⚡JP⚡
3.4K posts

⚡JP⚡
@Jaga_81
“மெதுவாக சென்றாலும் முன்னேறி செல்பவனுக்கு வெற்றி நிச்சயம்.“ “Success is assured for the one who moves forward even if he moves slowly."
Katılım Aralık 2015
327 Takip Edilen83 Takipçiler

@VelmuruganTVK முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 அன்று மைசூர் மாநிலத்தில் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டம்.
தமிழ்

கர்நாடகாவைச் சார்ந்தவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
தமிழ்நாடு அரசே! நியமனத்தை இரத்து செய்!
ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கே. வெங்கட் நாராயணா அவர்கள், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களிடையே பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே. சிவகுமார் மற்றும் அங்கிருக்கும் அரசியல், தொழில் வட்டாரங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்று கூறப்படும் நிலையில், இந்த நியமனம் சனநாயக நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் அலுவல் சார்ந்த பதவி மட்டுமல்ல, அது இந்தியாவின் அதிகார மையத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலைத் தடையின்றி ஒலிக்கச் செய்யும் மிக முக்கியப் பொறுப்பாகும்.
தற்போதைய சூழலில், காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற நீர் உரிமைகளும், மொழி உரிமை, முறையான நிதிப் பகிர்வு, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற மாநில உரிமைகளும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பல்வேறு சவால்கள் நமக்கு முன்னால் உள்ளன.
இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தின் சார்பில் டெல்லியில் பேசும் ஆளுமையின் மீது சிறிதளவும் சந்தேகம் எழக் கூடாது.
"மேகதாது அணையை எந்தச் சூழ்நிலையிலும் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக அரசுத் தொடர்ந்து ஒற்றைக்காலில் நிற்கும் வேளையில், அந்த மாநில அதிகார மையங்களுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ள ஒருவரைத் தமிழகத்தின் முகமாக டெல்லிக்கு அனுப்புவது, நம் அரசின் உறுதியான நிலைப்பாட்டின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இப்பதவியில் இருப்பவர் எந்தவொரு வெளிமாநிலத் தாக்கத்திற்கும் ஆட்படாதவராகவும், முரண்பாடுகளுக்கு இடம் தராமல் தமிழ்நாட்டின் நலனை மட்டுமே தனது ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படுபவராகவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
எனவே, தமிழக மக்களின் நியாயமான அச்சங்களையும், அரசியல் ரீதியான சந்தேகங்களையும் அலட்சியப்படுத்தாமல், இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை, தமிழ்நாடு அரசு உடனடியாக இரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.
பிற மாநில அரசியல் அல்லது தொழில் வட்டாரங்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத, தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசமற்றப் பற்றுக்கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த நேர்மையான ஒருவரை இப்பொறுப்பில் அமர்த்த வேண்டும். காவிரி, மேகதாது உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைப் போராட்டங்களிலும் தமிழக நலனை மட்டுமே முன்னிறுத்தி, அசைக்க முடியாத மனஉறுதியுடன் டெல்லியில் செயல்படக்கூடிய ஆளுமைக்கே இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அரசின் கடமையாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்தச் சர்ச்சைக்குரிய நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், நேர்மையும் நம்பகத்தன்மையும் மிக்க, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே அசைக்க முடியாத உறுதியுடன் செயல்படும் ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைச் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

Egmore Nungambakkam, India 🇮🇳 தமிழ்

You call this a “wrong decision.” That’s your opinion. But did you show the same concern when previous governments took decisions that were widely criticized? Did you question them with the same intensity, or is your outrage selective?
If you believe this appointment is wrong, judge it by its performance and results. The Chief Minister has the constitutional authority to make such appointments. Consistency matters—hold every government to the same standard, not just the one you disagree with.

English

Another wrong decision. Venkat Narayana was raised and based in Bengaluru. Though he speaks Telugu (mother tongue), Kannada, English and Tamil, the fact that he’s not based in Tamil Nadu means that, at best, he will try to be a fixer at a political level (I am not sure if he will be successful in even this!).
AKS Vijayan, Thalavai Sundaram, Nagai Asokan have all been Special Representatives. None of them speak Hindi with any comfort. But try talking to them about Tamilnadu’s interests and you will know what I mean.
Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப@sivaetb
Venkata Narayana of KVN Productions, which produced Tamil Nadu Chief Minister C Joseph Vijay's cinematic swansong Jana Nayagan, appointed as Special Representative to the Tamil Nadu government in New Delhi Venkata Narayana is based out of Bengaluru
English

