Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்

193 posts

Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் banner
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்

Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்

@JananiRegen

Janani Climate Action Platform | Community-led regenerative agroecology & ecosystem restoration #RegenerativeAgriculture #Agroecology #AgTech #SocEnt

India Katılım Nisan 2015
48 Takip Edilen125 Takipçiler
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
#உயிர்சூழல் 2026: அயலக #தமிழர்கள் நிகழ்வு #நீர் மரபை மீட்போம்: சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நீர் நெருக்கடியை சமாளிக்கும் பாடங்கள் ஆர் பாலகிருஷ்ணன், தலைவர், சிந்துவெளி ஆய்வு மையம் ஞாயிறு மே 10, 2026 | இரவு 8 – 9:30 IST ஜூம் சந்திப்பு tinyurl.com/r26diaspora #climateaction
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet media
தமிழ்
0
1
0
7
Tamil Nadu Geography
Tamil Nadu Geography@TNGeography·
TN school are failing to teach abt the state. I am a govt school student, most often, they talk abt country, so much so that, when I started using computer. Most of the file name was India, India123..etc. Those are innocent day. I wish, i can write a Tamil Nadu geography book
English
11
13
146
6.2K
Tamil Nadu Geography
Tamil Nadu Geography@TNGeography·
Tamil Nadu State Symbols 1. Tree - Panai maram (Palmyra Palm) 2. Animal - Varaiyadu(Nilgiri Tahr) 3. Fruit - Pala Pazham (Jackfruit) 4. Flower - Senganthal (Gloriosa Lily) 5. Bird - Maragatha pura (Emarald Dove) 6. Butterfly - Tamil Maravan (Tamil Yeoman).
Tamil Nadu Geography tweet mediaTamil Nadu Geography tweet mediaTamil Nadu Geography tweet mediaTamil Nadu Geography tweet media
Filipino
18
186
1K
70.8K
Tamil Nadu Geography
Tamil Nadu Geography@TNGeography·
From Pulicat to Kodiakkarai, North TN coromandel coast linedup with wetlands 1. Pulicat 2. Ennore creek 3. Pallikaranai 4. Great Salt Lake 5. Palar 6. Odiyur 7. Thazhankadu 8. Kaliveli 9. Paravanar 10. Pichavaram 11. Pazhayar 12. Thirumullaivasal 13. Tharangambadi 14.Kodiakkarai
Tamil Nadu Geography tweet mediaTamil Nadu Geography tweet media
Eesti
2
28
170
10K
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
ஆடிப் பெருக்கு வாழ்த்துக்கள் ... Aadi Perukku Wishes! வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. ~ திருக்குறள் #நீரைக்கொண்டாடு #CelebrateWater #நீர்உயிர்சூழல் #RegenerateWater
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet media
தமிழ்
0
1
0
94
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
*Regenerate 2024: Soil & Water Expo* in Coimbatore on Feb 3 & 4. Farmers exploring #regenerative solutions for climate. *உயிர் சூழல் 2024: மண் மற்றும் நீர் வள கருத்தரங்கம் & கண்காட்சி* பிப்ரவரி 3 & 4 தேதிகளில் கோயம்புத்தூரில். #RegenAg #AgriTech #ClimateResilience #Soil #Water
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet mediaJanani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet media
0
0
0
31
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் retweetledi
Kakatiya Sandbox
Kakatiya Sandbox@KakatiyaSandbox·
The 6th edition of Development Dialogue brings you a powerhouse of speakers addressing diverse topics under the theme Ruralyaan: Future-Proofing with Sustainability. Join us for a day of thought-provoking panel discussions. Registration Link: #nzbi" target="_blank" rel="nofollow noopener">developmentdialogue.org/registration/#… #DD
Kakatiya Sandbox tweet media
English
0
4
1
549
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
Ep3: கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா? சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள். முந்நீர் விழவு என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள். bit.ly/45vLXHR #CelebrateWater #AadiPerukku #ஆடிப்பதினெட்டு
தமிழ்
0
0
0
32
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
Ep2: காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்? #காவிரி நீர் மேலாண்மையின் போதாமைக்கு இது ஆரம்பப் புள்ளி. அந்த மேலாண்மையில் படுகையின் சூழலியல், புவியியல் புரிதலும் சிறிது பங்காற்ற வேண்டும். #CelebrateWater #AadiPerukku #ஆடிப்பதினெட்டு bit.ly/3OERSUb
தமிழ்
0
0
0
35
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
மண்: உணவு தொடங்கும் இடம் இன்று #உலக_மண்_தினம். உணவளித்து, உயிரளித்த #மண் வளத்தைக் காப்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை! Soils: Where Food Begins Today is #WorldSoilDay. Rejuvenating #soil that gives us food & life is a favor that we are doing to ourselves. #Soils4Nutrition
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet mediaJanani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet mediaJanani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet mediaJanani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet media
0
0
0
0
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல்
Independence Day Wishes! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 75,000 for the past, 75,000 for the future. We celebrated our 75th anniversary in grand style with a Tree Party! கடந்த காலத்திற்கு 75,000, எதிர்காலத்திற்கு 75,000. 75வது ஆண்டு சுதந்திர தினத்தை பிரமாண்டமாக கொண்டாடினோம்!
Janani Regen Ecosystem : ஜனனி உயிர்சுழல் வாழ்வியல் tweet media
0
0
0
0