged into river at more than 15 locations. During my election coverage over the past month, only few raised the issue of cleaning Thamirabarani.
English
28
334
616
49.5K
வேல் முருகன் retweetledi
செந்தமிழன் சீமான்
'வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள் உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!' 'நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!' "செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே' ‘சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்; செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம் பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு; போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!' என்று பாடி, உணர்வற்று உறங்கி கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று! தமிழ்த்தேசிய உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி வருகிற இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, உணர்வு பெற்று, பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! தாத்தா பாரதிதாசன் புரட்சிக் கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றிட தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம். தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
12
639
1.4K
16.9K
வேல் முருகன் retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
Big news! 2021 முதல் 2023 வரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த  ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய  அறப்போர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
தமிழ்
76
803
2.7K
39.1K
வேல் முருகன் retweetledi
செந்தமிழன் சீமான்
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா? யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
21
962
2K
41.9K
வேல் முருகன் retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
See how close a stone quarry pit is to a farmland in Irukkandurai. The pit is deeper than this farmer's well. When I met him on April 10, he had dug fourth borewell unsuccessfully on his farmland spending Rs 22,000. About 25 quarries operate in the village.
Thinakaran Rajamani tweet mediaThinakaran Rajamani tweet media
English
14
144
382
13.1K
வேல் முருகன் retweetledi
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்களை திராவிட முன்னேற்றக் கழக அரம்பர்கள் தாக்கினார்கள். வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்க ள்நலம் விசாரித்தார்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் tweet media
Egmore Nungambakkam, India 🇮🇳 தமிழ்
6
654
1.7K
16.3K
வேல் முருகன் retweetledi
செந்தமிழன் சீமான்
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
127
1.4K
3K
137.9K
வேல் முருகன் retweetledi
The Hindu - Chennai
The Hindu - Chennai@THChennai·
#NaamTamilarKatchi candidate for the #Papanasam Assembly segment, Anis Fathima, who is pregnant, was admitted to a government hospital after she was allegedly manhandled by polling agents of the DMK and IUML at a booth in the constituency. 📷&📹: Special Arrangement
The Hindu - Chennai tweet mediaThe Hindu - Chennai tweet media
English
35
539
821
77.6K
வேல் முருகன் retweetledi
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
விவசாயி சின்னத்திற்கு வாக்களித்தேன் (தமிழன் ஆள்வதற்கும் தமிழினம் வாழ்வதற்கும் )
Dr.V.Sivasankaran tweet media
தமிழ்
22
534
2.5K
13.2K
வேல் முருகன் retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட அனைவருக்கும் ஓட்டுக்கு ரூ 1000 கொடுத்து இருக்கிறார்கள் நாகப்பட்டினம் கீழ்வேளூரில்! இது ஒரு கொடுமையான தேர்தல்!
Jayaram Venkatesan tweet media
தமிழ்
41
566
1.3K
23.1K
வேல் முருகன் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் நாம்தமிழர் வாக்குகள் பொடி பொடியாய் ஆக்கும் ! நாடெங்களிலும் நேர்மையான ,கொள்கை பிடிப்பு கொண்டவர்களின் ஒரே தேர்வு நாம்தமிழர் . #வெல்லப்போறான்விவசாயி
தமிழ்
402
1.1K
4.2K
103.8K