Er J Rajesh M.E., M.B.A.,

206K posts

Er J Rajesh M.E., M.B.A., banner
Er J Rajesh M.E., M.B.A.,

Er J Rajesh M.E., M.B.A.,

@JayapalanRajesh

அரங்காபுரம், பென்னாகரம் வட்டம் தருமபுரி மாவட்டம். தமிழ் நாடு, இந்திய ஒன்றியம். #DMK. D Stock. நீட் விலக்கு TBS இலக்கு.

Dharmapuri, India Katılım Mayıs 2020
3K Takip Edilen4.7K Takipçiler
Er J Rajesh M.E., M.B.A.,
Er J Rajesh M.E., M.B.A.,@JayapalanRajesh·
Mr @EPSTamilNadu அவர்களே திமுகவுக்கு இறுதி என்று பேசிய அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்திய இயக்கம் திமுக. பின் குறிப்பு: ராஜாஜி தொடங்கி ஜெயலலிதா வரை. மறுப்பவர்கள் வரிசையில் வரவும் #NDABetraysTN
தமிழ்
0
0
2
27
Er J Rajesh M.E., M.B.A., retweetledi
ஜெயராமன் திமுக
அன்று ஜெயலலிதா கேட்ட கேள்வியை நாங்கள் கேட்கிறோம், சிறந்த நிர்வாகத்தை தருவது குஜராத்தை சேர்ந்த மோடியா? அல்லது தமிழக மக்களின் டாடியா?
தமிழ்
0
51
102
1.4K
Er J Rajesh M.E., M.B.A.,
Er J Rajesh M.E., M.B.A.,@JayapalanRajesh·
@sunnewstamil சூரியன் தன் வேலையை தேர்தல் காலமான ஏப்ரல் - மே மாதத்தில் காட்டும், கொஞ்ச பொருங்க சார் #NDABetraysTN
தமிழ்
0
0
0
57
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பெருமதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களே... மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பரப்புரைக் கூட்டத்தில் ஈபிஎஸ்-ஐ வரவேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் #TTVDinakaran #AMMK #PMModi #Maduranthakam #Chengalpattu #NDAalliance  #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
11
29
172
7.5K
Dayanidhi Maran தயாநிதி மாறன்
M.K.Stalin@mkstalin

Tamil Nadu counts the betrayals of NDA. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? "#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! #NDABetraysTN

