Jacky.
1.2K posts


ஆட்சி மாற்றம் loading...
EPS 2.0 loading...
🔥
ADMK Tweets@Admk_Tweets
IAS அதிகாரிகள் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள் எடப்பாடியாருடன் திடீர் சந்திப்பு 🤯💥 தமிழக முதல்வர் எடப்பாடியார் விரைவில் 📈🔥

இவனுங்க தொல்லை தாங்க முடியல... தேர்தல்ல நின்ன உங்க ஓனரு கூட இன்ப சுற்றுலா போயிட்டாரு மனைவியோடு நீங்க யாருக்குடா இப்படி மாங்கு மாங்குனு விசுவாசம் காட்டுறீங்க 😡🤦♀️.... நிறுத்த சொல்லுங்கடா யாராவது இவனுங்கள...
Devendran Palanisamy@devpromoth
எனது கணிப்பு... சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்...
தமிழ்

மவுன புரட்சி நடந்து இருக்கலாம்..!
மோடி எதிர்ப்பு குறைந்து மோடி ஆதரவு அதிகரித்து இருக்கிறது, மேலும் முதல் தலைமுறை பெரும்பாலும் திமுகவிற்கு எதிராக திரும்பியுள்ளனர் என்ற விஷயத்தை முதல்வர் ஸ்டாலினிடம் குறிப்பிட்டு இருக்கிறதாம் மாநில உளவுத்துறை
#pmmodi #nkstalin #tnnews24digital

தமிழ்

234 தொகுதிகளிலும் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்த ஒரே தலைவர் #எடப்பாடியார் மட்டுமே. எடப்பாடியாரின் உழைப்பு வீண் போகாது💯✌️
நிச்சயம் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வார் என்று நினைப்பவர்கள் RT செய்யவும் ✌️🌱🙏💥🔥 #நாளைய_முதல்வர்_எடப்பாடியார் #அதிமுக_வின்னிங்க் #Nallaatchicoming
தமிழ்

Must Read!
2026 தேர்தல் - ஒரு பார்வை!
2021-ல் கட்சிகள் வாங்கிய வாக்குகள்:
திமுக+ = 2.09 கோடி
அதிமுக,பாஜக+ = 1.83 கோடி
நாதக = 30 லட்சம்
அமமுக = 10 லட்சம் (Now அதிமுக)
மநீம = 15 லட்சம் (Now திமுக)
இந்த தேர்தலில் ஒருவேளை விஜய் திமுக மற்றும் அதிமுகவிடமிருந்து அதிகபட்சமாக தலா 20 சதவீத வாக்குகளையும் நாதகவிடமிருந்து 30சதவீத வாக்குகளையும் பெறுகிறார் என்றால் வாக்கு விவரம் பின்வருமாறு அமையும்:
• திமுக கூட்டணி: 1.79 கோடி - 40.3%
• அதிமுக கூட்டணி: 1.54 கோடி - 34.5%
• விஜய் (TVK): 92 லட்சம் - 20.5%
• நாதக: 21 லட்சம் - 4.5%
விஜய் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாகக் கருதப்பட்டாலும், அவர் திமுக மற்றும் அதிமுக வாக்குகளைச் சமமாகப் பிரிக்கிறார் என்கிற கணக்கீட்டில்கூட திமுக கூட்டணி 6 சதவீத கூடுதல் வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
புள்ளிவிவரங்களின்படி, விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் அடிப்படை வெற்றியைப் பாதிக்கும் அளவுக்கு இல்லை. மாறாக, எதிர்க்கட்சி வாக்குகள் பலவாறாகச் சிதறுவது திமுக மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யவே சாதகமாக அமையும்.
சுருக்கமாகச் சொன்னால், விஜய் 20 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுகவின் வெற்றி உறுதியாகவே உள்ளது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக தொடருவார்!
தமிழ்

தூக்கமே வரவில்லை என பதிவிட்டிருந்தேன் அப்படியே காலையில் பூத் சென்று என் வாக்கைப் பதிவு செய்து விட்டு பணிகளைத் தொட்ந்தேன் பெட்டியைத் தூக்கும் வரை பூத்தில் 1 மணி வரை இருந்துவிட்டு வந்து நிம்மதியாக தூங்கி எழுந்திருக்கிறேன். மனநிறைவாக இருக்கிறது. நிச்சயம் நாம் தான் வெல்வோம் ஆட்சியைப் பிடிப்போம்
என்ற நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது✌️✌️🌱🌱💥🔥💯 #நாளைய_முதல்வர்_எடப்பாடியார் #அதிமுக_வின்னிங்க் #Nallaatchicoming #Bye_Bye_Stalin #ஏழைகள்_சிரிக்கனுனா_இரட்டைஇலை_ஆளனும்
தமிழ்

கண்டிப்பாக அ.தி.மு.க ஆட்சி தான் வரும்..! ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வாக்களித்த பின் பேட்டி
#Chennai | #Kolathur | #AIADMK | #Krishnamurthy | #Election2026 | #Voting | #PolimerNews
தமிழ்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம்
போன முறை பதவி ஏற்பு ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்தது.
இந்த முறை பதவி ஏற்பு விழாவை பொதுமக்களும் கலந்து கொண்டு நேரில் காண ஏதுவாக மெரீனா கடற்கரையில் சீரணி அரங்கம் இருந்த இடத்தில் மேடையிட்டு நடத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்
இந்த வரலாற்று சிறப்புமிக்க வைபவத்தை மக்கள் படை சூழ எல்லோரின் வாழ்த்தொலி முழங்க மிக பிரம்மாண்டமாக நடத்தினால் சிறப்பாக இருக்கும்
@arivalayam @DMKITwing @DMK_Updates ஆவன செய்யவும் 🙏🙏🙏

தமிழ்

#கேள்விநேரம் #மக்கள்தீர்ப்பு
ஆட்சிக் கட்டில் யாருக்கு சாதகமாக இருக்கிறது?
#DMK | #ADMK | #TVKVijay | #MKStalin | #EPS | #Politics | #KelviNeram | #TNElection | #Election2026 | #NTK | #Seeman
தமிழ்

“திமுக ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பின் விளைவே 85.12% வாக்குகள் பதிவு” - அன்புமணி > shorturl.at/LVK3c
#TNElection2026 | #Polling | #VotePercentage | #PMK | #Anbumani | #DMK

தமிழ்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரம் செய்த ஒரே அரசியல் தலைவர்.... மாண்புமிகு @EPSTamilNadu

தமிழ்

➡️ திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்
➡️ தவெக தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகும்
➡️ அதிமுக தன் அடையாளத்தைக் காக்கப் போராட வேண்டியிருக்கும்
இது என்னுடைய தேர்தலுக்கு முந்தைய கணிப்பு. அது தேர்தலுக்குப் பிறகும் மாறவில்லை.
#TamilNaduElections2026
தமிழ்

"வாக்காளர்களுக்கு நன்றி!”
#Sivakasi | #KTRajenthraBhalaji | #ADMK | #TamilNews | #LatestNews | #Election | #TNElection

தமிழ்









