John Elamaran
133 posts

John Elamaran retweetledi
John Elamaran retweetledi
John Elamaran retweetledi
John Elamaran retweetledi

நடிகர்கள் VS தயாரிப்பாளர்கள்.. வருவாய் பகிர்வு… இதான் பிரச்சனை - புட்டு புட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்
#SouthIndianArtistesAssociation | #Producers | #Actors | #Kollywood | #TamilCinema | #PolimerNews
தமிழ்
John Elamaran retweetledi
John Elamaran retweetledi

இது என்னானு பாத்து விசாரித்து உண்மை என்றால் இதை தடுத்து நிறுத்தவேண்டும்
@_ITWingNTK
@Seeman4TN @SaalanPaari @Saattaidurai @idumbaikarthi @manisenthilntk @samooganidhi @Sunandha_TS @selvinnellai87
தமிழ்
John Elamaran retweetledi

சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் UKG பிள்ளைக்கு 3.5 லட்சம் ரூபாய் பீஸ் என்று தெரிந்ததும் தலை சுத்தி விட்டது.
ஜானி ஜானி எஸ் பாப்பா கற்றுக் கொடுக்க ஏன் இவ்வளவு பணம் என்று அந்த பெற்றோரிடம் கேட்டதற்கு, அந்தப் பணம் பாடம் கற்றுக்கொடுக்க அல்ல, ஏழை எளிய மாணவர்களின் சேர்க்கை மற்றும் பழக்கத்தை தவிர்க்கத்தான் என்று கூறினார்கள்.
பொழுதுபோக்குக்கான சினிமா டிக்கெட் விலையை வரைமுறை படுத்த தெரிந்த அரசுக்கு, அடுத்த தலைமுறை உருவாக்கும் பள்ளியின் பீஸ்-ஐ வரைமுறை படுத்த தெரியவில்லை.
தமிழ்
John Elamaran retweetledi
John Elamaran retweetledi

Which State is going to lead India into a rich country status....
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!!
#VoteForDMK
KARUPPU@Karuppu_7
தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு.... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #VoteForDMK
John Elamaran retweetledi

John Elamaran retweetledi
John Elamaran retweetledi

மனிதனாக பிறந்தவன் மனிதனாகத்தான் இருக்க முடியுமே தவிர..... என்னத்த சொல்ல... இவர் கடவுள் என்றால் அவரே தன்னை தானே குணமாக்கி கொள்ள வேண்டியது தானே!
இவ்வளவு மோசமான உடல் பாதிப்பு என்றால் மாட்டு மூத்திரத்தை கொடுத்து குணமாக்கலாமே... அல்லது மாட்டு சாணம் தின்னு குணமாகலாமே!
ஏன் கிறிஸ்தவன் கண்டு பிடித்த வைத்திய முறையை கொடுக்கணும்?
தமிழ்
John Elamaran retweetledi
John Elamaran retweetledi

John Elamaran retweetledi
John Elamaran retweetledi
John Elamaran retweetledi
John Elamaran retweetledi
John Elamaran retweetledi

🛑 பாக்கெட் பால் உங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து.
நன்றி @ trustified.in
நீங்கள் கண்மூடித்தனமாக நம்பும் பால் பாக்டீரியாக்களால் நிறைந்துள்ளது.. 🦠
The Lab Results (The Horror):
📍 Mother Dairy பண்ணை: வரம்பை விட 800% அதிக பாக்டீரியா உள்ளது.
📍 Country Delight: பாதுகாப்பு வரம்பை விட இரட்டிப்பாக உள்ளது.
📍 Amul Taaza: கோலிஃபார்ம் (மலம்/மலம் பாக்டீரியா) இருப்பது உறுதி செய்யப்பட்டது.).
The Cause: குளிர்சாதனத்தில் வைக்கப்படுவதில்லை:
பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட பால் 4°C க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலையிலிருந்து உங்கள் குளிர்சாதன பெட்டி வரை, அது மணிக்கணக்கில் வெப்பத்தை தங்கி, பாக்டீரியாவை வளர்கிறது.
தீர்வு:
1️⃣ பச்சையான பாக்கெட் பால் (குளிர் காபி/ஷேக்குகள்) ஒருபோதும் குடிக்க வேண்டாம். எப்போதும் அதை கொதிக்க வைக்கவும்.
2️⃣ முடிந்தால் Tetra pack (UHT) க்கு மாறுங்கள். இது 100% மலட்டுத்தன்மையை சோதித்தது.
தமிழ்