QHT
8
67
186
3.2K
Er J Rajesh M.E., M.B.A., retweetledi
Er J Rajesh M.E., M.B.A.,
Er J Rajesh M.E., M.B.A.,@JayapalanRajesh·
@PttvNewsX பெட்டி மணியா பாவம் இவர். அந்த வட நாட்டு மருத்துவ கல்லூரி வழக்கு கண் முன் வந்து வந்து போகுமில்ல
தமிழ்
0
0
0
4
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Tamil Nadu is with NDA! I’ll be joining NDA leaders at the rally in Madhuranthakam later today. Tamil Nadu has decided that it’s time to bid farewell to the corrupt DMK Government. The NDA’s governance record and commitment to regional aspirations are striking a chord with the people of the state.
English
1.8K
6.3K
51.5K
5.1M
ஜீரோ நானே⭕
ஜீரோ நானே⭕@Anti_CAA_23·
அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாது.. இவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது.. என்ன மொழியில் பேசிக்கிறாங்க.?🧐 #NDABetraysTN
தமிழ்
65
134
380
7.5K
ஜீரோ நானே⭕
ஜீரோ நானே⭕@Anti_CAA_23·
மோடி: NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? CM MKS: நீங்க தமிழ்நாட்டுக்கு செய்யுற துரோகங்களை பார்த்து இந்த தேர்தல்ல உங்க கூட்டணிக்கு 0 எம்எல்ஏக்களை பரிசா தரணும் னு பேசிக்கிறாங்க😁 #NDABetraysTN
ஜீரோ நானே⭕ tweet media
தமிழ்
18
116
362
3.8K
Er J Rajesh M.E., M.B.A., retweetledi
ஜீரோ நானே⭕
ஜீரோ நானே⭕@Anti_CAA_23·
NDA கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்களின் பட்டியல்! அதிகம் ஷேர் செய்யுங்கள்🔁✋ #NDABetraysTN
தமிழ்
33
1.3K
1.7K
23.9K
Er J Rajesh M.E., M.B.A., retweetledi
Balamurugan
Balamurugan@Civilerbala1979·
கடம்பூர் மாணிக்கராஜா தலைமையில் அமமுக 3 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். TTV தினகரனுக்கு இருந்த ஒரே money bank ம் போயிடுச்சு...
தமிழ்
14
71
411
14.2K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்கான காரணங்களில் எதுவும் மாறிவிடவில்லை. அதனால் கருப்புக்கொடியை இறக்கும் தேவை எழவில்லை. திமுக ஆட்சியிலும் இந்தக் காரணங்கள் தொடர்கின்றன. இன்று தமிழ்நாட்டிற்கு வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும்.கண்டனப் போராட்டம் சென்னை, தி.நகர், பெரியார் சிலையருகே நடந்தது. போராட்டத்தில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மெலட்டுர் கார்த்திக் தஞ்சையிலிருந்து சென்னை வந்து நிகழ்வில் பங்கெடுத்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த தோழர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் ரத்து, கல்விக்கொள்கை, வக்பு சட்டம், குடியுரிமை, கீழடி அறிக்கை, SIR, மீனவர் கொலை, இந்தித்திணிப்பு, மேக்கேதாட்டு அணை, இடஒதுக்கீடு மறுப்பு, ஆளுனர் அராஜகம், மார்வாடிகள் ஆதிக்கம், தலித்துகளுக்கான கல்விநிதி, மதக்கலவரத்தை தூண்டுதல், வெறுப்புப்பேச்சு, தமிழர் வரலற்றை மறுத்தல் என எதில் மாற்றம் வந்தது? பின் ஏன் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும். மோடி-பாஜக எதிர்ப்பு என்பது மக்களுக்கான அரசியல். இது வெகுமக்களின் ஆரிய எதிர்ப்பு அரசியல். மோடி-பாஜக எதிர்ப்பை தனதாக்கிக் கொள்ள திமுக கடும் பிரச்சாரத்தை கடந்த 5 ஆண்டுகளாகச் செய்தது. பாஜக-மோடி எதிர்ப்பு என்றாலே அது திமுகவின் அரசியல் என முத்திரை குத்திக்கொண்டு தன்னை மோடி-எதிர்ப்பு சாம்பியனாக காட்டிக்கொண்டது. ஆனால் களத்தில் இதற்கான மக்கள் திரள் போராட்டங்களை நடத்தவில்லை. திமுகவை ஆதரித்த வெகுமக்கள் அமைப்புகளையும் அது மட்டுப்படுத்தியது. தமிழ்நாட்டுக்கு மோடி வருகை என்றாலே, ஒட்டுமொத்த தமிழ்நாடும் #GoBackModi என முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான இயக்கத்தவர் வீதியில் திரள்வார்கள். இந்தியாவே அதிர்ந்து போகுமளவில், ஐ.