ரூபன் ராஜ்

18.9K posts

ரூபன் ராஜ் banner
ரூபன் ராஜ்

ரூபன் ராஜ்

@rubane3

தமிழ்தேசியம் / நாம் தமிழர்

Nagercoil, India Katılım Nisan 2012
235 Takip Edilen2.8K Takipçiler
ரூபன் ராஜ் retweetledi
பா.ஏகலைவன்
NTK தம்பி தங்கைகள் இப்படியான ஆக்கப்பூர்வ பதிவுகளை பார்க்காதீர்கள். எதிர்மறையாக திட்டி பதிவிடும் தரப்பை ஓட்டிப் பாருங்கள். அதுதானே கட்சியை வளர்க்கும்.. உண்மையான தேர்தல் சர்வே பயணம் இதுதான். 8700 கிலோமீட்டர் தூர பயணம் - 75 தொகுதிக மக்களிடம் பேசிய தகவலகள் பல தரப்பட்ட மக்கள், விதவிதமான கருத்துகள், விஜய் கட்சிக்கு கிராமங்களிலே செல்வாக்கு இல்லை.நகரங்களில ஓரளவு. அதுவும் அதிகமல்லை. திமுகவை மக்கள் வெருக்கிறார்கள். அதிமுகவை வெறுக்க வில்லை ,திட்டவில்லை.... சீமான் கட்சி பற்றி கிராம மக்கள் பேசுவது என்னவாக உள்ளது? இது ஒரு முக்கிய பயண பதிவு தம்பி முத்து பாண்டியன் பேசுகிறார்
பா.ஏகலைவன் tweet media
தமிழ்
7
68
166
2.4K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜா.கமலேஷ் அவர்களின் தந்தை ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
6
44
137
2.4K
🖤தனி ஒருவன் 🖤
வீட்டுக்கு தேவையான அனைத்து சாமான்களும் வாங்கும் ஒரே இடம் - TVK & Co. 🇪🇸 எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.🤡🤡
🖤தனி ஒருவன் 🖤 tweet media
தமிழ்
3
23
53
316
ரூபன் ராஜ்
@DHANABA84458071 அமா அதை மாத்தனும்.. மக்களிடம் சின்னத்தை சொல்லி தான் கொடுக்கிறோம் 👍👍👍
தமிழ்
0
0
0
0
ரூபன் ராஜ்
நாகர்கோவில் தொகுதி வெற்றி வேட்பாளர் மு. முத்துகுமார் அவர்களுக்கு தொடர் வாக்கு சேகரிப்பு 🙌🙌🙌💪💪
தமிழ்
0
12
37
199
ரூபன் ராஜ்
நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் இந்த மூச்சும் பேச்சும் தான்.. கடைசி வரை அதை நிறுத்த போவதில்லை...
தமிழ்
1
5
9
60
ரூபன் ராஜ்
அண்ணன் @tamilarasanak அணில் அகர்வாலின் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்திடம் காசு வாங்கி கொண்டு,நச்சுப்புகையை வெளியிட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கெதிராக போராடிய அப்பாவித் தமிழரை காக்கை குருவியைப் போல் சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓட்டுப் போடுங்க - இப்படிக்கு தமிழ்த்தேசியர்கள் என்று வேடமிட்டு வரும் நரிகள். உண்மையான