Jey

474 posts

Jey

Jey

@JEY_Social

Optimist Interested in Politics, Wealth, Technologies and Human Psychology

Katılım Temmuz 2024
45 Takip Edilen8 Takipçiler
Jey
Jey@JEY_Social·
@sunnewstamil So he proved "கொள்கை இல்லா ஆட்ச"
0
0
0
2
Jey
Jey@JEY_Social·
@saysatheesh INDI alliance கூட்டத்த திமுக புறக்கணிச்சப் பிறகு தவெக-க்கு திட்டமிட்டு மதசார்பற்ற கூட்டணி கட்சிகள தள்ளிவிட்டுட்டதா ஆதவுக்கு பொறி தட்டியிருக்க வேண்டும். இதை திருமாவின் Statement "Udhay கூட போக வேண்டாம்னு தடுக்கல" ஓட பொருத்திப் பார்க்கிறேன்.
தமிழ்
0
0
0
194
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
⚠️ U-Turn ahead! தவெக ஆதரவில் இருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என விசிக சொன்னது திமுகவை தொடர்ந்து கூட்டணியில் இருக்க வேண்டும் என காங் கேட்பது அதிமுக மூழ்கும் என தவெக சொல்வது எம்எல்ஏ பதவி போகாது என உறுதியானதும் திடீரென மீண்டும் அதிமுக தலைமையை CVS எதிர்ப்பது இதெல்லாம் பார்த்தா.. அதிமுக போன முறை செய்த தவறை செய்யாமல் இப்போ மொத்தமா 29 பேரை தேதிட்டாங்க போல. அப்படி நடந்தால் அது அதிமுகவின் தனி அணியாக அங்கீகரிக்க சபாநாயகருக்கு எந்த தடையும் இருக்காது. அவங்க தவெகவுக்கு வந்தா காங், விசிக தேவை தவெக அரசுக்கு தேவை இல்லை என்கிற நிலை வருமோ? 🤔🤔🤔 அதனால் தான் விசிக காங் கம்யூ நிலைப்பாடுகளில் மெல்ல மெல்ல மாற்றங்கள் தென்படுகிறதோ? 🤔 அரசியல் ஞானிகள் இதை விளக்கினால் புரிந்துகொள்ள உதவும்
Satheesh Kumar tweet mediaSatheesh Kumar tweet media
தமிழ்
5
26
123
11.8K
Jey
Jey@JEY_Social·
அப்போ #DMK ஆட்சில நடந்த பிரச்சினைகள #TVK ஆட்சியப் பிடிக்கனும்னு திட்டமிட்டு நடத்தப்பட்டதா? ஒரு Agenda வச்சுகிட்டு அரச நடத்துற கும்பல் மக்கள ஏமாத்தப் பலி போடுறதே பொழப்பா வச்சுண்டிருக்கு.
Sai Jegadheesh@saijegadheeshh