ஐ.டி சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு கள்வரைப் போல வெளியேறுமளவு மோடி-பாஜக எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு. தற்போதய நிலை என்ன? திமுக ஆட்சிக்கு வந்த பின்பாக இந்தப் போராட்டங்கள் குறைந்து, கிட்டதட்ட இல்லாது போயின. ஏன்? '.. மோடி எதிர்ப்பு என்பது திமுகவிற்கு தேவையற்ற நெருக்கடி, மோடி அரசு விழாவாக வருவதால் கருப்பு கொடி எதற்கு?' என எண்ணற்ற வாதங்களில் மோடி எதிர்ப்பு மங்கிக்குன்றி போனது யாருக்கு லாபமாக அமைந்தது? இன்று #GoBackModi என சமூக வளைதளத்தில் கூட நாம் காண இயலாமல் போனதன் காரணத்திற்கு 'தங்குதடையற்ற திமுக ஆதரவு' எனலாமா?. திமுக எவ்வகையில் பாஜக எதிர்ப்பை மக்கள் மையப்படுத்தியது? .. எவ்வகையில் ஆளுனருக்கு எதிராக தமது கூட்டணி கட்சிகளைக் கொண்டாவது மக்களை திரட்டி அரசியல் படுத்தியது? இவை எதுவும் நடக்கவில்லை. பாஜக எதிர்ப்பு என்பதை 'யூட்யூபர்கள் வீடியோ' எனும் அளவில் சுருக்கிக் கொண்டது திமுக. இந்துத்துவ எதிர்ப்பு பேசும் திமுகவின் நிதியுதவி பெறும் இந்த யூட்யூபர்கள் எந்த காலகட்டத்தில் வீதியில்.மக்களோடு இயங்கினார்களென அகழ்வாராய்ச்சி செய்தால் கூட எந்த தகவலும் கிடைக்காது. இன்று திமுகவின் ஐடி விங் கூட மெளனம் காக்கிறது. இந்த வகையில் வீதியில் மக்கள் மயப்பட்ட அரசியலை தனது லாபத்திற்காக பயன்படுத்திக்கொண்டு கைகழுவியது திமுக. இதை மே17 இயக்கம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. இதனாலேயே தபெதிக போன்ற ஒருசில அமைப்புகள் தவிர்த்து, பெரும்பாலான திராவிடர் இயக்க, பெரியாரிய இயக்க மேடைகளிலும் மே17 இயக்கம் அனுமதிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமே மே17 இயக்கத்தின் இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை அங்கீகரித்து மேடையேற்றின. மே17 இயக்கம் கடந்த எந்த தேர்தலிலும் திமுகவை ஆதரிக்கவில்லை, பரப்புரை செய்யவில்லை. 'வெகுமக்கள் அரசியல்' என்பது தனித்துவமானது. அது அதிகாரத்திற்கு வெளியே இயங்கக்கூடியது. சாமானிய மக்களுடைய அரசியலை வீதியிலேயே செய்ய இயலுமென 'இந்துத்துவ எதிர்ப்பு'அரசியலை முன்னெடுத்தது. அதிகாரத்தில் இயங்கும் கட்சிகள் வெகுமக்களின் அரசியலை பயன்படுத்திக்கொள்ளும், வலுப்படுத்த உதவி செய்யாது என்பதை வரலாறு சொல்லி இருக்கிறது. கட்சிகள், ஆட்சிகள் மாறலாம், ஆனால் தமிழர்களின் 'சனாதன எதிர்ப்பு-ஆரிய எதிர்ப்பு' ஆயிரம் ஆண்டுகால அரசியல். அதை தமிழர்கள் என்றுமே கைவிடப் போவதில்லை என்பதை ஒவ்வொரு முறை மோடி வருகையின் பொழுது 'கருப்புக் கொடி'யை உயர்த்திப்பிடித்து முழங்குகிறது மே17 இயக்கம். மே17 இயக்கத்தின் கடைசித் தோழன் இருக்கும் வரை ஆரிய-பார்ப்பனிய டில்லி அரசுக்கு எதிரான கருப்புக் கொடியை உயர்த்திப்பிடிப்பான். #தமிழ்நாடு_தமிழருக்கே
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
தமிழ்
35
92
270
7.7K
தூய துறவி
தூய துறவி@VSK_Talks·
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கே விபூதி அடிச்சிட்டான் பழனிச்சாமி 😂😂😂😂 #NDABetraysTN
Political Pokes@Political_Pokes

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புறக்கணிப்பு.. #MGR #Jayalalitha #AIADMK #BJP #NDAalliance #NDABetraysTN #EdappadiPalaniswami #NarendraModi #Amitshah

தமிழ்
34
169
460
8.9K