தமிழ்த்தேசியர்கள் நாம்தமிழர்கள் ஆர்எஸ்எஸ் சங்பரிவாரின் பரமவைரிகள். இந்த புதிய தமிழ்த்தேசிய வேடம் போடுகிற நரிகள் அதிமுக பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டணியை ஆதரிப்பவர்கள். அணில் அகர்வால் பாரதீய ஜனதா கட்சியின் முதலாளி, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரின் செயல்பாடுகளுக்கு இவனுடைய பொருளாதாதாரம்தான் உயிர் மூச்சு. சீமானை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் இந்த கார்ப்பரேட் அரசியலை ஆதரிக்கிற வெளங்கா மட்டைகளுக்கு தெரியும், சட்டீஸ்கர் உத்ரகாண்டில் பாக்சைட் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பாவி பழங்குடிகளை நக்சலைட் என்கிற பெயரில் சுட்டுக் குவிப்பது இந்த அதிமுக பாஜக கூட்டணியின் ஒனர் வேதாந்தா என்பது? அப்படியென்றால் அதிமுகவை ஆதரித்துக்கொண்டே நமக்கு தமிழ்த்தேசிய வகுப்பெடுப்பவர்கள் இந்த வேதாந்தா குரூப்பின் எலைட்ஸ் பெய்ட் புரோக்கர்கள், தமிழில், தமிழ்த்தேசிய மாமாக்கள், எங்கள் நாரோல் தமிழில் ஊப்பரைகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்.
ரூபன் ராஜ் tweet media
தமிழ்
0
2
3
19
ரூபன் ராஜ்
நாம் தமிழரின் வருங்கால கருத்தியல் புலிகள் 🌟🌟🌟
தமிழ்
0
7
27
121
ரூபன் ராஜ்
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி, வெற்றி வேட்பாளர் மு. முத்துகுமார் அவர்களுக்கு (20-03-26) இராஜாக்கமங்கலம் துறையில் சுமார் 50,60 வீடுகளுக்கு சென்று NTK கொள்கைகளை சொல்லியும், துண்டறிக்கை கொடுத்தும், வாக்கு சேரிக்கபட்டது. Note: நாம் தமிழர் 2020 ல் சுனில் முதல் கவுன்சிலர் ஆன வாடுகள் அது, பாஜக வர கூடாது என்று அந்த மக்கள் காங்கிரஸ்க்கு 2024 ல் வாக்கு போட்டார்கள்.. அனால் இந்த தடவை வாய்ப்பு இல்லை, மொத்த மக்களையும் நம் பக்கம் திருப்புவோம், இன்றும் தொடர் திண்ணை பிரச்சாரம் நடந்து கொண்டே தான் இருக்கிறது 💥💥💥💪💪💪
தமிழ்
0
1
5
91
ரூபன் ராஜ்
நண்பனில் எது அயோக்கியன் எது நல்லவன் நண்பன் என்றால் நண்பன் தான், மேடையில் வைத்து ஒரு அவதூரை பாலியல் குற்றசாட்டு என்று சொன்னவன் நேர்மையான எதிரியா??? சரி அந்த அவதூரை எப்படியாவது தீர்த்து முடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியவனே மனதார நல்ல நண்பனாக இருக்க முடியும், அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி..
க.நா.மருதநாயகம்@GNMarudhan

