ஜேக்கப் பாலசிங்🖤❤️

46.2K posts

ஜேக்கப் பாலசிங்🖤❤️ banner
ஜேக்கப் பாலசிங்🖤❤️

ஜேக்கப் பாலசிங்🖤❤️

@JACOBDMK4

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்

Katılım Mart 2021
5.4K Takip Edilen5.7K Takipçiler
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
Kanimozhi (கனிமொழி)
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. @vj_1312 அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். தமிழ் மண்ணின் உரிமைகளைக் காக்க ஒன்றிணைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியால் தமிழ்நாடு உயரும்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
10
164
503
6.3K
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan@ARROffice·
@RRajakannappan அமைச்சரே, திருச்செந்தூர் தொகுதியிலும் தமிழக முதலமைச்சர் திரு . @mkstalin அவர்களால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்ட பணிகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் திராவிட மாடல் 2.O தொடர முழு ஆதரவை தெரிவிக்கின்றனர்! அங்கேயும் அப்படித்தானே @KKSSRR_DMK அமைச்சரே? #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Anitha R Radhakrishnan tweet mediaAnitha R Radhakrishnan tweet mediaAnitha R Radhakrishnan tweet mediaAnitha R Radhakrishnan tweet media
RS Rajakannappan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@RRajakannappan

ஆம் அமைச்சர் @regupathymla அவர்களே, இங்கே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், திராவிட மாடல் நாயகர் தளபதியார் @mkstalin அவர்களின், ஆட்சியில் இந்த முதுகுளத்தூர் தொகுதியானது, சுதந்திர இந்தியாவில் எப்போதும் காணாத முன்னேற்றத்தை கண்டுள்ளது! அனைத்து குக்கிராமத்திற்கும் தரமான சாலை வசதி அமைத்து, எண்ணற்ற புதிய பேருந்து வழித்தடங்களை உருவாக்கி, சுமார் 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கரூரில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேரிடையாக காவிரி குடிநீர் கொண்டுவர திட்டமிட்டு , முழு வேலையும் முடியும் தருவாயில், இன்னும் ஓரிரு மாதங்களில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் கொண்டாடும் விதமாக, மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது! எங்கு காணினும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடர மக்களிடையே மிகுந்த வரவேற்பும் ஆதரவும் இருக்கின்றது! மீண்டும் இந்த தமிழ் மண்ணை காக்க திராவிட நாயகர் @mkstalin அவர்களின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியே வேண்டும் என்று மொத்த முதுகுளத்தூர் தொகுதி மக்களும் ஒத்த கருத்தில் உள்ளனர்! அங்கே எப்படி மாண்புமிகு அண்ணாச்சி @ARROffice அவர்களே? #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK

தமிழ்
1
10
18
951
ஜேக்கப் பாலசிங்🖤❤️
Open challenge எதிரணி Deposit இழப்பது உறுதி அந்த தொகுதி மக்களே சொல்லிக் கொண்டு உள்ளார்கள் 23 ஆம் தேதிக்காக காத்துள்ளார்கள் வெற்றி நமதே ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வளரட்டும் @ptrmadurai
Balamurugan@Civilerbala1979

Daily 2 press meet... Daily 2 photoshoot... Daily 2 hrs campaign... Daily 200 SM posts thru PR team... சினிமா ஷூட்டிங் ஸ்டைல்ல அரசியல் பண்ணினா ஜெயிச்சிறலாம் னு நினைக்கிற அந்த எண்ணம் இருக்கே????? டேய் @ptrmadurai னா அது மதுரை மக்களோட Brand டா...

தமிழ்
0
2
3
75
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
Office of PTR
Office of PTR@OfficeOfPTR·
மண்ணின் மைந்தரின் மக்கள் பணிகள் - மாற்றுத் திறனாளிகள் நலன்! சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளை கைதூக்கிவிட எண்ணற்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழி நின்று, மதுரை மத்திய தொகுதியில் மாறுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை ஏற்பாடு செய்து, துறைசார் அலுவர்களை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து நல உதவிகளையும் வழங்கி தொடர்ந்து அவர்களுக்குத் தமது அன்பையும் - அரவணைப்பையும் வழங்கி வருகிறார் நம் @ptrmadurai அவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
தமிழ்
0
51
124
535
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
Prakash
Prakash@Hereprak·
யாரு மா நீ 🥰 வேற லெவல் 💥👌👌👌 சுந்தர் c பார்க்கும் வர share பண்ணவும் 🙏
தமிழ்
3
180
467
6.4K
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
வேலூர் சரவணன்🖤❤️
தேமுதிக பிரச்சாரப் பாடல்🔥 முரசு கொட்டட்டும்🥁 ஸ்டாலின் தொடரட்டும் 🌅 தமிழ்நாடு வெல்லட்டும் 🔥
தமிழ்
6
309
1K
16.8K
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு! 🌄 "ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் யோகம் இல்லை" என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-இல் என் உழைப்பால் பதில் சொன்னேன். 🌄 "தி.மு.க.வில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை" என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன். 🌄 நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; 'முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்! #ThanjavurWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
84
989
2.2K
26.1K
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
DMK
DMK@arivalayam·
ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மண்ணிலே புதைக்கிற துணிச்சல் ஒருத்தருக்கும் வராது! ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
52
398
395
2.5K
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
DMK
DMK@arivalayam·
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄 #VoteForDMK
தமிழ்
78
623
570
3.5K
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
Office of PTR
Office of PTR@OfficeOfPTR·
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், மதுரை மத்திய தொகுதி வெற்றி வேட்பாளர் "மண்ணின் மைந்தர்" முனைவர் @ptrmadurai அவர்கள், வார்டு எண் : 60 எல்லிஸ் நகர் பழைய காலனி, எம் டைப் வீடுகள், சௌபாக்கியா அப்பார்ட்மெண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன், பகுதிக் கழக செயலாளர் திரு. பி.கே.செந்தில், வட்டக் கழக செயலாளர் திரு. மணிகண்டன், தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர் பரப்புரை பயணத்தில் கலந்து கொண்டனர். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
Office of PTR tweet mediaOffice of PTR tweet mediaOffice of PTR tweet mediaOffice of PTR tweet media
தமிழ்
2
53
156
998
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
☺️ 🖤❤️ பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி - #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet media
தமிழ்
262
221
1.2K
26.2K
ஜேக்கப் பாலசிங்🖤❤️
எங்கள் அரசியல் ஆசான் தென்னகத்து உடன்பிறப்புகளின் உயிர்மூச்சு!! அண்ணாச்சி @ARROffice அவர்களின் வெற்றி செய்திதான் இனியெங்கும் பேச்சு!! வாழ்க "தங்கத் தளபதி" @mkstalin
ஜேக்கப் பாலசிங்🖤❤️@JACOBDMK4

எங்கள் அரசியல் ஆசான் தென்னகத்து உடன்பிறப்புகளின் உயிர்மூச்சு!! அண்ணாச்சி @ARROffice அவர்களின் வெற்றி செய்திதான் இனியெங்கும் பேச்சு!!

தமிழ்
0
1
1
11