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நடைபெறுகிறது. அது அனைத்தும் திமுகவினரால் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ்
0
0
0
4
Jey
Jey@JEY_Social·
@PttvNewsX Signed by ADMK. PT நீயும் மக்களுக்கு சொல்ல மாட்ட, அமைச்சர்கிட்டயும் சரியான பதில வாங்கமாட்ட. இந்த பொழப்புக்கு...
தமிழ்
0
0
1
581
M Farook
M Farook@MFarook_2026·
இல்ல புரியல :- 🤔 TV Debate ல பேசுவதற்கு , #DMK - DMK காரர்கள் , #ADMK - ADMK காரர்கள் , #NTK - NTK காரர்கள் , #TVK - பத்திரிகையாளர்கள் ? 🤔 ஏன் @TVKVijayHQ உங்க கட்சில ஆளே இல்லையா.? இல்ல ஆள் இருக்காங்க But போதிய அரசியல் தெளிவு இல்லையா.?
தமிழ்
99
394
1.5K
37K
Jey
Jey@JEY_Social·
@NaziaFarheen84 💯 Just an hour difference CM Vijay 1.8k posts & Actor Vijay 32k posts Jus
English
1
0
0
27
Nazia Farheen 2.0
Nazia Farheen 2.0@NaziaFarheen84·
Not my classification. Vijay still comes under Entertainment section.
Nazia Farheen 2.0 tweet media
English
4
10
53
714
Jey
Jey@JEY_Social·
@Riyashaishere True though. Just following the orders from power centres and enjoying his life to the core.
English
0
0
1
878
𝐑𝐈𝐘𝐀 🌻
𝐑𝐈𝐘𝐀 🌻@Riyashaishere·
This man has ZERO idea what’s happening in TN because he’s living in a luxury bubble partying, drinking enjoying his CM life, completely detached from reality. He doesn’t even check his own social media accounts. How can we expect this clown to maintain law and order ??
𝐑𝐈𝐘𝐀 🌻 tweet media
English
108
455
1.7K
34.7K
Jey
Jey@JEY_Social·
@PttvNewsX ஒரு விஷயத்தில இனி CMDA, Registrar Office & Police Station இவங்களுக்கு இடையிலதா போட்டியே... மாற்றம் வேற லெவலு
தமிழ்
0
0
1
413
Kannan Jeevanantham (JK)
Kannan Jeevanantham (JK)@Im_kannanj·
Sources says Athiradi action Loading I have denied that such a thing is likely to happen In the coming days, we will find out what the truth is
English
15
33
239
28K
Jey
Jey@JEY_Social·
@muthuhere3 Match with Gayathri Raghuram list?
HT
1
0
2
743
முத்து
முத்து@muthuhere3·
TVK( Lottery Mafia) is planning to Vacant 10 constituencies for the bye elections to get majority. Still we can expect some more MLAs resignations ?!?
English
9
26
246
14K
Jey
Jey@JEY_Social·
@ravikchandar @shafeeqkwt Seems he wants to become CM & face of the party. All his actions tell that. He is intenionally doing worst things. This 2nd time Vijay's name got damaged for liquor matter, first at airport before elections and now at mangalore.
English
0
0
0
354
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
The power of Nettai! You shall post anything about Vijay, people share images and videos with ‘drunk and drive’ comments! Still no such tweets get restricted! But say something related to Adhav. There's a very good chance that the tweet gets restricted! @shafeeqkwt didn’t even say anything bad, yet his tweet is restricted in India! 💪
Ravi Chandar tweet mediaRavi Chandar tweet media
English
5
46
107
6.5K
Jey
Jey@JEY_Social·
அதுல தப்பில்லை. ஆனா திமுக இப்போதைக்கு இது சம்பந்தமா எந்த முடிவும் எடுக்காது. @TVKPartyHQ உங்க toolkit group-க்கு சொல்லுங்க இந்த இணைப்பு உருட்டல் ஒரு மொன்னையான அரசியல், அது எடுபடலனு. அதிமுக உட்கட்சி விவகாரத்த அவங்க deal பண்ணிப்பாங்க. ஆகவே நீங்க..
Sai Jegadheesh@saijegadheeshh

திமுகவும் அதிமுகவும் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை.