அயோக்கிய நண்பனை விட நேர்மையான எதிரி மேலானவன்! மோசமானவர்கள் கூட்டத்தில் நல்லவன், நல்லவர்கள் கூட்டத்தில் மோசமானவன்!

தமிழ்
0
0
10
691
ரூபன் ராஜ்
@Anti_Dravidan_ @V_M_Bohan உண்மை என்னவென்றால் களத்தில் நிற்கும் உறவுகள் மிக தீவிரமாக களமாடி கொண்டு இருக்கிறார்கள்..
தமிழ்
0
0
1
12
ஓம் தி.மு.க நமஹ
@V_M_Bohan மக்கள் காசுக்கு ஓட்டு எனும் மனநிலையை விடும் போது ஜெயிச்சிருவோம்., கொஞ்சம் கொஞ்சமாக விட்டுட்டு வராங்க
தமிழ்
1
0
16
228
ஓம் தி.மு.க நமஹ
■அ.தி.மு.க சோத்துல மண்ணை அள்ளி போட்ட அறிவிப்பு ~😂😂😂 ~விஜய் வந்ததால் பாரம்பரிய தி.மு.க எதிர்ப்பு ஓட்டும் இல்லை., ~புதிய தலைமுறை இளைஞர்கள் ஓட்டு அந்த வாடையே அங்கே இல்லை, ~சாதி ஓட்டு அதுக்கும் வேட்டு ■பா.ஜ.க சங்கீகள் 4% ஓட்டு மட்டும் தான் மிச்சம் இருக்கு.! ~அ.தி.மு.க கூட்டணி பல இடங்களில் deposit இழக்க போவது உறுதியாகி விட்டது
ஓம் தி.மு.க நமஹ tweet media
தமிழ்
5
14
58
2.1K
ரூபன் ராஜ் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
''தேர்தல் பறக்கும் படை இல்லை.. ஊறும் நத்தை படையாக இருக்கு'' 2026 தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள்.. தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தும் முறையான நடவடிக்கை இல்லை.. ஆட்சியர் அலுவலகத்தில் நாதக தர்ணா போராட்டம் - நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு #Ranipet #Seeman #NTK #Election2026 #ElectionFlyingSquad #Newstamil24x7
தமிழ்
7
445
946
9.7K
ரூபன் ராஜ்
நண்பனில் எது அயோக்கியன் எது நல்லவன் நண்பன் என்றால் நண்பன் தான், மேடையில் வைத்து ஒரு அவதூரை பாலியல் கூற்றசாட்டு என்று சொன்னவன் நேர்மையான எதிரியா??? சரி அந்த அவதூரை எப்படியாவது தீர்த்து முடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியவனே மனதார நல்ல நண்பனாக இருக்க முடியும், அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி..
தமிழ்
0
0
2
221
க.நா.மருதநாயகம்
அயோக்கிய நண்பனை விட நேர்மையான எதிரி மேலானவன்! மோசமானவர்கள் கூட்டத்தில் நல்லவன், நல்லவர்கள் கூட்டத்தில் மோசமானவன்!
தமிழ்
2
2
21
1.9K
ரூபன் ராஜ் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
பணப்பட்டுவாடாவை தடுக்க வக்கற்ற தேர்தல் ஆணையம் ! பரிசுப்பொருட்கள் என்ற பெயரில் வாக்கிற்கு வழங்கப்படும் பொருட்களை பிடிக்க வக்கற்ற தேர்தல் ஆணையம் ! அதை தடுக்கும் நாம்தமிழர் கட்சியை தடுக்கிறது .
தமிழ்
32
546
1.3K
23.9K
நெல்லை க.கண்ணன்💪
திராவிட முன்னேற்றக் கழகத்தை உரசி பாக்காதீங்க சொல்லிப்புட்டேன்... அவங்க உரசி பாக்கல தூக்கி போட்டு மிதிக்கிறாங்க...
ரூபன் ராஜ்@rubane3

நேத்து தான் தம்பி கிம்லர் @HimlarE திமுக @Manothangaraj அவரை வச்சி செஞ்சி விட்டாப்புலனு பார்த்தா, நெல்லையில் வைத்து அக்கா பா.சத்தியா அவர்கள் வாரு வாரு என்று வாரி விட்டுருக்காப்புல.. கழக ஊபிஸ் Total damage 😂😂😂

தமிழ்
1
1
2
24
ரூபன் ராஜ்
தம்பி கிம்லர் @HimlarE திமுக அமைச்சர் @Manothangaraj அவரை சல்லி சல்லியாக நொருக்கிய தருணம் 🙌🙌🙌💪💪💪
தமிழ்
0
13
33
259
ரூபன் ராஜ் retweetledi
Kanyakumari NTK
Kanyakumari NTK@NtkKanyakumari·
எங்கள் மக்களின் மொழியாக ஒலிக்கும் நாங்கள் இந்தமுறை உறுதியாக வெல்வோம்... @deepak_solomon @jennifer_ntk @heaven_viju @vmbrijit
தமிழ்
4
248
622
2.7K