𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀

32.5K posts

𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 banner
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀

𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀

@JDSTEVETweets

Capediem!

Melbourne, England Katılım Kasım 2024
4K Takip Edilen1.8K Takipçiler
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Sakthiiiiii :⁠-⁠)
Sakthiiiiii :⁠-⁠)@JD_IS_VIBE2·
இந்த sam -ன்ற‌ ஐடி insta -ல அடி வெளுக்குரான் யா..🤣 எடிட்லாம் 👌🔥
தமிழ்
8
100
342
3.4K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அன்பு அண்ணன் மாண்புமிகு அமைச்சர் திரு. அருண் ராஜ் IRS அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன்.
RamKumarr tweet media
தமிழ்
30
592
3.5K
24.1K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
TVK Vijay Trends
TVK Vijay Trends@TVKVijayTrend·
We’re BACK officially! TVK Vijay Trends👑
TVK Vijay Trends tweet media
English
9
524
2.7K
19.7K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
TVK Vijay Euphoria
TVK Vijay Euphoria@TVK_Euphoria·
SHARE MAX! 🙏 Accounts like @chennaicorp should be created for all districts… The response system should also be this active and effective — especially for Madurai 👀 Please consider this @CMOTamilnadu 🙏 Guys, comments la ungaluku therinja important IDs ah tag pannunga.
TVK Vijay Euphoria tweet media
English
5
63
108
2.8K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Sengottaiyan ayya's insta post 😭🔥
Indonesia
6
895
4.5K
36.3K
Charmer
Charmer@andycharmer99·
@jagermeisterpeg @PAINT_RELOADED F off man. Nothing wrong tweeting from Pakistan but pretending to be a TVK Tamilian is where the problem is you nut job Bot.
English
1
0
0
64
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
𝐑ᴏᴄƙყ 🍁
TVK vanthuru mams
𝐑ᴏᴄƙყ 🍁 tweet media
Türkçe
26
1K
5.6K
44.5K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
இன்று 🔔 : பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே 30 அடியில் வழி ஏற்பாடு செய்யும் பணி இன்று நடைபெற்றது, இதனால், மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை மாறியுள்ளாது ! @CMOTamilnadu | @TVKVijayHQ
தமிழ்
1
255
820
15.5K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
𝕵𝖆𝖈𝖐 𝕵𝕯
எதிரி வாயாலயே Elevation குடுக்க வச்சுட்டியே தலைவா! 🌝📈🔥 .
தமிழ்
11
239
837
6.8K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு. இராமநாதன் அர்ச்சுனா அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன். இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, தமிழ் மக்களின் நலன், மீனவர் பாதுகாப்பு, ஒன்றுபட்ட வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து நட்பு ரீதியாகக் கலந்துரையாடினோம். தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவொருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்.
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
8
846
3.5K
40.2K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Taurus
Taurus@itz_chillax·
தோத்துட்டு EVM மேல பழி போடுவனு நினைச்சேன் ஆனா இப்படி Instagram மேல...
Taurus tweet media
தமிழ்
13
539
2.4K
14.4K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌ எந்த பெயர் இருந்தா என்ன @CMOTamilnadu மக்களுக்கு நல்ல திட்டமா இருந்தா உடனே செய்வாப்டி 🤗♥️ துளி அளவும் ஈகோ இல்லாத தலைவன் @TVKVijayHQ 😎 திமுக ஆட்சிக்கு வந்த உடனே அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது என்பது திமுக வரலாறு 🤡
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮@TVK_Dinshu

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைப்பு @CMOTamilnadu 🔥 2011 & 2016 அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 1.இரு சக்கர வாகன உதவித்தொகை 2.குழந்தை பாதுகாப்பு பொருட்கள் 3. அம்மா மருந்தகம் 4. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி 5. அம்மா மினி கிளினிக் 6. தாலிக்கு தங்கம் 7. அம்மா உணவகம் இவை எல்லாம் 2021 ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி வைக்கப்பட்டது ஆட்சி தொடக்கத்தில் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது திமுக அரசு பிறகு கொஞ்சம் கொஞ்சமா அம்மா உணவகத்தை கிடப்பில் போட்டுவிட்டது காரணம் அவற்றால் ஜெ வுக்கு பெயர் கிடைக்கிறது என்ற காழ்ப்புணர்ச்சி அதே போல் ஆட்சி முடிவில் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கி வாக்கரசியல் செய்தது திமுக ஆனால் 2026ல் தவெக ஆட்சிக்கு அதிமுக திட்டமோ திமுக திட்டமோ மக்களுக்கு பயன் திட்டம் எதுவாக இருந்தாலும் அவற்றை தொடர்ந்து செய்வோம் திமுகவை போல் எச்சை மற்றும் இழி புத்தி கொண்ட அரசு அல்ல தவெக அரசு 🫡

தமிழ்
1
88
156
2.8K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
இன்றைய தினம் “மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு” துறை எமக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சால்வையைத் தவிர்த்து புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியதில் அகமகிழ்கிறேன். இதன் வழியில், என்னை சந்திக்க வரும் அன்புள்ளம் கொண்ட கழகத் தோழர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் மட்டுமே எடுத்து வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதையும் தாண்டி உங்கள் அன்பை செலுத்த விரும்பினால் புத்தகங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் அன்புக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #tvk
Arunraaj TVK tweet media
தமிழ்
75
1.1K
5K
46.5K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தலைமைச் செயலகத்தில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக அலுவல் பணியைத் தொடங்கினேன். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகியவை பற்றி அலுவலர்களுடன் துறைசார் ஆய்வை மேற்கொண்டேன். புதிய திட்டங்கள், மக்களுக்கான தேவைகள், அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவை பற்றிய செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
6
675
3K
38K
𝙅𝘿 𝙎𝙏𝙀𝙑𝙀 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
1.2K
8.1K
24.3K
418.8K