முதலமைச்சருக்கு @CMOTamilnadu அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லி சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முழு அதிகாரம் உள்ளது.
ஆனால் நீங்கள் கூறுவது போல இந்த நியமனம் தவறு என்றால், அதற்கு மாற்றாக யாரை நியமிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். அதைவிட முக்கியமாக, அந்தப் பதவிக்கு திரு. வெங்கட் கே. நாராயணாவை விட அவர் எந்த தகுதியால் சிறந்தவர் என்பதை ஆதாரத்துடன் விளக்க முடியுமா?
வெறும் விமர்சனம் செய்வது எளிது. மாற்று யோசனையையும், அதற்கான காரணத்தையும் கூறினால்தான் உங்கள் வாதம் முழுமையடையும்.
தமிழ்

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.
தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்

The Chief Minister has every constitutional right to appoint a Special Representative. There is no constitutional requirement that the appointee must be based in Tamil Nadu. The appointment should be judged by the person’s ability to represent the state’s interests effectively in Delhi, not by their place of residence.
English

Ridiculous.. The gent is not even based in Tamil Nadu and how is he qualified to be Tamil Nadu's special representative in Delhi???
Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப@sivaetb
Venkata Narayana of KVN Productions, which produced Tamil Nadu Chief Minister C Joseph Vijay's cinematic swansong Jana Nayagan, appointed as Special Representative to the Tamil Nadu government in New Delhi Venkata Narayana is based out of Bengaluru
English

கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..

தமிழ்


@Jaga_81 @MaridhasAnswers It was there and it is there even now. So the minister consumed or not is the question. It was not confirmed until he gave a pathetic explanation video. Lol
English

@Jaga_81 @MaridhasAnswers Pretty sure he's an addict, just look at his eyes. Even a drug test today will prove Maridhas' allegations.
English

@Jaga_81 @MaridhasAnswers 2 வழருஷம் முன்னாடி இருந்தா என்ன, 10 வருஷம் முன்னாடி இருந்தா என்ன? போதை போதைதான்! Minister should be sacked!
தமிழ்

@Jaga_81 @MaridhasAnswers டேய் ஒரு தடவை பாவிச்சவன் விடுவானா அவனைப்பார்த்தாலே செம expert போல இருக்கான் cocane அடிக்கிறதில் அவனின் பெயரே cocane சரத்
தமிழ்
⚡JP⚡ retweetledi

யார் இந்த நாராயணன்?
தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் அடங்கிய பவானி கல்விக்குழும தாளாளர் நாராயணன் அவர்களை, கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்?
அவர் ஒரு திமுக உறுப்பினர். திமுக கல்வியாளர் அணியின் துணைத்தலைவர். கட்சி உறுப்பினரை ஒரு பல்கலைக்கழக convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்? ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் கூட பல்கலைக்கழகத்தில் இல்லாத அவல நிலையில் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் தங்கள் கட்சி உறுப்பினரை உயர் பொறுப்பில் நியமித்து அதன் மூலம் என்ன சாதிக்க முயற்சி செய்தார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்?
பல்கலைக்கழக convenor கமிட்டிகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களாவது இருப்பார்கள். ஆனால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் திமுகவின் நாராயணன் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்லூரிகளை நடத்துவதில் ஸ்டாலின் அரசு எத்தனை அலட்சியம் காட்டி இருக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
விஜய் அரசு இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறது? திமுக உறுப்பினரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்ந்து சீரழிய அனுமதிக்க போகிறதா? உடனடியாக சீர் செய்ய வேண்டிய இந்த விஷயத்தை பற்றி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? யாரை காப்பாற்ற இந்த மவுனம்?
@Viswanathan_INC @imrajmohan @CMOTamilnadu @TVKVijayHQ

தமிழ்
⚡JP⚡ retweetledi

பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மையாகி விடாது.
போதைக்கு எதிராக இன்று நம் தலைவர் செய்த செயல் இந்திய அளவில் பேசு பொருளானது அதை மடைமாற்றம் செய்ய திமுகவினரால் பரப்பப்படும் பொய் செய்தி தான் இது.
@sarath0828
தமிழ்
⚡JP⚡ retweetledi

⚡JP⚡ retweetledi
⚡JP⚡ retweetledi

கொடூரம்... இன்னும் கழிவறை வசதி கூட இல்லாத சிதிலமடைந்த வீடுகள். அரசு சார்பில் புது வீடுகள் கட்டியும் ஸ்நேக் பாபுவால மக்கள் அங்க போக முடியல.. அது போக அந்த வீடுகளை கட்சிக்காரங்களுக்கே கொடுத்ததாகவும், எங்களுக்காக கட்டிக் கொடுத்த வீட்டுக்கு போகணும்னு கேட்டா சேகர்பாபு தரப்பு, விஜய்க்கு தானே ஓட்டு போட்டீங்க அவர் கிட்ட கேளுங்கன்னு சொல்றாங்களாம்😡
@CMOTamilnadu அண்ணா அந்த ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீட்டில் தங்க வைக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🏻
தமிழ்
⚡JP⚡ retweetledi