தமிழ்
0
0
0
13
Jey
Jey@JEY_Social·
@SundarrajanG Real Estate Group தவிர மற்றவங்க விமான நிலைய முக்கியத்துவத்த வலியுறுத்துனா உங்க வார்த்தைகள திரும்ப எடுத்துப்பிங்களா Mr.Sundarrajan?
தமிழ்
0
0
1
203
G. Sundarrajan
G. Sundarrajan@SundarrajanG·
பரந்தூர் விமான நிலையம் வெறும் விமான நிலையம் அல்ல, அது ஒரு எமோஷன் - சொல்வது ரியல் எஸ்டேட் க்ரூப் #SayNo2Paranthur
தமிழ்
56
96
465
31K
Jey
Jey@JEY_Social·
@WeDravidians ஒரு MP seat குடுக்காததுக்கே @arivalayam-த்த வெறி பிடிச்ச மாதிரி பழி வாங்குற ஆள், அனைத்து அரசியல் விஷயங்களையும் முன் நின்று நடத்தும் லாட்டரி தப்பே செய்தாலும் கட்சியிலிருந்து நீக்க முடியாது விஜயால். TASMAC, HRCE & Rajmohan ministers & alliances all are dancing to him.
தமிழ்
0
0
2
68
We Dravidians
We Dravidians@WeDravidians·
லாட்டரி இல்லையேல்... நடிகர் இல்லை...! இந்த வெற்றி நடிகருக்குக் கிடைத்த வெற்றி அல்ல. லாட்டரியால், லாட்டரிக்காகக் கிடைத்த வெற்றி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது லாட்டரிக்கு கிடைக்கவில்லை! புரியவில்லையா? மேலே படிக்கவும்.. இன்றைய முதலமைச்சர் நாற்காலிக்கு முழுத் தகுதியானவர் லாட்டரிதான். இந்தத் நடிகர், ஏதோ ஒரு சாதாரண பதவியில் நடிகர் லாட்டரி விட்டெரியும் ஏதாவது சாதாரண அமைச்சராக இருந்துவிட்டுப் போகலாம். காரணம் இந்த வெற்றிக்கு உச்ச நடிகர் 100% லாட்டரிக்குத்தான் கடமைப்பட்டிருக்கிறார். உண்மையில், இந்த அரசியல் சினிமாவின் உண்மையான "இயக்குநர்" லாட்டரிதான். பின்னணியில் லாட்டரி செய்த செய்த வேலைகள் சாதணமானவையல்ல. எல்லோரிடமும் பணம் இருக்கலாம் ஆனால் அந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என்று லாட்டரிக்கு மட்டும்தான் தெரியும். உதாரணத்திற்கு சில... • கரூர் நெரிசல் பிரச்சினையை திறமையாகத் திசைதிருப்பியது. • தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கைதாவதைத் தடுத்தது.( திருமா,ராகுல் ஐடியா) • சொந்தப் பையிலிருந்து செத்தவர்களுக்கு ₹20 கோடி இழப்பீடு வழங்கியது. செத்த வீட்டில் விஜயை தலைவர் என்று பாராட்ட வைத்தது. • CBI மற்றும் BJP-யை சாதுரியமாகக் கையாண்டது. • தேர்தல் பிரச்சாரத்தை துல்லியமாக திட்டமிட்டு வழிநடத்தியது.தங்கள் எல்லா பலவீனத்தையும் திமுகவின் சதி என நேரேட்டிவ் செட் செய்தது. • PEN-லிருந்து முக்கிய தரவுகளைத் திருடியது. • திமுக மற்றும் அதிமுக இரண்டிலும் "ஸ்லீப்பர் செல்களை" உருவாக்கி வேவு பார்த்தது. • விஜயை திமுகவோ அதிமுகவோ விமர்சிக்காமல் பார்த்துக் கொண்டது. ஒட்டுமொத்த ரூட் மாஃபியா சினிமா ரசிகர்நெட் ஒர்க்கை அரசியல்படுத்தியது. • இணையதள விர்சுவல் வாரியர்ஸ் ட்ரோல் படைகளை ஒருங்கிணைத்தது. • தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திருமாவுடன் ரகசிய ஒப்பந்தங்களை முடித்தது. • அமமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தனது பக்கம் இழுத்தது. இப்படி, பின்னணியில் இருந்து ஒவ்வொரு இடியாப்பச் சிக்கலான காரியத்தையும் இழுத்துப் போட்டுச் செய்தது லாட்டரிதான். எனவே, முதலமைச்சர் பதவிக்கு உண்மையிலேயே தகுதியானவர் அவர்தான். லாட்டரி இல்லையேல் அந்த கட்சி இன்னொரு நாதக மநீம அல்லது தேமுதிகவாகவே இருந்திருக்கும். காலம் இன்னும் இருக்கிறது.. இப்போது இல்லையென்றாலும்... விரைவில் அந்த நாற்காலியில் லாட்டரி நிச்சயம் அமர்வார்! அவர் நமது எதிரியாகவே இருந்தாலும், அவரது பார்**னிய சாணக்கியத் தனத்திற்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.
தமிழ்
7
22
61
3.7K
Jey
Jey@JEY_Social·
@NaziaFarheen84 "FAKE NEWS" Do you remember your post.. the reason behind your ID blocking, I guess.
English
0
0
0
2
Nazia Farheen 2.0
Nazia Farheen 2.0@NaziaFarheen84·
My old account recovery update: X Help Center Request #1 – "We are unable to verify ownership." Request #2 – "Please submit more details." Request #3 – "Please submit the same details again." Request #4 – "We have carefully ignored your evidence." Request #5 – "Case closed." Request #6 – "Have you tried accepting fate?" Hacker: 6 Me: 0 X Support: Man of the Match 🏆 Garuda Puranam-la idhuku oru thani dandana irukka...? 🙄🫩
English
23
17
87
3.1K
Jey
Jey@JEY_Social·
Is vijay planning to dissolve the Govt by Nov & go for elections for majority? Hypothetical or true? Seems he plans for a narrative that they give a corruption/bribery free Govt & openess in the Governance. @arivalayam, @mkstalin, @Udhaystalin, @DMKITwing can you all read it?
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)@edwinarockia

உள்ளாட்சித் தேர்தல் வரும் முன்பே, மீண்டும் சட்டசபை தேர்தலா?

English
0
0
0
7
Jey
Jey@JEY_Social·
@VinodhiniUnoffl Not only voters, Perambur church is also waiting for his thanks giving.
English
0
0
0
4
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
அண்ணா… “மாதம் ஒரு முறை என் தொகுதிக்கு வருவேன், உங்கள் எல்லோரையும் சந்திப்பேன்” என்று சொன்னீர்களே! நீங்கள் பதவி ஏற்று ஒரு மாதம் 4 நாட்கள் ஆகின்றன. பெரம்பூருக்கு எப்பொழுது வருவீர்கள்? திருச்சி கிழக்கில் நீங்கள் ஜெயித்தும் ராஜினாமா செய்துவிட்டீர்கள். ஆனால், அங்குமட்டும் re-election வரப்போகிறதென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டீர்கள், அந்த காரணத்தினாலாவது அங்குள்ள மக்கள் QR code மூலம் உங்கள் தரிசனம் பெற்றனர். பெரம்பூர் மக்கள் உங்களுக்காக தூக்கமில்லாமல் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய தூயசக்தியைக்கொஞ்சம் தூவிவிடுங்கள் பெரம்பூர் மீது. @CMOTamilnadu
தமிழ்
146
578
2.1K
64.2K